Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற II -30 (final 2)

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற II -30 (final 2)

இரவு பத்து மணிக்கு மேல் தன் வீட்டின் காலீங் பெல்லை அழுத்தினான்... டிவியை பார்த்துக்கொண்டிருந்த தேனு கதவை திறந்து விட்டாள்..

மேசைமேல் சாப்பாடு எடுத்துவைக்க... தன் முகம் கை கால்களை கழுவி விட்டு டிவியில் ஓடும் பாட்டை பார்த்தபடியே இருக்கையில் உட்கார்ந்தான்... தேனுவை ஏறிட்டு பார்க்கவில்லை..

அவள் எடுத்தவைத்த இட்லி மற்றும் ஒரு சாப்பாத்தியை உண்டுவிட்டு தனது லேப்டாப்பை உயிர்பித்தான்.. கிச்சன் லைட்டை அனைத்துவிட்டு தனது ரூமிற்குள் சென்றாள் தேன்மொழியாள்...

வேலையை முடித்துவிட்டு மணியை பார்த்தான் இனியன்.. 11.30 மணியானது.. எடுத்துவைத்துவிட்டு தனது அறைக்குள் நுழைந்தான்... அங்கே மெல்லிய இரவுவிளக்கின் வெளிச்சம் மட்டுமே..

ஏஸி அளவை கூட்டிட்டு விட்டு தனது பக்கத்திலிருக்கும் போர்வையை எடுத்தான்.. அவனது மகன் அங்கில்லை, தேனுவை பார்த்து கேட்டான்

எங்க பப்பு என்று..

அவன் அம்மாகூட படுத்துக்கிட்டான்.. எவ்வளவு கூப்பிட்டு பார்த்தேன் வரல..

ம்ம்..

பெட்டின் விளம்பில் திரும்பி படுத்துக்கொண்டான் இனியவன்..

அவனும் அவளும் மட்டுமே தனிமையில்... நினைத்து பார்த்தாள் மாது, அன்று ரிஜிஸ்டர் மேரேஜ் முடிந்தவுடன் இனியன் செய்த அலப்பறைதான் அவள் மனதில் ஓடியது...

அவனின் ஆசைக்கு இனங்கவில்லை என்று இருவருக்கும் நடந்த சண்டை...

சத்தமாகவே சிரித்துவிட்டாள்...

படுத்திருந்தவன் தனது கழுத்தை திருப்பி அவளை பார்த்தான்... என்னடா லூஸூ மாதிரி சிரிக்கிறா..

அந்த வெளிச்சத்திலும் இனியனை பார்த்தவுடன் தனது வாயை பொத்திக்கொண்டு சிரித்தாள்...

என்ன உனக்கு , ரொம்ப ஏறிபோயிருக்கோ..

நாளைக்கு ஊருக்கு போறேன் நீ பப்புவை கூட்டிட்டு கிளம்பு.. ஒத்தை வார்த்தையில் அவளை அடக்கினான்...

நடுவில் இருக்கும் இடைவெளியை தவிர்த்து நகர்ந்து வந்தாள் தேனு... அவள் கையை இனியன் மேல் போட..

ப்ச்... என்று தள்ளிவிட்டான்... மறுபடியும் தனது காலை தூக்கி அவன்மேல் போட்டாள்..

உதறிவிட்டான் தலைவன்... அவனுக்குள் இருக்கும் கோவம் வேறு...

இங்க பாரு என்னையை தூங்கவிடு , இன்னையோடு உனக்கும் எனக்கும் உள்ள பந்தம் முடிச்சிடுச்சு... நாளைக்கு ஐயா போற ஊரை பற்றி தெரியுமா... அன்னைக்கு ஹனிமூன்ல ஏதோ பிகரை பார்த்தேன்னு கோவிச்சிட்டு வந்த..

இப்ப கலெக்டர் கெஸ்ட் ஹவுஸே பீச்சை ஒட்டித்தான்.. இனிமே நீ எனக்கு தேவைஇல்ல.

