Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எங்கேயோ பார்த்த மயக்கம் -05

Advertisement

lakshu

Well-known member
Member
எங்கேயோ பார்த்த மயக்கம் -05

மதியம் வேளையில் அந்த குன்னூர் பகுதியில் சாரல் காற்று வீசி சிலுசிலுவென தூறல்போட ஆரம்பித்தது...தனது குடையை சுருங்கி வெளியே தொங்கவிட்டு... என்னடா இது சடசடன்னு தூறல் போட்டுச்சு.. நல்லவேளை இன்னைக்கு சீக்கீரம் கிளம்பி வந்தது...

தனக்குள்ளே பேசியபடி மலர் வெளிக்கதவை திறக்க... உள்ளே லாக் செய்யபட்டிருந்தது.. ஜீஜே ஏன் லாக் செஞ்சாரு... காலிங்பெல்லை அழுத்தினாள்...

எஸ் கமின் குரல் எழுப்பிக்கொண்டு கதவை திறந்தான் ராகவ் என்கிற ராக்கி

ஹாய் மேடம், உள்ள வாங்க அவளை வரவேற்க....

யாருடா நம்ம வீட்டிற்கே வந்து நம்மளை உட்கார சொல்லுறது... யாரு நீ என்றாள்..

ஹலோ நான் ராக்கி... மை ஓன்லி ஓன் பாஸ் ஜீஜே....

அச்சோ மழையில நனைச்சிட்டீங்க போல.. சூடா ஒரு காப்பி... என்று கிச்சனுக்குள் சென்றான்.. நன்றாக பழக்கப்பட்டவன் போல..

கைக் கட்டிக்கொண்டு அவனையே பார்த்திருத்தாள்.. என்ன அப்படி பார்க்கிறீங்க மேடம் த்ரி டேஸ்ஸா இங்க வரேன்.. எனக்கு சக்கரை எங்கிருக்கு காபி போடி எல்லா இடமும் அத்துப்படி..

அப்ப நீதான் அங்க வச்சிருந்த முந்திரிப்பருப்ப காலி செஞ்சதா..

பின்ன ஒரு ஸ்நாக்ஸூம் இல்ல... நான் என்ன செய்யறது.. காபிபோட வரச்சொல்ல , இந்த முந்திரி என்னை பார்த்து எடுத்துக்கோ எடுத்துக்கோ கதறிச்சு... சரி கொஞ்சமா கொறிச்சு பார்த்தா செம்ம டேஸ்ட்... அப்படியே எல்லாத்தையும் சாப்பிட்டேன்...

அப்பறம் வத்தகுழம்புல கொஞ்சம் உப்பு கம்மியாயிருக்கு....பாஸ் நான்-வெஜ் ஆச்சே எப்படி இதெல்லாம் சாப்பிடுறாரு..

பேசிட்டியா... எதுக்கு இப்படி ஒவரா பேசற , மலர் அவனை மடக்க...

ராக்கி டவல் எடுத்துட்டு வா...

அய்யோ... குளிக்க வைக்கத்தான் என்னை கூப்பிட்டாரு... பாதியிலே விட்டுவந்துட்டேன்... இதோ வந்துட்டேங்க... கையில் ஜட்டி பணியனோட உள்ளே ஓடினான் ராக்கி..

அட கருமம் பிடிச்சவனே... புருஷன் பொண்டாட்டி மாதிரி ரியாக்ட் செய்யறான்...

ஸாரி பாஸ்... மேடம் வந்துட்டாங்க அதான் அறிமுகப்படுத்திக்கிட்டேன்...

டேய் தலைக்கு ஷாம்பு போட்டுட்டு போயிட்ட... ஒரு வேளை ஒழுங்கா செய்யறீயா... நகரு.. அவனை தாண்டி போனான் ஜீஜே..

பாஸ் தலையை துவட்டுங்க இல்லன்னா கோல்ட் பிடிச்சிக்கும்... அவனுக்கு ட்ரையர் போட்டுவிட்டான்..

அப்பாடா இருபது நாளாச்சுடா நல்லா குளிச்சு... அதற்குள் ஜீஜேக்கு உணவை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைத்தாள் மலர்...

