Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உமா சரவணனின் ஆகாயம் தீயாகவே..! - 21 (இறுதிப் பதிவு)

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்...????

கடைசி அத்யாயத்தை பதிவு செய்திருக்கிறேன். படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

கதையின் ஆரம்பம் முதல் முடிவு வரை எனக்கு கருத்துக்களை சொல்லி, ஊக்கப் படுத்திய அனைத்து தோழிகளுக்கும், உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். உங்களின் ஆதரவு நானே எதிர்பாராதது .

மீண்டும் ஒரு விரிவான அரசியல் கதை எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

மீண்டும் ஒரு வேறு ஒரு புதிய கதை களத்துடன் உங்களை சந்திக்கிறேன்.

நன்றி அன்புக்களே...! ??????


ஆகாயம் தீயாகவே..! – 21 (1) - Tamil Novels at TamilNovelWriters


ஆகாயம் தீயாகவே..! – 21 (2) - Tamil Novels at TamilNovelWriters
 
ரொம்பவும் விறுவிறுப்பாக சென்ற அரசியல் ஆட்டம்...
நிறைய hard work செய்து இருக்கீங்க....

????????

Eagerly awaiting for your next story sis..
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

முடிவு சூப்பர்
ரொம்ப ரொம்பவே அழகான நாவல், உமா டியர்
கருணையில்லாமல் கருணைநாதன் செய்த கொலையை வெளிச்சத்துக்கு வந்து அவனுக்கு தண்டனை கிடைத்தது சரிதான்
ஒரு கருவியாக மட்டும் இருந்த துவாரகியை மன்னித்து அவளோடு ஆதித்யா வாழ்வதும் சூப்பர்
இப்போவாவது கனகவேலுவுக்கு தண்டனை கிடைத்தே
மீண்டும் அடுத்தொரு அழகான நாவலுடன் சீக்கிரமா வாங்க, உமா டியர்
 
Last edited:
Top