இனியன் பேசிமுடித்தவுடன் அந்த ரூமில் ஜாதிமல்லி பூ வாசனையை உணர்ந்தான்... அவளை அப்போதுதான் முழுசாக பார்த்தான்... ஐயோ

பூ வைச்சிட்டு செம ஹாட்டா வந்திருக்கா... இனியா குப்புற படுத்துக்கோ,

மெதுவாக அவன் முதுகில் உதடுகள் உரச.. தள்ளி படுத்தான்.

ச்சே... நிம்மதியா தூக்கமுடியல

அவள் விரல்கள் முன்னேறி இனியன் மார்பில் தஞ்சம் அடைய...

ஏய்.. என்ன நினைச்சிட்டு இருக்க..

நீ எங்க தொட்டா அடங்குவ எனக்கு தெரியாத இனிமாமா... அவன் இதழில் முத்தமிட.. முகத்தை திருப்பிக்கொண்டான்...

அவளை தள்ளிவிட்டு எழுந்து உட்கார்ந்து அறையை விட்டு போக எத்தனிக்க...

இனியனின் கையை பிடித்து இழுத்தாள்... அவளின் மேலே விழுந்தான்..

ஏய் என்னை விடுடி, அப்பறம் சேதாரம் ஆயிடுவ...

முகத்தின் நேரே அவள் முகம் வைக்க, பரவாயில்ல மாமா, நான் தாங்கிக்கிறேன்..

இனியனை கீழே தள்ளிவிட்டு மேலே ஏறினாள், பூவின் வாசனை அவன்மேல் வீச, ரூசி அறிந்த பூனையாற்றே.. அவனின் உடல் மோகத்தீ பற்றிக்கொள்ள.. தேனுவை கீழே தள்ளிவிட்டு எழுந்தான்..

மறுபடியும் இனியனை இழுத்து தன் மேல் போர்த்திக் கொண்டாள்..

உனக்கு என்னடி வேணும்... முகத்தை திருப்பிக்கொண்டான்...

நீதான் வேணும் என்று வண்மையாக தேனு இதழை கொய்ய.. ஆசை அடங்கவில்லை அவளுக்கு, அவளாக கொடுக்கும் முத்தம்... நான்கு நாட்களாக அலைச்சல், பப்புக்கு உடம்பு சரியில்லாதது வேற..

பிறகு இனியன் கோவா செல்வதும் தெரிந்தும்.. தன்னைவிட்டு பிரிந்துவிடுவானே என்ற பயம் வேறு..

சிறிது நேரம்தான் அவளின் முத்தப்பயணம்.... பெண்ணவள் கொஞ்சம் நிறுத்த... பற்றிக்கொண்டான் அவனின் உயிரை...

இருவரின் ஏக்கமும் தெரிந்துக்கொண்டார்கள் இந்த ஒத்தை முத்தத்தில்...

மாமா என்று அவள் கொஞ்ச... மயங்கிபோனான் இனியவன்... இனிக்கற மாமா அவள் ரூசிக்க.... பித்தம் கலங்கி போனான்..

அவனின் பிறைநுதலில் முத்தமிட... பிள்ளை முத்தத்தில் தன்னை தொலைத்தான்...

ம்ம்.. அவள் செயலில் சொக்கி போனான், இங்க பாருங்க என்று கலர் பாக்கெட்டை காட்ட...

அதை பார்த்துவிட்டு, இதெல்லாம் எங்கடி வாங்கின..

ஆன்லைன்ல மாமா..

சரி கொடு கோவால தேவைபடும், என் பேக்ல எடுத்துவை அவன் சொன்னவுடனே நறுக்கென்று கண்ணத்தை கடித்தாள்...

ஆ... வேணாம் தேனுக்குட்டி...

அந்த பயம் இருக்கட்டும்.. அவன் மார்பில் தலையை புதைந்துக்கொண்டாள்..

மாமா... இனிமாமா... ஸாரி, கண்கலங்கினாள்..

அவளை தன் மேல் போட்டுக்கொண்டு இறுக்கி அனைத்துக்கொண்டான்... ஐ லவ் யூ மாமா..

இரண்டு வருஷத்தில உடம்பு கூடி போயிருக்கு, எல்லாம் எக்ஸ்ட்ரா லார்ஜாஜா இருக்கு..

