Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற II -26

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற II -26

ஹனி கார்மெட்ஸில், காலை 10.30 மணிக்கு என்றும்போல் இல்லாத அளவுக்கு லிப்டில் அவ்வளவு கூட்டம்... கடைசியில் ஓடிவந்து ஏறிய தேனு... கடைசி ப்ளார் என்பதால் கூட்டத்தில் உள்ளே நுழைந்தாள்.. கடைசியில் நிற்க வர.. அங்கே இனியன் நின்றிருந்தான்..

எவ்வளவு லேட்டா ஆபிஸூக்கு வர என்று கண்ணகளால் வாட்சை பார்த்து கேட்டான்.. நீ மட்டும் எப்படியாம் என்று தேனு பதிலளித்தாள்..

அடுத்த தளத்தில் லிப்ட் நிற்க, அதில் நான்கு பேர் ஏற... கூட்டம் தள்ளியது.. தேனு நகர்ந்து கொண்டு இனியன் முன்னாடி நிற்கப்பட்டாள்.. அவளின் அருகிலிருந்த பெண்மணி தள்ளிய தள்ளில் இனியன் மேல் விழுந்தாள்..

முதுகு வழியாக கையை கொண்டுபோய் அவளுக்கு பேலன்ஸ் தந்தான்... இன்று கல்யாண நாள் என்பதால் தலையில் அவனுக்கு பிடித்த ஜாதிமல்லியை சூடியிருந்தாள்.. காலையில் கட்டியிருந்த அந்த சிகப்பு நிற பட்டு அவளின் நிறத்தை மேலும் தூக்கி காட்டியது..

அவனின் அருகில் அவள்... தேனுவின் முதுகில் இனியனின் மூச்சுகாற்று பாலைவனத்தில் வீசும் காற்றுப்போல சூடாக வீசியது ...

தேனு திரும்பாத மனுஷன் ரொம்ப கோவத்தில இருக்கான், அவள் மனதில் நினைத்தாள்.. ஹேர் ஸ்ப்ரேயின் வாசனையும், அவள் காதில் போட்ட சிகப்பு கல் வைத்த சிமிக்கியும் அட.

ரொம்ப நாள் கழித்து சேலை மறைக்காத வெற்று இடுப்பில் அவன் விரல்கள் அடங்காமல் அழுத்த... அய்யோ டெம்ட் செய்யறாளே...

பேசாம முன்னேறிடுவோமா இனியன் நினைக்க லிப்ட் அவர்கள் இறங்கும் ஏழாவது மாடியில் நின்றது...

ஆபிஸுன் உள்ளே நுழைந்தார்கள், அங்கேயிருக்கும் ஸ்டாப்கள், ஹாய் தேனு மேம் ஹாப்பி வெட்டிங் டே என்று வாழ்த்து கூற.. அவளை முறைத்துக் கொண்டே உள்ளே சென்றான் இனியன்..

இனியன் உள்ளே வருவதை கண்டு அசோக் கையில் கேக்கோட வந்தான்.. டேய் மச்சான் எங்க தங்கச்சிக்கு வெட்டிங் டே பா இந்தா கேக் எடுத்துக்கோ என்று சாக்லெட் கேக்கை நீட்ட ..

.அங்க இனியன் இல்லை, எங்க போயிட்டான்னு திரும்ப.. எதிர் சுவரில் பல்லி மாதிரி ஒற்றிக்கொண்டு... அய்யோ என்னால முடியலையே என்று புலம்பிக்கொண்டிருந்தான் இனியன்..

டேய் அங்க என்னடா செய்யற.. தலைய வேற சுவற்றுக்கு மூட்டுக்கொடுத்துட்டு இருக்க..

அசோக்கை பார்த்து, போடா என்றான்...

டேய் மாப்பிள்ள இன்னைக்கு பயங்கறமா ட்ரஸ் பண்ணிட்டு வந்திருக்க... தேனு கல்யாண நாளை கொண்டாடுதுடா.. இந்தா கேக்கு.

போடாங்க ------- என்று அசிங்கமான வார்த்தையில் தீட்டினான்...

புருஷனை விட்டு தனியா இருக்கா.. எந்த டேஷ்க்கு கல்யாண நாள் கொண்டாடுறா..

தெரியலை மச்சான் ஆனா தேனு முகத்தில சந்தோஷம் தெரியுதுடா..

