Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எங்கேயோ பார்த்த மயக்கம் -02

Advertisement

lakshu

Well-known member
Member
எங்கேயோ பார்த்த மயக்கம் -02

காலையில் ஜீஜே கண்ணை விழித்த நேரம் மணி 7.00 அவனை நார்மல் வார்டுக்கு மாற்றியிருந்தனர்... டியூட்டி டாக்டர் செக் செய்தார்...

கையை அசைக்க முடியவில்லை கட்டுப்போட்டியிருந்தனர்... மெல்ல டாக்டர் என்று அழைத்தான்..

வாட் ஹெபன் டூ மீ...

நேற்று ஆக்ஸிடன்ட், நல்லவேளை தலையில எந்த காயமும் படவில்லை... நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோங்க.. அப்பறம் இடது கால்ல ப்ரக்சர் ஆயிருக்கு...

ஸ்கேன் எடுத்து பார்த்தீங்களா டாக்டர்...

ம்ம்.. எல்லாம் சேக் பண்ணிட்டோம்... நத்திங் வோரி.. அவர் ரிபோர்ட் எழுதிவிட்டு செல்ல.. நர்ஸ் அவனுக்கு டிரிப்ஸை போட்டுவிட்டார்..

எங்க உங்க ஓய்ப் ஆளைகாணோம்..

டேமிட் எனக்கு ஒய்ப்பா.. யார் அவ..

அந்த சமயம் ரோஸ் நிறத்தில் வெள்ளை பூப்போட்ட சுடிதார் அணிந்து உள்ளே வந்தாள் மென்மலர்.

இதோ இவங்கதான் அந்த நர்ஸ் மென்மலரை காட்ட..

நீயா , மலரை அலட்சியமாக பார்த்துவிட்டு, இவ என் பொண்டாட்டியில்ல முகத்தை திருப்பிக்கொண்டான்..

ஓ.. இரண்டுபேருக்கும் சண்டையா , அதான் ஸார் வண்டியை ஸ்பீடா ஓட்டிட்டு போய் மரத்தில விட்டிருக்காரு..

எப்படி இருக்கீங்க ஜீஜே..

ப்ச்.. நீ யாருடி எனக்கு..

ஜீஜே... டி போட்டு கூப்பிட்டா எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியுமில்ல, என் புருஷனுக்கு மட்டும்தான் அனுமதி..

அவளை முறைத்து பார்த்தபடி, பெரிய இவளாட்டம் பேசுவா... முகத்தை சுருக்கிக் கொண்டு உன்னை யாரு என்னை காப்பாத்த சொன்னது.. நான் கேட்டேனா..

நீ மாறவேயில்லையா ஜீஜே..

நான் ஏன் மாறனும் உலகத்துல எல்லோரும் மாறிட்டாங்களா, நான் மாற.

எதுக்கு இப்படி டென்ஷனா பேசுறீங்க.. இப்பதான் ஆபரேஷன் முடிஞ்சது...

ஆபரேஷனா ஜஸ்ட் ஃப்ராக்சர் பெரிசா பில்டப் செய்யாதே... சரி, யாரு டென்ஷனா பேசறது, நானா, மெதுவாகவே அலட்டாம தான் வாயில் பேசினான்..

அக்கா... நர்ஸ் அக்கா நான் பேசறது உங்களுக்கு கேட்குதா ஜீஜே நர்ஸிடம் கேட்க..

அந்த நர்ஸ் மென்மலரை பார்த்து கேட்கலை மா என்றார்..

அங்கே டாக்டர் கண்ணப்பன் வர... குட் மார்னிங் அங்கிள் என்றாள் மென்மலர்.. அவளை பார்த்து தலையசைத்து விட்டு.. ஸாருக்கு இப்போ எப்படியிருக்கு, ஒரு நாலு வாரமாவது ரெஸ்ட் எடுக்கனும்..

ரொம்ப பையினா இருக்கு டாக்டர்.. காலை யசைக்க முடியலை..

சரி பெயின் கில்லர் போட சொல்லுறேன்... மலர் நாளைக்கே டிஸ்ஜார்ஜ் ஆயிடலாம்... நோ ப்ராபளம்.

மதியம் கஞ்சி இல்ல ரசம் சாதம் கொடுங்க, நைட் டிபன் இட்லி, இடியாப்பம் இப்படி சீக்கீரம் சரிமாணம் செய்ய கூடிய உணவா கொடு மலர்.

சரிங்க அங்கிள்....