டேய் சீக்கிரம் டிஷர்ட் போடு மலர் வரா...

அவனுக்கு சட்டையை அணிவித்து பக்கத்திலிருக்கும் சேரில் உட்கார்ந்தான்.. உள்ளே சிஎன்என் நீயூஸ் ஓடிக்கொண்டிருந்தது..

சேனலை மாற்று ராக்கி குயிக் என்று கட்டளையிட்டான்.. டிவியில் கேட்ட நீயூஸ் இருவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது... பாஸ் என்ன இப்படியாயிடுச்சு...

என்ன ஆச்சு ராக்கி... கொஞ்சநேரம் பேசாம இருக்கீயா... அவர் சாப்பிடனும்..

எனக்கு வேணா மலர் எடுத்துட்டு போ... பசிக்கல என்றான் ஜீஜே...

அவன் வெடுக்கென்று கூறியவுடன்...மேடம் இப்பதான் நான் ஹோட்டலிருந்து ஸீ பூட் வாங்கிட்டு வந்தேன்... ஒரு மணிக்கு சாப்பிட்டோம் அதான் போல...

ராக்கி ஹோட்டல் சாப்பாடு உடம்புக்கு ஆகாது... அவள் பேசும்போதே மலர் இதையெல்லாம் எடுத்துட்டு வெளியே போ... எனக்கு ஆபிஷியல் வேலையிருக்கு...

எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வெளியேறினாள்...

என்னடா இது நீயூஸ்...

பாஸ் எல்லா ஷேரும் மாயவர்த்தினி கிட்ட போயிடுச்சு.. என்ன செய்ய போறீங்க...

மீசையை முறுக்கிக் கொண்டே யோசித்தான்..

அவளும் சாப்பிடவில்லை இருவரும் ஒன்றாகதான் சாப்பிடுவார்கள்... என்னாச்சு அவனுக்கு, மூஞ்சிய தூக்கிவச்சிருக்கான்...

அப்படியே பெட்டில் படுத்துக்கொண்டாள்... பழையதை நினைத்து...

அவள் காலேஜ் சேர்ந்து ஆறுமாதம் சென்றுவிட்டது... வாரதிற்கு ஒரு முறையாவது இருவரும் பார்த்துக்கொள்வார்கள் ஆனால் பேச மாட்டான்... அவனை சுற்றி எப்போதுமே பெண்கள் தான் இருப்பார்கள்.. அவள் கிட்டவரும்போதே அவள் பார்வையை பார்த்து பேச்சை நிறுத்திவிடுவான்..

அன்று முதல் செமஸ்டர் தேர்வு...ஹாலுக்கு வெளியே நின்று அழுதுக்கொண்டிருந்தாள் மென்மலர்...

வண்டியை பார்க்செய்துவிட்டு அந்த ஹால் பக்கம் நடந்தான் ஜீஜே... அங்கிருந்த விரிவுரையாளர் அவளை திட்டிக்கொண்டிருந்தார்... கை நடுங்கிக்கொண்டிருந்தது, நல்லா மேக் கப் பண்ண தெரியுது ஹால் டிக்கட்டை பத்திரமா வச்சிக்க தெரியல...

ஸார் இந்த பொண்ணு மேக் கப் செஞ்சிட்டு வருது... நல்லாபார்த்து சொல்லுங்க ஜீஜே கேட்டான்...

அமைதியான பொண்ணுன்னா திட்டுவீங்களா... உங்களுக்கு ஹால் டிக்கட்தானே வேணும்.. அந்த பக்கமாக போன விவேக்கை அழைத்தான்... நான் சொன்னேன்னு நம்ம எச்.சோடிக்கிட்ட மலரோட ஹால் டிக்கட் வாங்கிட்டு வா...

சரியண்ணே...

நீ வா மலர், நடுங்கிய கையை பற்றிக்கொண்டு நடந்தான் கேன்டீனை நோக்கி...

அழுக்கொண்டே இருந்தாள்...

அவளை சேரில் உட்காரவைத்து ஒரு மாதுளம்பழம் ஜூஸ் சொன்னான்...

எதுக்கு இப்படி அழற..

இல்ல என்மேலதான் தப்பு... மறுபடியும் அழ ஆரம்பித்தாள்..