தெரியும்டா தெரியும்.. அவளுக்கு என்ன, கஷ்டப்பட்டு நைட் பகலும் தூங்காம படிச்சு கலெக்டர் ஆனது நானு... ரிஜிஸ்டர் மேரேஜ் செஞ்சு அன்னைக்கு போட்ட ப்ளானை கெடுத்துட்டா... அப்போ வயசு பையன் என் நிலைமையை நினைச்சு பார்த்தீயா

சரி ,அப்பறம் மூனு வருஷம் கழிச்சு ஆசை ஆசையா வந்தா முகத்தை திருப்பிக்கிட்டு போறாடா.. ஹாங் ஒரு டயலாக்க விட்டாபாரு... மூனுவருஷம் டைம் வேணும்.. எங்க தம்பியை முன்னேத்தனும்.. எங்க குடும்பத்தை நான்தான் பார்த்துக்கனும்.. ஹப்பா மூச்சு மூட்டுதுடா..

திரும்ப கல்யாணம் செஞ்சு, இரண்டு வருஷம் குடும்பம் நடத்துனா.. வேற பிரச்சனை..

இனியா எங்க என்னை பாரு என்று அசோக் அவனின் முகத்தை திருப்ப... சொல்லு மவனே உனக்கு இதுவா கஷ்டம்.. எங்கடா இன்னைக்கு கல்யாண நாளாச்சே, நைட் ஒண்ணும் நடக்காதுன்னு தானே யோசிக்கற..

ச்சீ.. நீ என்னை சீப்பா நினைச்சிட்ட அசோக்.. நான் சொல்லுறத செய் என்று இனியன் கூற..

மானக்கெட்டவனே பேசாம தேனு கால்ல விழுந்துடுடா... கதையை முடிச்சிடுவாங்க நம்ம ரைட்டர்...

நான் ஏன்டா அவ கால்ல விழனும், அவ என் கால்ல விழுந்து மன்னிச்சிடு மாமான்னு கெஞ்சி கதறனாலும் நான் ஓகே சொல்ல மாட்டேன்டா..

பார்க்கலாம்... மச்சான், அப்ப உன் ரியாக்ஷன் எப்படியிருக்கும்..

இனியன் முறைக்க, சரி போறேன்..

வெளியே வந்த அசோக், தேனுவிடம் சேலரி பைலை அக்கௌன்டன்ட் கிட்ட கொடுடா சேலரி கிரேட் பண்ணட்டும்..

சரியண்ணா என்று தேனு எழுந்து செல்ல... அவள் சாப்பிட்ட கேக் யாருக்கும் தெரியாமல் சுற்றுமுற்றும் பார்த்து நைஸா எடுத்தான் அசோக்...

இன்று இனியன் கல்யாண நாளென்று ஆசையா பாய் பிரியானி செஞ்சு எடுத்துவந்தார். அசோக்கின் செயலை பார்த்துவிட்டார்..

அசோக்... என்ன காரியம் செய்யற, அவ உனக்கு தங்கச்சிடா..

தலையில் அடித்துக்கொண்டான் அசோக்... பாய் சத்தியமா தேனு எனக்கு உடன்பிறக்காத தங்கச்சிதான்... இந்த கேக் எனக்கில்ல, வாங்க காட்டுறேன் பின்னாடியே வாங்க..

இனியன் ரூமிற்கு சென்றான் அசோக்.. இந்தாடா தேனுவோட கேக்.. அவனை முறைத்துக்கொண்டே கொடுடா என்றான்..

அதை வாங்கிக் கொண்டு ஆசையாக பார்த்தான் இனியன்..

பின்னாடி வந்த பாய், என்னடா இனியா இப்படி செய்யற என்று கேட்க..

அது பாய் சும்மா, அவள வேறுபேற்ற என்று இனியன் வெட்கப்பட்டு கீழே குனிய.. எல்லாத்துக்கும் காரணம் இந்த அசோக்தான் பாய்.. ஏத்திவிட்டுட்டே இருக்கான்..

சொல்லுவடா, சொல்லுவ, பாய் சொந்த பொண்டாட்டிய அப்படி சைட் அடிப்பான், காலையிலே ஆரம்பிப்பான் பாய்.. தேனு உள்ள வந்தா எறிஞ்சு எறிஞ்சு விழுவான் பாருங்க, அடிதடியில இறங்குவான். என்னையே சொல்லுவீயா கொடுடா இந்த கேக்கை, அசோக் பிடுங்க வர கையை தூக்கி வேணா அசோக் என்று அந்த ரூமுலே ஓடினார்கள்...

இவர்கள் விளையாடுவதை பார்த்த பாய்க்கு, சிறுவயது இனியன் ஞாபகம் வந்தது..

இனியா இங்க வா என்று பாய் அழைக்க.. பாயின் பக்கத்தில் வந்து நின்றான் இனியன்..