மதியம் இரண்டு மணிக்கு...

நர்ஸ் ஊசிபோடும் போது, எனக்கு ரெஸ்ட் ரூம் போனோம் கம்பௌன்டரை வரச்சொல்லுங்க, ஜீஜே சொல்ல

ஊசியை அவன் கையில் ஏத்திவிட்டு... ஸார் அவர் மூனு நாள் லீவ், சொந்த ஊருக்கு போயிருக்காரு... நான் கூட்டிட்டு போகட்டா, இல்ல உங்க ஓய்ப்பை ஹெல்ப் செய்ய சொல்லுங்க..

ப்ச்... என்று சலித்துக்கொண்டான், போயே ஆகவேண்டும் என்ற சூழ்நிலையில் உள்ளான்..

ஏன் ஜீஜே யாரோ நர்ஸ் கூட்டிட்டு போகலாம்.. நான் ஹெல்ப் பண்ண கூடாதா.. என்னை நர்ஸா நினைச்சிக்கோ..

சிறிதுநேரம் யோசித்துவிட்டு, ம்ம்.. உனக்குதான் கஷ்டம் என் பாடிவெயிட்ட தாங்கமாட்ட.. புரிஞ்சிக்கோ..

அவன் கையை தன் தோளில் சுற்றிபோட்டு மெல்ல எழுப்பினாள்.. முழு பாரத்தையும் அவள்மேல் படற, தடுமாறினாள் மலர்.. அவனின் இடுப்பை அழுத்தி பிடித்துக்கொண்டாள் எங்கே விழுந்துடுவானோ என்ற பயத்தால்..

ஏய், எனக்கு கூச்சமாயிருக்கு இடுப்பிலிருந்து கையை எடு...

அவன் சொல்வதை கேட்டு தன் கூரிய விழிகளால் முறைத்தாள்..

எதுக்கு இப்படி முறைக்கிற...

கூச்சமாயிருக்கு சொன்னீயே ரிஷி... என்னவோ பொண்ணையே தொடாதவன் மாதிரி...

அவளுங்க வேற, நீ வேற...

பின்ன எப்படி உங்க வெயிட்ட தாங்கமுடியும்.. அதான் நர்ஸா நினைச்சிக்கோங்க சொன்னனே

அப்ப சரி.. பாத்ரூமிற்குள் விட்டாள்.. ம்ம்.. திரும்பி கண்ணை மூடிக்கோ.. எல்லாம் முடிந்த பிறகு, கூட்டிட்டு போ என்றான்.. அவனை பெட்டில் சாயவைத்து டிபன்பாக்ஸை திறந்து மதிய உணவை எடுத்துவைத்தாள்..

இது என்னது சூப்பா.. சைட் டிஷ் சிக்கன் அந்தமாதிரி எதுவும் எடுத்துவரல..

ஜீஜே இது ரச சாதம்.. மைல்டா தான் டாக்டர் கொடுக்கனும் சொன்னார்..

ப்ச்.. என் வாழ்நாள்ல நான் ரசத்தை சாப்பிட்டதேயில்ல. எனக்கு வேணாம்.

ஒரு வாய் சாப்பிட்டுபாருங்க, பசியெடுக்கும்.. ஸ்பூனால் எடுத்து ஊட்டவந்தாள்..

அவளை தடுத்து , எனக்கு ஒரு கை நல்லாவேயிருக்கு நானே சாப்பிட்டுக்குவேன் என்று அந்த ஸ்பூனை வாங்கி வாயில் வைத்தான்... ஒரு வாய் ரச சாதம் உள்ளே போக..

ஹப்பா இவனை சாப்பிட வைக்கிறது பெரும்பாடா இருக்கு... திருந்தவேயில்ல அப்படியே இருக்கான் மென்மலர் மனதில் நினைக்க, அவனுக்கு புரையேறியது..

பார்த்து சாப்பிடுங்க ரிஷி, உங்களை யாரோ நினைக்கிறாங்க...

சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவளை நிமிர்ந்து பார்த்தான்.. அங்க யாருமில்ல என்னை நினைக்க.. நீதான் என்னை தீட்டியிருப்ப என்றானே பார்க்கலாம்.. மென்மலர் பயந்து போனாள்...

ஆமாம் இது யார் சமைச்சது உங்க பாட்டியா... நல்லாயிருக்கு

பாட்டி இல்ல.... நான்தான் சமைச்சேன், அவனிடம் டவலை நீட்ட வாயை துடைத்துவிட்டு, சரி நீ கிளம்பு, நைட்டுக்கு வர வேண்டாம் உங்க ஹஸ்பன்ட் எதாவது சொல்லபோறார்..