தேனு அவனை பார்த்து முறைக்க... மூனு வருஷமாச்சு, எவ்வளவு கேப் தெரியுமா... எப்படி செய்யனும் என்றே மறந்துபோச்சு தேனு..

பொய் சொல்லாதே மாமா, அன்னைக்கு பாரின்ல ஒரு பொண்ணு கொஞ்சிட்டு இருந்துச்சு..

நீ பார்த்தவரைக்கும் நல்லாதான் போச்சு... என்கிட்ட இருந்து எந்த முயற்சியும் வரலன்னு என்னை ஆம்பளையே இல்லன்னு இங்கிலீஷ்ல சொல்லிட்டு போயிட்டா ... அசிங்கமா போயிடுச்சு... அவளுக்கு எப்படி தெரியும், இந்த இனியன் மனசும், உடம்பையும் தேனுன்னு ஒருத்தியால மட்டும்தான் ஆளமுடியும்..

மாமா... என்று அவன் முகம் முழுவதும் முத்தமிட்டாள்... காற்றாட்டு வெள்ளம் போல் வேகம் அவனிடம்.... பொறுமையாக செய்யும் எண்ணமில்லை...

அவனுக்கு ஈடுகொடுக்க தடுமாறிபோனாள்... அழகான கூடல் ,மூன்று வருஷங்களின் அலைபுறுதல் தீர்த்துக்கொண்டான்...

அயர்ந்து அவன்மேல் படுத்திருக்கும் தேனுவின் தலையில் முத்தமிட்டு கூறினான்... தேனுமா இன்னோரு முறை என்னைவிட்டு போகனும் நினைச்சே...

நான் இந்த உலகத்திலே இருக்கமாட்டேன் ஞாபகம் வச்சிக்கோ...

மாமா....

நான் பேசி முடிச்சிடுறேன்... நீ பார்க்கிறது அந்த நாள்தான் கடைசி... நானே தப்பு செஞ்சாலும் என்னைவிட்டு போகாதடி... எனக்கு என்ன ஆசை தெரியும்மா.. உன்கூட நிம்மதியா வாழனும்.. கண்டதை நினைக்க எனக்கு நேரமும் இல்லை புரியுதா... நாம் வாழறதே கொஞ்சநாள் வாழ்ந்துட்டு போலாம்டி..

....

அடுத்த நாள் காலையில் ஆறு மணி, தன்னை அனைத்து தூங்கும் இனியவனின் தலையை கோதிவிட்டு மெல்ல கைகளை விலகி எழுந்தாள்...

குளித்துவிட்டு அவனுக்கு பிடித்த சிகப்பு நிறத்தில் டிசைனர் சாரியை உடுத்தி, கிச்சனுக்குள் வந்தாள்... அதற்குள் ரேனுகா காபியை கலந்து தேனுக்கு கொடுக்க.. தன் மகளின் முகச்சிகப்பிலே தெரிந்து கொண்டார்...

இருவரும் சமாதானம் ஆகிவிட்டார்கள் என்று... தேனு என்ன டிபன் செய்யலாம்..

அம்மா மாமாவுக்கு பிடிச்சதெல்லாம் செய்யலாமா, இன்னைக்கு நைட் கோவாவுக்கு போறாதா சொன்னாரு... திரும்ப எப்ப வருவாருன்னு தெரியல..

சரிடி மோகன்கிட்ட சிக்கன் வாங்கிட்டு வரச்சொல்லு..

சமையலை முடித்துவிட்டனர்... ஒன்பது மணியாகியும் இனியன் எழுந்திருக்கவில்லை... பப்புவும் குளித்து ரெடியாகிவிட்டான்..

இன்னுமா தூங்குறான் என்று ரேனுகா கேட்க..

ம்மா.. நைட் ஆபிஸ் ஒர்க் பார்த்துட்டு லேட்டாதான் தூங்குனாரு... பப்பு ரூமின் கதவை திறந்து அப்பா என்று இனியன்மேல் விழுந்தான்...

அப்பா டைமாயிடுச்சு சாப்பிட வாங்க.. பட்டு என்று தனது மகனை கொஞ்சிவிட்டு... நீங்க போய் சாப்பிடுங்க...அப்பா குளிச்சுட்டு வரேன்..

