Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உள்ளம் - 28 ❤️

Advertisement

Janu Murugan 😎

Well-known member
Member
20 அப்டேட்ல முடிக்கலாம்னு நினைச்ச என்னை 28 அப்டேட் கொண்டு வந்துடுச்சு இந்தக் கதை 😆😌😏 எங்கே செல்லும் இந்தப் பாதைன்னுப் பார்ப்போம் 😁🙈

உள்ளம் கேட்குமே கதையின் 28 வது அத்தியாயம் பதிந்துவிட்டேன். என்ஜாய் டியர்ஸ் ❤️

உள்ளம் - 28

சென்ற பதிவிற்கு கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள் பல 😎
 
Very very nice 👍
 
அப்போ அந்த சூனியக்கார கிழவி பேச்சைக் கேட்டு பயந்து போய் தான் திவாகரை அவசர கல்யாணம் பண்ணிக்கிட்டியா ஷெண்பா 🤷🤷.

திவாகர் உன்னோட காதலை சொல்லாமலேயே லக்கி ஆஃபர் வந்ததும் உன்ன சுற்றி இருக்கும் ஆப்பை மறந்து நீங்களும் உடனே எகிரி குதிச்சு ஓடிட்டீங்க 😄😄😄😄😄😄😂😂😂.

ஆனாலும் திவாகர் உன்னை நெனச்சு ரொம்ப கவலையா இருக்குடா ஏன்னு? கேளேன் ☹️☹️☹️☹️☹️☹️அது ஷெண்பா சமையல் கைவண்ணத்தில் நீ பாத்ரூமே கதின்னு இருப்பேன்னு நினைத்து 😝😝😝😝😝😝😝😝😝😝😝😝.

எப்படியோ ரெண்டு பேரும் வீட்ல பாதிப்பேரை சமாளிச்சு சமாதானம் ஆகிட்டீங்க😊😊, இன்னும் ரங்கராஜன், ராதாமணி மட்டும் தான் அவங்களும் கூடிய சீக்கிரம் உங்கள புரிஞ்சி நடந்துப்பாங்க பார்க்கலாம்.🤗🤗🤗🤗🤗🤗🤗
 
Last edited:
Top