வாயை மூடுறீயா... குழந்தையா நீ இப்படி ரியாக்ட் செய்யற.. ஜீஜே மிரட்டவும்... அமைதியாக அவனை பார்த்தாள்..

தனது கர்சீப்பை எடுத்து அவளின் கண்ணீரை துடைத்தான்,,, இன்னும் பதினைந்து நிமிடம் இருக்கு உன் எக்ஸாம் ஆரம்பிக்க... முதல்ல ரிலாக்ஸ் ஆகு... ஜூஸ் வர, அவள் கையில் எடுத்துக்கொடுத்தான்..

பத்துநிமிடத்தில் விவேக் எச்.சோடி கொடுத்த லட்டரோட வந்தான்... இந்தா மலர் உன் ஹால்டிக்கட்...

நிமிர்ந்து பார்த்தாள், தேங்க்ஸ் ஜீஜே... ஆல் த பெஸ்ட் மலர்.. ஹாங் ரோஜா மலர்.. அதானே உன் பெயரு..

இல்ல, மென்மலர்...

சிரித்தபடி பை என்றான்...

அன்று நன்றாக தேர்வு எழுதினாள்... மனதில் ஒரு மகிழ்ச்சி என்னவென்று சொல்ல தெரியவில்லை... ஜீஜேவை இரண்டு நாட்களாக பார்க்கமுடியவில்லை... அவனை பார்க்கனும்போல் தோன்றியது...

நவ்யா இந்த சீனியர் ஜீஜேவை பார்த்த... ஆளைக்காணோம்..

ஏன் புதுசா ஏதாவது ப்ராபளம்மா மலர்...

ச்சே... அன்று நடந்ததை சொன்னாள்.. தேங்க்ஸ் சொல்லனும்..

அவன் பிகருக்கூட அவுட்டிங் போயிருப்பான் மலர்..

என்ன சொல்லுற..

நல்லாவிசாரிச்சிட்டேன்.. ஜீஜே பயங்கற ப்ளே பாய்யாம்,,, பணக்காரன் வேற அவனை சுற்றி பொண்ணுங்கதான் இருப்பாங்களாம்... நேற்றுக்கூட ஒரு பொண்ண ஈஸியார் கெஸ்ட் ஹவுஸூக்கு தள்ளிட்டு போயிருக்கான்,,,

ஆச்சரியமாக இருந்தது மலருக்கு...

அடுத்தநாள் ஜீஜே மலரை பார்த்தான் ,என்ன மலர் எக்ஸாம் எப்படி எழுதின...

தேங்க்ஸ் ஜீஜே.. நல்லா எழுதியிக்கேன்.. இருவரும் அங்கே போடப்பட்டிருந்த சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்தார்கள்...

வேற ஏதாவது ப்ராபளம் இருந்தா என்கிட்ட சொல்லு..

சரியென்று தலை ஆட்டினாள்...

கையில் அவன் வைத்திருந்த ப்ளாஸ்டிக் பேக்கை கொடுத்தான்.. இதுல நான் படிச்ச புக்ஸ் எல்லாம் வச்சிருக்கேன்.. நீ யூஸ் பண்ணிக்கோ..

ம்ம்... என்று தலையை ஆட்டி வாங்கிக்கொண்டாள்...

ஏதாவது சாப்பிடுறீயா..

வேணாம் ஜீஜே...

உங்க ஊர் எது மலர்..

குண்ணூர் பா... எனக்கு இந்த சென்னையே பிடிக்கல தெரியுமா... ஒரே இரைச்சல் ஜீஜே... அவன் கொடுத்த புத்தகத்தை பார்த்துக்கொண்டே உங்க பேர் என்ன ஜீஜே... எல்லாரும் இப்படி ஷார்டா கூப்பிடுறாங்க..

அது பெரிய பெயரு நான்தான் சுருக்கிட்டேன்... அவன் கண்ணை சுருக்கி சொல்ல... அவனை பார்த்தவுடன் சிரிப்பு வந்துவிட்டது மென்மலருக்கு...

நம்மளே சுருக்கிக்கலாமா....

நீ ரிஷின்னே கூப்பிடு... இந்த நேம் டியர் ப்ரண்ட்ஸ் மட்டும்தான் கூப்பிடுவாங்க...