தேனுனு... என்று இனியன் கத்தி கூப்பிட..

ஆரம்பிச்சிட்டான், போடி என்னானு கேளு தேனுவை அனுப்பிவிட்டு பப்புவை கூட்டிக்கொண்டு அவள் பிளாட்டிற்கு சென்றார் ரேனுகா..

மாமா... ஏன் இப்படி கத்துறீங்க...

டைம் என்னாச்சு,,, என்னை ஏன் எழுப்புல.. எவ்வளவு வேலையிருக்கு தெரியுமாடி.. ஓ..காட், கோவாக்கு போகனும்..

தன்னைவிட்டு போகிறான் என்பதும் கோவம் வந்துவிட்டது தேனுவிற்கு..

உங்களுக்கு தெரியுமில்ல.. அப்ப தூங்கவேண்டியது தானே..ரா முழுக்க செஞ்சிட்டிருந்தா... தேனு நொடித்துக்கொள்ள..

அவளை மேலிருந்து கீழ் வரைக்கும் பார்த்தான்... என்னடி மினுக்கற,

இன்னும் கொஞ்ச நேரமிருந்தா வேற சீன் நடக்கும், முதல்ல கிளம்பு தேனு என்று அவளின் மனது எச்சரிக்க... குக்கர்ல குழம்பு கொதிக்குது மாமா.. அப்படியே வச்சிட்டு வந்துட்டேன்.. நீங்க குளிச்சிட்டு வாங்க.. ஒடியே போனாள்...

குளித்து முடித்துவிட்டு டைனிங் ஹாலுக்கு வந்தான்... இன்னைக்கே ஊருக்கு போகனுமா மாமா..

ஆமாம் தேனு கோவா வா வான்னு அழைக்குது... நைட்டெல்லாம் ஒரே ட்ரீம் தெரியுமா... எப்போடா போவோம்முனு இருக்கு.. தன் கையை கண்ணத்தில் வைத்து ஏங்கி பெரிய மூச்சாக விட்டான்..

இட்லியையும் சிக்கன் கிரேவியையும் வைத்துவிட்டு நகர.. டிவியில் நீயூஸ் ஓடிக்கொண்டிருந்தது.. அதில் கோவையில் புதிய கலெக்டராக இனியன் ஐ.ஏ.எஸ் பதவி ஏற்றார்... இந்த இளம்வயதில் போதை கடத்தல் கும்பலை... இனியன் போட்டோவை போட்டு நீயூஸ் போய்க்கொண்டிருக்க..

அதை பார்த்த தேனு... சிரித்தபடியே இனியனை பார்த்தாள்..

இன்னோரு இட்லியை வைடி.. என்னை சைட் அடிச்சது போதும்..

மாமா உங்கள , அவன் மார்ப்பில் கைகளால் அடித்தாள்... சாப்பிட்டு முடித்து கையை கழுவினான்... அவளை அலக்காக தூக்கி கிச்சன் மேடையில் உட்காரவைத்தான்...

அவள் முகத்தை கையில் ஏந்தி, என்ன தேனுபொண்ணு, நேற்று பயங்கற மாற்றம்..

அதுவா மாமா.. அசோக் அண்ணா சொல்லுச்சு, நீ கோவாவுக்கு போய் அந்த லேகா கூட லிவ்விங்கல இருக்க போறேன்..

அந்த பயபுள்ள நான் எது சொன்னாலும் நம்புறான்டி.. அவனால என்னை சமாளிக்க முடியல.. எப்படியாவது உன்கிட்ட சேர்த்துவிடனும் பார்த்தான்.. சரி நைட் நீயும், பப்புவும் என் கூட கோவைக்கு வறீங்க.. ரெடியாகு..

நிஜமாவா மாமா... வீட்டிலிருக்கும் எல்லாருக்கும் தெரியும் உன்னைதவிர தேனு..

......

அடுத்த சில மாதத்தில்... டேய் மோகன் சீக்கீரம் கிளம்பிவாடா.. என்னால இனியனை சமாளிக்க முடியல.. தேனுவிற்கு வேற பிரசவ வலி வந்துடுச்சு.. ரேனு போனில் கூற..

இதோ வந்துட்டே இருக்கேன்மா...