நக்கலாக அவனை பார்த்தாள், எனக்கு கல்யாணம் ஆகலன்னு உனக்கு தெரியும்... எதுக்கு இப்படி கேட்கிற என்ற ரீதியில் பார்த்தாள்..

இல்ல நைட்டு, நீ பெண்வேற வீட்டுலே இரு.. நாளைக்கு காலையில முடிஞ்சா வா... அவனுக்கு ஆரஞ்சு ஜூஸ்ஸை கொடுத்துவிட்டு, பையில் தான் கொண்டுவந்த பாத்திரங்களை எடுத்துவைத்தாள்.. என்னுடைய போன் நம்பர் என்று ஒரு காகிதத்தில் எழுதி கொடுத்தாள்.. அதை வாங்கி நம்பரை ஒரு முறை சொல்லி பார்த்தான்.

நாளைக்கு வரேன் ஜீஜே...

......

அடுத்தநாள் காலை, அவன் எழுவதற்குள் வந்துவிட்டாள்.. அவனுக்கு கையில் காபியை கொடுத்தாள்...

சீக்கிரமா வந்துட்டே,

இன்னைக்கு டிஸ்சார்ஜ் செய்வாங்க ஜீஜே, மறுபடியும் உங்களுக்கு எல்லா டெஸ்ட் எடுத்து அனுப்ப லேட் ஆயிடும்.. அதான் சீக்கிரமே வந்துட்டேன்...

ஹாஸ்பிட்டல் பார்மாலிடிஸ் கொடுத்துட்டாங்களா..

இல்ல ஜீஜே இனிமேதான் தருவாங்க...

நர்ஸ் பில் கட்ட மென்மலரை கூப்பிட்டாள்.

ஒரு நிமிஷம் ஜீஜே இதோ வந்துடுறேன்..

ஏய் நில்லு, நடந்தவள் திரும்பி பார்த்தாள்.. என்னுடைய வாலட் எங்கே.

எதுக்கு நான் பே பண்ணிக்கிறேன் ரிஷி...

என்னுடைய வாலட் எங்கே...

ரிஷி... என்கிட்ட பணமிருக்கு..

என்னுடைய வாலட் எங்கடி.. இவனுடைய பிடிவாதம் தெரியாதவளா கடகடவென ஹான்ட் பாக்கை திறந்து அவனுடைய வாலட்டை எடுத்த அவன் கையில் தினைத்தாள்...

அவளை முறைத்துக்கொண்டே, டெபிட் கார்டை எடுத்து கொடுத்தான்.. நம்பர் 5639 ஸ்வைப் செஞ்சிக்கோ...

கௌவுன்டரில் பணத்தை செலுத்திவிட்டு பில்லை ஜீஜேவிடம் கொடுத்தாள்..

தெரிஞ்ச ஹாஸ்பிட்டலோ அதான் பில் கம்மியாயிருக்கு, அவளை வாரினான்..

உங்க போன் உடைச்சிடுச்சு ஜீஜே, வீட்டு நம்பர் சொல்லுங்க, அவங்களுக்கு கால் பண்ணி சொல்லிடுறேன்.. உங்களை கூட்டிட்டு போவாங்க..

உன் போனை கொடு என்று கையை நீட்டினான்..

சில எண்களை அழுத்தி, தன் பி.ஏ வை அழைத்தான்... மிஸ்டர் ராஜ்வீர் நான் பிஸினஸ் விஷியமா ஜெர்மன் போயிருக்கிறதா வீட்டில சொல்லு வர ஐம்பது நாளாகும்.. காட் இட்..

எஸ் ஸார்.. அதற்குமேல் ராஜ்வீர் ஏன் என்று கேட்கவில்லை, இவனும் சொல்ல போவதுமில்லை.

ஜீஜே வீட்டுக்கு போகலையா.

இல்ல எனக்கு மைன்ட் ரிலாக்ஸ் ஆகனும் , இங்க நல்ல ஹோட்டலா பார்த்து புக் பண்ணு..

ஹோட்டலா.. அங்கே எப்படி உன்னை கவனிச்சிப்பாங்க, நீ இப்போ பேஷன்ட் ரிஷி..

எனக்கு இந்த ஆஸ்பிட்டலை விட ஹோட்டல் பெட்டரா இருக்கும் மலர்..