அவனின் முகத்தை திருஷ்டி சுற்றி, அழகாயிருக்கடா, அனைத்துக்கொண்டார்.. நம்பிக்கையிருக்குடா நீ தேனுக்கூட சேர்ந்து நூறாண்டு வாழனும் பா..

அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான் இனியன்.
......

மதியம் 1 மணிக்கு, தேனு பிரிண்ட் பேப்பர்ஸை எடுத்துக்கொண்டு கேன்டின் செல்லும் வழியில் வர, எதிரே இனியன் வந்தான்... உடனே தன் கையிலிருக்கும் பேப்பர்சை கீழே தவற விட்டாள். கீழே குனிந்து அதை எடுக்கும் சாக்கில் இனியன் காலை தொட..

அவளின் தொடுதலை உணர்ந்து தள்ளி நின்றான்... பக்கத்திலிருந்து பார்த்த அசோக்... மச்சான் தப்புடா. தேனு பாவம்டா.

நீ வாயை மூடுடா..

இல்ல மச்சான், சரி வா நாம்ம சாப்பிட போலாம். நம்ம க்ளையன்ட் டீரிட் கூப்பிட்டிருக்காங்க.. தேனு நீயும் ரெடியாகி வாம்மா..

நான் வரலண்ணா...

நீயும் பார்டனர் தான்டா... உன்னையும் சேர்த்துதான்.. மூவரும் ஒரே காரில் சென்றனர்..

சென்னையின் மிகப்பெரிய ஹோட்டல் சோழாவில்தான்... மூவரும் உட்கார்ந்தனர்... அசோக்குக்கு போன் வந்தது.. ம்ம் சொல்லுங்க ராஜேஷ், அப்படியா இட்ஸ் ஓகே..

இனியா நம்ம க்ளையன்ட் வரலையாம், ப்ளைட் டீலே ஆயிடுச்சாம்..

சரி விடுடா, நம்ம சாப்பிடலாம்.. ஆர்டர் கொடுடா...

எதிரே அமைதியாக தேனு யூடியூப்பை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.. இருவரும் பிஸினஸ் பற்றி பேசிக்கொண்டிருக்க... சர்வர் ஒவ்வொரு டிஷ்ஷாக கொண்டுவந்தனர்..

அதற்குள் மறுபடியும் அசோக் செல் ஒலிக்க, எடுத்து பார்த்தான். என்ன சமீ, சரி வரேன்... எங்கேயிருக்க தாம்பரம்மா.. வரேன்..

இனியா, சமீ அவங்க சொந்தகாரங்க பங்ஷனுக்கு போனா , அவ காரு ரிபேர் ஆயிடுச்சாம், நான் போய் கூட்டிட்டு வரேன்டா..

டேய் ஓலா புக் பண்ணுடுடா..

வேணாம் மச்சான் அவ திட்டுவா.. நான் கிளம்பறேன்.. நீ தேனுவ வீட்டுல விட்டுட்டு... அவசரமாக ஓடினான்..

சிறிது நிமிடத்தில் தாங்க்ஸ் அண்ணா என்று தேனு அசோக்குக்கு மேசேஜ் அனுப்பினாள்.. அவளுக்கு சிரிப்பு ஸ்மைலி அனுப்பிவிட்டான்.

அனைத்து உணவுகளும் மேசைமீது வைக்கப்பட்டது... தனியான ரூமுதான் அவனுக்கு சிக்கன் பிரியாணியை எடுத்து வைத்தாள்..

நானே எடுத்துவச்சிக்குவேன்.. நீ எதுவும் செய்ய வேண்டான் இனியன் வெடுக்கென்று சொல்ல..

அதை காதில் வாங்காமல் தன் கணவனுக்கு பரிமாறினாள் தேனு..

அவன் சாப்பிட ஆரம்பிக்க, தேனு சாப்பிடாமல் இனியனையே பார்த்திருத்தாள்... மாமா மெலிந்து போயிடுச்சு என்பதே அவளின் கவலையாக இருந்தது..

சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவளையே பார்த்தான்... என்ன என்று சைகையில் கேட்க..

ஒன்றுமில்லை என்று தலையை ஆட்டினாள்.. அவளுக்கு பிடித்த வஞ்சிரம் மீன் வறுவலை எடுத்து அவள் தட்டில் வைத்தான், இவ்வளவு ஆர்டர் செஞ்சிருக்கோம் நான் ஒருவனே சாப்பிட முடியுமா.. அவளை மிரட்டி எல்லாத்தையும் எடுத்து வைத்தான்..

கண்களிருந்து கண்ணீர் வந்தது தேனுவிற்கு... என்ன ரொம்ப காரமாவ இருக்கு, தண்ணீயை குடி.

