Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எங்கேயோ பார்த்த மயக்கம் -01

Advertisement

lakshu

Well-known member
Member
.

எங்கேயோ பார்த்த மயக்கம் -01

ப்ளாக் ஆடி கார்.. ஊட்டியின் மலை வளைவுகளில் அதி வேகமாக திரும்பிக்கொண்டிருந்தது.. அதைவிட வேகமாக அந்த காரை ஒட்டிச்சென்றவன் மனமோ கொதிக்கலனாக கொந்தளித்தது..

அவனின் மூளையோ கட்டுப்பாடியின்றி மனம் சொல்லுவதை கேட்க ஆரம்பித்தன.. என்ன வாழ்க்கை இவ்வாழ்க்கை உனக்கு தேவையா அவமானம் பிடுங்கி தின்றது.. மன உளைச்சல் அதிகமாக காரின் வேகமும் அதிகமாயிற்று...

இனி வாழக்கூடாது அவன் நினைக்க, மழையின் வேகமும் கூடிற்று... மாலை 6 மணிக்கே இருட்டிவிட்ட அந்த குன்னூர் பகுதியில் தூறிக்கொண்டிருந்த வானம் இப்போ மழையாக பெய்ய ஆரம்பித்தது..

டமால் என்ற சத்தத்தோடு அவனின் கார் மரத்தில் மோதியது...

மழையின் சத்தத்தை மீறி அவன் கார்மோதும் சத்தம் கேட்டது... நடமாட்டம் இருக்கும் பகுதிதான், சிலு சிலுன்னு காற்று வீச சிறுது தொலைவில், கையில் குடையை வைத்துக்கொண்டு தன்னில் மழை விழாதவாறு மெதுவாக நடந்து வந்தாள் மென்மலர்...

கையில் புதியதாக வாங்கிய புத்தப் பையை தூக்கிக்கொண்டு நடந்தாள்... அந்த மரத்தின் அருகே வர... கார் அதில் மோதி, முன் பக்கம் டெமேஜாக இருந்தது.. காரின் ஒரு பக்கம் லைட் மற்றும் எரிந்தது, யாருக்கோ ஆக்ஸிடன்ட் போல ஒடிச்சென்று பார்த்தாள்...

ஸ்டேரிங்கில் தலை கவிழ்ந்து விழுந்திருந்தான்.. நெற்றியிலிருந்து ரத்தம் வழிந்தோடியது.. பதறி காரின் கதவை உடைத்து திறந்தாள்...

கையிலிருந்த தன் செல்லின் டார்ச்சை ஆன் செய்து யார் இருக்கிறார்கள், கண்களால் தேட காரை ஒட்டி வந்தவன் ஒருவன் தான் என்று தெரிந்துக்கொண்டாள்..

கையிலிருக்கும் தன் செல்லில் ஆம்புலன்ஸூக்கு போனை போட்டாள்.. ஸார் குன்னூர் மெயின்ரோட், ஜெய்சிம்மன் டீ எஸ்டேட் முன்னாடி.. அட்ரஸ் சொல்லி போனை வைத்தாள் அந்த பாவை..

முனகல் சத்தம் கேட்டது,

முகம் இருட்டில் சரியாக தெரியவில்லை. மெல்ல கிட்டே வந்தாள், மின்னலின் வெளிச்சத்தில் போட்டோ எடுப்பது போல் தீடிரென்று தோன்ற, அந்த ஒளியின் அவன் முகம் தெரிய..

ஜீஜே என்று அவள் உதடுகள் சத்தமாக சொன்னது... மை காட், ஜிஜே அவனை தொட்டு எழுப்பினாள்..

நெற்றியில் விழுந்த காயத்தினால் முகமெல்லாம் ரத்தம் பரவ ஆரம்பித்தது... தன் கர்சீப்பினால் அதை துடைத்தெடுத்தாள்... ஜீஜே திரும்ப அவள் அழைக்க... தன் நினைவில்லாமல் இருந்தவன் கண்கள் திற முடியாமல் வலியில் திறந்து பார்த்தான் அவள் விழியை, கூர் விழி செதுக்கி வைத்த முகம்...

ப்ளவர்... அவன் பேசிய வார்த்தை இதுமட்டும்தான் மறுபடியும் சுய நினைவை இழந்து கண்ணை மூடினான்..