இனியன் அலப்பறையில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தாள் தேன்மொழியாள்....

இனியன் வேட்டிசட்டையில் கையில் தன் ஒருவயது பெண் ஆருத்ராவை தூக்கிக்கொண்டு மறுகையில் தன் மகனை பிடித்துக்கொண்டு, மனைவியை நெருங்கி நிற்க, ரேணு அவர்களுக்கு திருஷ்டி சுற்றி வீட்டிற்குள் அழைத்தார்...

ஆமாம் அவர்களின் பூங்கொடி கிராமம் தான்... ரொம்ப நாட்கள் கழித்து திருவிழாவிற்கு வருகிறார்கள்...

எங்கடா உங்க அம்மா என்று பப்புவிடம் கேட்டான்..

அம்மா உள்ளே மாமிக்கூட பேசிட்டு இருக்காங்கப்பா..

ஹப்பாடா... தனது பெண்ணை முத்தமிட்டு கொஞ்சினான் என் செல்லம், பட்டு, தங்கம்... அவன் முத்தமிட சிரித்து குலுங்கினாள்... தேனு எதிர்க்க கொஞ்ச மாட்டான்...

அவர்கள் ரூமில் வந்து தேனு நிற்க... ஒரு பக்கம் தனது மகளையும் மறுபக்கம் பப்புவையும் படுக்கவைத்து பேசிக்கொண்டிருந்தான்..

என்ன சொன்ன மாமா...

ம்ம்.. என் பொண்ணு என்னை பார்த்துப்பான்னு.. நீ என்னை வேணாம் சொல்லிட்டு போனவ தானே... என் குட்டிம்மா அப்பாவை பார்த்துபீயா..

எதுவும் புரியாமல் குழந்தை இனியன் தலையை ஆட்ட ஆட்ட அவனை பார்த்து சிரித்தது...

அப்ப என்கிட்ட வராதீங்க, பெட்சீட்டை எடுத்துக்கொண்டு கீழே விரித்து படுத்தாள் மாது..

ஒய்.. எதுக்கு கீழே படுக்குற.. இன்னைக்கு நம்ம கல்யாண நாளுடி..

ஓஓ... ஞாபகம் இருக்கா...

இருபிள்ளையையும் தூக்கவைத்துவிட்டு... அவளருகில் வந்து படுத்தான்

எல்லாம் ஞாபகம் இருக்கு ஜீங்கிலி.. அதுக்கு தான் மாமா பிரிப்பேரா வந்திருக்கேன்..

இப்பதான் நீ வேணாம் போடி சொன்னீங்க..

அவளை இறுக்கி முத்தமிட்டு... சும்மா உன்ன வேறுப்பேற்றினா ஜாலியா இருக்குடி தேனுக்குட்டி... கமான் பேபி...அடுத்த குழந்தைக்கு ப்ளான் போடலாம்..

அடுத்த குழந்தையா.. யோவ் நான் பேமிலி ப்ளானிங் பண்ணிட்டேன்..

என்னது... யாரகேட்டுடி செஞ்ச.. அய்யோ இன்னோரு பிள்ளையை பெத்து மோகன் மடியில உட்கார வச்சி காதுகுத்தலாம் நினைச்சேன்னே.. என் கையெழுத்து இல்லாம எப்படி, எப்போ...

நீதான் போட்ட ஆருத்ரா பிறக்கும் போது... போடி என்று திரும்பி படுத்துக்கொண்டான்..

மாமா.. இன்னைக்கு கல்யாண நாள்...

இனியன் நினைத்ததுபோல் , அவன் வாழ்க்கையை ரசித்து வாழந்தான் தேனுவுடன்..

------ உன்னில் சிக்க வைக்கிற

என் அன்பு சிஸ்,

இந்த கதைக்கு ஆதரவு கொடுத்தற்கு ரொம்ப நன்றி.. எனது அடுத்த கதை “எங்கேயோ பார்த்த மயக்கம்...” அதற்கும் உங்கள் அன்பான கமென்ட்ஸ் வேண்டும்... நாளைக்கே ஆரம்பம்..

உங்கள்

Lakshu
 
Nirmala vandhachu ???
 
Top