ஹோட்டல்ல யாரு உன்னை கவனிச்சிப்பாங்க ஜீஜே.

அவள் கேட்ட கேள்வியில், நிமிர்ந்து அவளை பார்த்தான்...

பார்வையின் விழ்ச்சியை தாங்காமல் தலைகுனிந்து நின்றாள் பெண்... அவனுக்குள்ளே இழுக்கும் பார்வை... அவன் உடல் வாக்கே சொல்லிவிடும் பெரிய பணக்காரன் வீட்டு பையன் என்று.. தொப்பை இல்லாத தேகம்.. ஆங்கிலத்தில் மேன்லி லுக் என்ற சொல்லுக்கு பொருத்தமானவன்..

இவனை கண்டாலே பெண்கள் விழ்ந்து விடுவார்கள்... அடங்காத கேசம் , அதுவே ஆயிரம் நடனங்கள் ஆடும்.. தன் தலையை கோதிவிட்டு என்ன அமைதியா இருக்க... மலர் .

இங்க ஏதாவது கெஸ்ட் ஹவுஸ் இருக்கா பாரு மலர்... எவ்வளவு அமௌன்ட் ஆனாலும் பரவாயில்ல.

ஜீஜே நீ ரொம்ப பிடிவாத பிடிப்பன்னு எனக்கு தெரியும்... ஆனா உன்னை இந்த நிலைமையில எப்படி விட்டு போகறது... பேசாம எங்க வீட்டுக்கு வாங்க..

ப்ச்... இது சரிப்பட்டு வராது... வசதி படாது... நான் எதாவது சொன்ன நீ அழுவ... எனக்கு ஒரு நல்ல கெஸ்ட் ஹவுஸா பார்த்து விடு மலர்...

உனக்கு எந்த ப்ராபளம் வராம நான் பார்த்துப்பேன்.. ஜீஜே...

தன் நெற்றியை தேய்த்த படி... பேயிங் கெஸ்டா வேணா இருப்பேன்.. உன்னால என்னை சமாளிக்க முடியுமா மலர்.. என்னை கன்ட்ரோல் செஞ்சா எனக்கு பிடிக்காது..

பரவாயில்ல ஜீஜே... ப்ளீஸ் வாங்க..

அவளை பார்த்து கேட்டான்.. என்ன தீடிரென்று கரிசனம்...

அவனின் மெடிசீனை எடுத்து பேக் செய்துக்கொண்டே பேசினாள்..

அவனை ஏறிட்டு பார்த்தாள், ஏன்னா என் படிப்புக்கு நீதான் ஸ்பான்சர் செஞ்ச ஜீஜே... அந்த நன்றிக்கூட எனக்கு இருக்காதா...

உன்ன மாதிரி ஒரு வருஷத்துக்கு பத்துபேரு ஸ்பான்சர் செய்யுறேன் மலர்.. அதுக்கெல்லாம் ஃபீல் செய்யாதே...

தனது செல்லில் டாக்ஸியை புக் செஞ்சாள்.

மதியம் எல்லாவற்றையும் பேக் செய்து இருவரும் கிளம்பினர்...

குன்னூர் மலைபகுதி வளைவுகளை சுற்றிய படியே ஏறியது அந்த டாக்ஸி...

அந்த லேப்ட்ல திருப்பி நிறுத்துங்க அண்ணா என்றால் டாக்ஸி ட்ரைவரை பார்த்து...

உங்கப்பா கிட்ட சொல்லிட்டியா மலர்... இப்போ ஆபிஸ்ல இருப்பாரா...

இல்ல ஜீஜே ,அவள் பைகளை எடுத்துக்கொண்டு கீழேயிறங்கினாள்...

அப்பா உயிரோட இல்ல...

அப்போ வீட்டில யாரிருக்கா, நான் வரமாட்டேன்..

ஜீஜே என் தங்கை மற்றும் தம்பி மட்டும்தான்... அந்த இடத்தை சுற்றிப்பார்த்தான்.. அந்த தெருபெயர் நேதாஜி காலனி என்று பெயர் பலகை தாங்கியிருந்த்து..

------- மயக்கம்
 
Nirmala vandhachu ???
 
முன் கோவம் மட்டும்
மூக்கு மேல வருது....
முரட்டு பீஸ்.....
மென் மலர் எப்படி தாங்க போற.....
முன் ஜென்ம பந்தம் போல ?????
 
Very nice ?
 
Top