தானாக கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.. தன் நெஞ்சை பிடித்துக்கொண்டாள்.. ஜீஜே... கண்ணை திற, கடவுளே எனக்கு பயமாயிருக்கு..

அதற்குள் ஆம்பூலன்ஸ் வந்தது.. ஸ்டெக்சர் எடுத்துவந்து அவனை படுக்கவைத்தனர். அவன் கூடவே ஏறிக் கொண்டாள் பக்கத்திலிருக்கும் எம். என். ஆர் ஹாஸ்பிட்டலுக்கு எடுத்துச்சென்றார்கள்..

உள்ளே நுழைந்தவுடன், எப்பொழுது கையை பிடித்தான் ஞாபகமில்லை அவளுக்கு , அவளுடைய கையை இறுக்க பற்றியிருந்தான்... அவசர பிரிவுக்கு எடுத்துச்சென்றார்கள்.. உடனே டீன் ரூமின் பக்கம் நடந்தாள்... கதவை தட்டி உள்ளே சென்றாள்..

வா மென்மலர்.. என்றார் வயதான டாக்டர் கண்ணப்பன்.. அந்த ஹாஸ்பிட்டலின் டீன்..

அங்கிள்... ஒரு ஆக்ஸிடன்ட் என்னுடன் படித்தவரும் கூட, ப்ளீஸ் டிலே பன்னாதீங்க... பார்மலிடீஸ் சொல்லி எங்கே கையெழுத்து போடனும் போடுறேன்..

உடனே ரிஸப்ஷனுக்கு போனை போட்டார்.. ஜான்ஸி இப்ப வந்த ஆக்ஸிடன்ட் கேஸை உடனே அட்மிட் செய்..

சரிங்க டாக்டர்...

நான் போய் பார்க்கிறேன் மலர் , நீ பயப்படாதே..

வெளியே கிடந்த சேரில் உட்கார்ந்தாள்.. அவள் கையை பார்க்கும் போது உடம்பு நடுங்கியது.. உள்ளங்கையில் அவனுடைய ரத்தம்... எழுந்து கையை கழுவிக்கொண்டு வந்தமர்ந்தாள்...

எப்படியாவது அங்கிள் காப்பாத்துவார் என்ற நம்பிக்கை மென் விழியாளுக்கு... தன் போனை உயிர்பித்தாள்.. அந்த பக்கம் போன் எடுக்கப்பட்டது, சுபி அக்கா வர கொஞ்சம்

லேட்டாகும், ஹரியும் நீயும் சாப்பிட்டு படிங்க..

சரிக்கா,... அவளின் தம்பி ஹரி பத்தாம் வகுப்பு படிக்கிறான்.. மென்மலரின் தங்கை எட்டாம் வகுப்பு படிக்கிறாள்

நர்ஸ் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தாள்.. தன் கண்ணை மூடி சுவற்றில் சாய்ந்தாள், அவளின் சிந்தையில் ஜீஜே என்ற வாலிபன் தோன்ற, காலமோ நான்கு வருடங்களுக்கு முன்பு..

ஜீஜே... ஜீஜே... அங்கிருக்கும் மாணவிகள் கத்திக்கொண்டிருக்க அந்த மைதானம் முழுவதும் கைதட்டி ஆர்பாட்டத்திலிருந்து காரணம் கிரிக்கெட் விளையாட்டின் கடைசி பந்தை சிக்ஸராக மாற்றியிருந்தான் ஜிஜே என்ற மூன்றாம் வருட மாணவன்..

வெற்றிபெற்றதை கொண்டாட அவனை தூக்கி சுற்றினர் அவனின் தோழர்கள்...

ஆறடி உயரம் நல்ல நிறம் அவனுடைய பூர்வீகம் புனே.. அவன் தந்தை கோவிந்த் ஷர்மா ..

கேன்டினில் அவனின் நன்பர்கள் சூழ.. மச்சான் டீரிட் வைக்கனும்டா என்று ஒருவன் சொல்ல..

ப்ரஷ் ஜூஸை குடித்துக்கொண்டே ம்ம்.. என்று தலையாட்டினான் ஜீஜே..

டேய் இன்னைக்கு பர்ஸ்ட் இயர் வருதுடா..

வெல்கம் பண்ணிடலாம் ஜீஜே உற்சாகமாக சொன்னான்... இந்த காலேஜில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் மூன்றாம் ஆண்டு படிக்கிறான்..