இல்ல என்று தலையை ஆட்டினாள்..

அவளின் கண்களில் ஏக்கம் தெரிந்தது.. இருவரும் சாப்பிட்டு முடித்தனர்... மதிய வேளையில் காரில் ஏஸி போட்டு இனியன் ட்ரைவ் செய்ய முன்னாடி சீட்டில் அமர்ந்து தூங்கியே விட்டாள் தேன்மொழியாள்..

உண்ட மயக்கம் வேற.. காரை யாரும் நடமாட்டமில்லாத ஒதுக்குபுறமாக நிறுத்தினான் இனியன்..

அவளை தன் தோளில் சாய்த்துக்கொண்டான்.. முன்னாடி விழுந்த முடியை தள்ளி காதருகில் சொறுகினான்..

நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் இனியனின் வாசம் வழக்கமாக அவனை அனைத்து உறங்குவதுபோல் மாமா என்று அவன் இடுப்பில் கையை வைத்து அனைத்துக்கொண்டாள் இனியனின் தேன்மொழியாள்..

உச்சியில் முத்தமிட்டான்.. ஐ லவ் யூ டி ராட்சஸி.. என்னை கொல்லறடி, இப்படியே எதுவும் பேசாம என்னை கட்டிட்டு இரு தேனுமா... நீ பண்ணது என் மனசு ரொம்ப வலிக்குது தெரியுமா...

இந்த இனிமாமாவ விட்டு நீ இருந்திடுவீயா சொல்லு... என்னாலா இருக்க முடியாதுடி, இப்போ எதுக்கு என்கிட்ட வந்தேன்னு எனக்கு தெரியும்... ஒருத்தன் மட்டும்தான் என்கிட்ட இருந்து தப்பிச்சிட்டான்... அவனுக்கு என் கையாலதான் விதி எழுதியிருக்கு போல...

இவன் மெதுவாக பேசும்போது தேனு நெளிய... அவளை சீட்டில் சாய்த்து வைத்தான்.. பிறகு காரை ஓட்ட ஆரம்பித்தான்.. மறுபடியும் தேனு அவன் தோள்மேல் சாய்ந்தாள்... சாலை ஓரத்தில் பூ விற்கும் பெண்ணிடம் ஜாதிமல்லி இரண்டு முழம் வாங்கி அவளின் பேக்கின் மேல் வைத்தான்.. ஒருபக்கம் தன்னவள் தூங்குவதால் காரை மெதுவாக ஓட்டினான்...

அவளின் வீடு முன் காரை நிறுத்தினான்.. எப்படி இவளை எழுப்புவது, ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறாளே... பேசாம தூக்கிட்டு போலாமா, முதல்ல காலிங்பெல்லை அடிச்சிட்டு வருவோம்.. அத்தை வருவாங்க.. நினைத்து காலிங்பெல்லை அடித்தான்...

கதவை திறந்தது... சந்தோஷ், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்... குடும்பம் சேர்ந்துட்டாங்க போல, எதுக்கு எரும இங்க வந்திருக்கு இனியன் அவனை நினைத்து முறைத்துக்கொண்டே நின்றான்..

பின்னாடியே தூக்கம் தெளிந்து தேனு காரைவிட்டு இறங்கி இனியன் அருகில் வந்தாள்.....

ஹாய் பேபி.... என்று சந்தோஷ் தேனுவை அனைத்துக்கொள்ள...

---- உன்னில் சிக்க வைக்கிற

-
 
Nirmala vandhachu ???
 
கல்யாண நாள் என்று
கேக் வெட்டி தேனுவின் மீதியை
காதலாக உண்ணும் இனியன்....
காரணம் சொல்லி அசோக் கிளம்ப
கணவன் மனைவியாக இருவரும் உண்ண
காரில் பயணம் தனியாக
காத்திருக்க முடியலடி என
காதலாய் புலம்ப....
கண்ணுரங்கும் தேனுவை வீட்டில் விட
கதவை தட்ட திறந்தது...
கர்த்தரே.... சைத்தான் சந்தோஷ் நிற்க
 
கல்யாண நாள் என்று
கேக் வெட்டி தேனுவின் மீதியை
காதலாக உண்ணும் இனியன்....
காரணம் சொல்லி அசோக் கிளம்ப
கணவன் மனைவியாக இருவரும் உண்ண
காரில் பயணம் தனியாக
காத்திருக்க முடியலடி என
காதலாய் புலம்ப....
கண்ணுரங்கும் தேனுவை வீட்டில் விட
கதவை தட்ட திறந்தது...
கர்த்தரே.... சைத்தான் சந்தோஷ் நிற்க
super sis unga kavithai, i admire
 
Top