
உள்ளமெங்கும் உனது பிம்பங்களே 11 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் – 11 அபூர்வாவை மடியில் வைத்துக் கொண்டு சோபாவில் மயூரன் அமர்ந்ததும் அவன் மடியில் உட்காராமல் எழுந்து விளையாட அபூர்வா அடம் பிடிக்க தன் சட்டை பாக்கெட்டில் இருந்து ஃபோனை எடுத்து மகளிடம் நீட்டினான். அதுவரை சிணுங்கி கொண்டிருந்தவள் கையில் ஃபோன் கிடைத்ததும் அமைதியாக அதை பார்ப்பதைக் கண்ட...