பயந்தபடி காலேஜ் கேட்டிற்குள் நுழைந்தாள் மென்மலர், மிக பெரிய காலேஜ் , பணக்காரர்கள் அதிகம் படிக்கும் இடம், மெரிட்டில் இவளுக்கு கிடைத்ததால், அவளின் அப்பா இங்கே சேர்த்துவிட்டார்..

மேற்கத்திய நாகரிகம் சிறிதும் இல்லை சாதாரண சுடிதார்தான் ஆனால் அவளின் வனப்புக்கு அழகாக பொருந்தியது.. இருபக்கமும் ஷாலை பின் குத்தியிருந்தாள்..

எங்கே வகுப்பு என்று தேடிபிடித்து அந்த அறையின் முன்னால் நின்றாள்.. வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார் ஒரு ஸார்.. அவரிடம் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தாள்..

இப்படிதான் முதல் நாளே லேட்டா வருவீயா.. எந்த ஊரு நீ.. ஸார் கேட்க..

முதல் பென்ஞ்சில் உட்கார்ந்திருந்தவள் எழுந்து திருதிரு வென்று முழித்தாள்..

வெல்.. எனக்கு டிஸ்பீளின் தான் முக்கியம் அதுக்குப்பறம் தான் படிப்பு காட் இட்.. ஒரு ப்ரோபஸர் உள்ளே நுழைந்தார்.. நீ என்னடா செய்ற இங்க, பாடம் நடத்துபவனை கேட்க, அவரை பார்த்து ஸார் என்று இளித்தான்...

ஜீஜே ஆரம்பிச்சிட்டியா உன் அட்ராசிட்டிய என்று அடிக்க போக ஓடிச்சென்று மென்மலர் பின்னால் நின்று அவளின் இடுப்பை பற்றினான்..

புதியவளுக்கு ஒன்றும் புரியவில்லை வேறொருவன் கை தன்மீது பட்டவுடன் அவளின் உடம்பு பதறியது.. திரும்பி ப்ளாரென்று அவனை அடித்தாள்..

அந்த காலேஜே ஸ்தம்பித்து நின்றது... கோபத்தின் உச்சத்திற்கே சென்றான்.. யூ ப்ளடி அவளின் கழுத்தை பற்ற..

ப்ரபோஸர் ஜீஜே அவளை விடு , தெரியாம செஞ்சிட்டா சொல்லி தடுத்து அனுப்பினார்..

அதற்குள் காலேஜ் முழுவது பரவியது ஜூனியர் பெண் ஜீஜேவை அடித்துவிட்டாள் என்று..

உன் பெயர் என்னம்மா என்று அந்த ஸார் கேட்க..

திக்கி தடுமாறி மென்மலர் ஸார்..

கொஞ்சம் நிதானமா யோசித்திருக்கலாம்.. அவன் அப்படிப்பட்ட பையன் கிடையாது மலர்.. இப்போ பெரிய பிரச்சனையை கூட்டுவான்... அவனை சுற்றியிருக்கும் ஆளுங்களே பெரிசா ஆக்கிடுவாங்க..

எப்படியாவது ஸாரி கேட்டு பிரச்சனையை சால்வ் பண்ணிடு..

ஸார் அவன் செஞ்சது தப்புதானே அவள் சொல்லும் போதே அந்த வகுப்பிற்குள் கல்லை எறிந்தனர்..

இதுக்குதான் சொன்னே மலர்... முதல் நாளே யாரையும் பகைத்துக்கொள்ளாதே..

மலர்க்கு கைகள் நடுங்க ஆரம்பித்தது... எப்படி வெளியே செல்வது இன்னும் இரண்டு மணிநேரத்தில் மதியம் லன்ச் ப்ரேக் வந்துடும்..

பயம் பற்றிக்கொண்டது.. முருகா நான் எப்படியாவது வீட்டுக்கு போயிடனும்... மனதில் வேண்டிக்கொண்டாள்..

பக்கத்திலிருக்கும் பெண் நவ்யா அவள் கையை பற்றினாள்.. கவலைப்படாதே எனக்கு தெரிஞ்ச சீனியர் ஒருத்தி இருக்கா அவளை வச்சி சால்வ் பண்ணிடலாம் மலர்...

வேணாம், சாட்சிக்காரன் கால்ல விழுறதை விட சண்டைக்காரன் கால்ல விழலாம் எங்க அப்பத்தா சொல்லுவாங்க... நான் அவரை பார்த்து ஸாரி கேட்கிறேன்... மதியம் லன்ச் பிரேக் வர.. இரு நானும் உன்கூட வரேன் என்றாள் நவ்யா.

