செந்தில் நல்ல மனுஷனா இருக்காரு இவருக்கு கனகம் மாதிரி ஒரு பொண்டாட்டி..... 🤦♀️ கோசலை பாட்டி இந்த விஷயத்தை மயூவைத் தேடி போய் சொல்லியிருக்க வேண்டாம்... 🙁 சேனா எப்போவும் மயூரியை விட்டுட மாட்டான்... 😍 ராஜேந்திரன் தெரிஞ்சே பொண்ணை இப்படி ஒருத்தனுக்கு...