
உள்ளமெங்கும் உனது பிம்பங்களே 12 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் – 12 மயூரன் “வேணுகா… நான்…. எனக்கு…. “என்று வார்த்தைகளை ஒன்றாக கோர்க்க முடியாமல் தடுமாறுவதை பார்த்தவுடன் வேணுகாவிற்கு அத்தனை நேரம் இருந்த மன இறுக்கம் குறைந்து முகத்தில் லேசான புன்னகை கூட வெளிப்பட்டது. அதை பார்த்தவன் முகத்தை வேறு பக்கம் திருப்பி தான் சொல்ல வந்ததை மீண்டும் “வேணுகா…...