அங்கே ஆடிட்டோரியத்தில் பென்ஞ்சின் மேல் உட்கார்ந்திருந்தான்.. அவனை சுற்றி மாணவர்கள்.. மச்சான் அந்த பொண்ணை தூக்கிட்டு வரட்டா ஒருவன் சொல்ல..

சிறுவயதிலிருந்தே யாருக்கும் பணியாதவன், பெரிய பணக்காரனின் மகன்.. கேட்டது உடனே கிடைக்கும்.. எதற்கும் யார்கிட்டையும் கையேந்தியது இல்லை.. முதன்முதலில் ஒரு பெண் தன்னை அடித்தாளா நினைக்கும்போதே வெறி ஏறியது அவனுக்கு.. மவளே வெளியே வா உனக்கு இருக்கு அவன் கருவிக்கொள்ள.. அவள் அடித்த கண்ணத்தை தேய்த்து சூடாக்கினான்.. பார்க்க சின்ன பொண்ணு போலிருந்தா..

அந்த காலேஜில்லுள்ள பெண்கள் அனைவரும் தன் மேல் விழ, அவர்களை அலட்சியமாக தான் பார்ப்பான்..

வகுப்பை விட்டு வெளியே வரண்டாவில் நடக்க மென்மலரின் எதிரே ஒரு மாணவன், ஏய் நீ

அவ்வளவு பெரிய அப்பாடக்கரா எங்க ஜீஜேவே அடிப்பையா.. கொண்ணுடுவேன் கையை நீட்டி மிரட்டினான்..

அண்ணா, அவர் எங்கேயிருக்காரு மென்மையாக வினவினாள்... அவ்வளவு கோவத்திலும் அமைதியாக பேசும் அவளை பார்த்து அமைதியாக பேசினான், ஆடிட்டோரியத்தில இருக்காரு தல.. போய் பார்.

ம்ம் தலையாட்டி எங்கேயிருக்கு...

எதிர் பில்டிங் இரண்டாவது ரைட்டில் திரும்புனும்..

அன்று பழகிய நவ்யாவை கூட கூட்டிச்சென்றாள் மென்மலர்...

கதவை திறந்தாள்.. அந்த ஹாலில் ஐம்பதுக்கு மேற்பட்ட மூன்றாம் ஆண்டு மாணவர்கள், மாணவிகள் நின்றிருந்தனர்...

உள்ளே வர.. அங்கே ஒரே நிசப்தம்.. அந்த பொண்ணுதான்டா சிலர் கிசுகிசுக்க.. மேடை நோக்கி நடந்துவந்தாள் மாது..

.....

கைகள் இன்று நடுங்கியபடிதான் இருந்தது மென்மலருக்கு... ஆபரேஷன் முடித்து கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்தார் கண்ணப்பன்..

அங்கிள்..

பயப்பட ஒண்ணுமில்லடா கொஞ்சம் லேட் ஆயிருந்தா கிரிட்டிகல் ஸ்டேஜ் ஆயிருக்கும்... கால் நல்லா மாட்டியிருக்கு நாலுவாரம் ஆகும் நடக்க.. அப்பறம் நெற்றியில் நல்ல அடி.. தலையில எந்த பிரச்சனையும் இல்ல ஸ்கேன் எடுத்து பார்த்தாச்சு..கையில கொஞ்சம் ஏர் கிராக் விட்டிருக்கு ஒரு வாரம் கை அசைக்க கூடாது பார்த்துக்கோ... காலையில தான் மயக்கம் தெளியும். அப்ப போய் பாருடா.

தேங்கஸ் அங்கிள்... அவளின் தலையை வருடியவாறு நீ எப்பவும் நல்லாயிருக்கனும்டா...

சிரிப்பை மட்டுமே பதிலாக கொடுத்தாள் மென்மலர்.

.....

மயக்கம்....
 
Nirmala vandhachu ???
Best wishes for your new story ma ???
 
எங்கேயோ பார்த்த மயக்கம்....
என்றோ பார்த்து பழகிய நட்பு
எப்படி இந்த விபத்து.....
மனதில் ஒரு நடுக்கம்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
மலரும் நினைவுகள்
மென்மலரின் அடியை வாங்கிய
முரட்டு காளை ஜீஜே......
 
Super ?
 
Top