டைமாயிடுச்சு நான் கிளம்பவா... ஹாங் ஊருக்கு போனேன்... சக்தி வாய்ந்த எங்க சாமி கயிறு எடுத்துட்டு வந்தேன்... இந்தாங்க கட்டிக்கோங்க.. அவனிடம் கொடுத்தாள்..

கையில சில்வரில் காப்பு போட்டிருந்தான்.. இதுவேற போட்டிருக்கேனே இந்தா இதை நீ வைச்சிக்கோ கழிற்றி அவளிடம் கொடுத்தான்... கயிற்றை கட்டியபடி நான் வீட்டில ட்ராப் பண்ணட்டா..

வேணாம் ஜீஜே இங்கதானே ஹாஸ்ட்டல் நான் நடந்தே போயிடுவேன்... வரேன்...

ம்ம்... அவள் செல்லவதை பார்க்க.. பின்னாடி முதுகில் கையை வைத்தான் அஜய்..

மச்சான் என்ன இன்னொரு பிகரு மாட்டிக்கிச்சா...

அஜய் நான் மலர்கிட்ட அந்த மாதிரி பழகல, மற்ற பெண் மாதிரி பணத்திற்காக என்கிட்ட பேசமாட்டா அஜய்... நல்ல மனசு..

அப்ப அவளை லவ் செய்றீயா..

அப்படின்னா.. என் அகராதியில லவ் என்ற வார்த்தையே இல்லடா...

மலரை பற்றி ஜீஜே பேச பேச, அஜய்க்கு அவள் மேல் ஆசைவந்தது...

.......

அவனை நினைத்தபடியே தூக்கம் கண்களை தவழ தூங்கிவிட்டாள் மாது..-

சாப்பிடாமல் மலர் தூங்கிவிட மணி 3.30 ஆனது... தனது போனில் அவளை அழைத்தான்... தன் பக்கத்திலிருந்த செல்லின் சத்தத்தால் எழுந்தாள்... செல்லை பார்த்தவுடனே தெரிந்துக்கொண்டாள்... யார் அது என்று..

அச்சோ டைமாயிடுச்சு எப்படி தூங்கிட்டோம்... ஜீஜேவின் அறைக்கு சென்றாள்..

மலர் எனக்கு ஒரு காபி..

ம்ம்... அவள் அறைக்கு வெளியே செல்ல...

மலர் சாப்பிட்டியா... ம்ம் என்று தலையை ஆட்டிவிட்டு காபி போட சென்றாள்....

கிச்சனில் அவள் வேலை செய்ய... கதவை டமால் என்று தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தார் ஐம்பது வயதுடைய தனஞ்செழியன், மலரின் தாய்மாமன்..

ஏய் மலர் யாருடி புது மாமா.... எங்கோ துபாயிலிருந்து வந்திருக்கானா

இவன் குரலை கேட்டு ஒடி வந்தாள் மலர்..

இவன் கத்த கத்த அய்யோ மாமா...நான் விளக்கமா சொல்லுறேன்.. ப்ளீஸ் அமைதியா பேசுங்க..

என்னடி அமைதியா பேசறது... என்னை இரண்டாதாரமா கட்டிக் சொன்னா இல்லாத படம் ஓட்டுவ..

இப்போ எவனையோ கூட்டிட்டு வந்து வச்சிருக்கீயா..

மலர் யாரது, ரூமிலிருந்து குரல் கொடுத்தான் ஜீஜே..

மாமா.. ப்ளீஸ் மாமா தப்பா நினைப்பாரு.. அவரு... இவள் சொல்ல சொல்ல வேகமாக உள்ளே சென்றான் தனஞ்செழியன்..

எனக்கு தெரியாம யாருடி அவன்... கதவை திறத்தான்..

இங்கே கண்களை மூடிக்கொண்டாள்... ஏற்கனவே கோபக்காரன் மாமாவ எதாவது சொல்லிடுவானோ பயந்துபோனான் மென்மலர்..

அந்தநேரம் ஸ்கூலிருந்து வந்தாள் அபி... என்னக்கா நம்ம நாய்மாமன் குரல் கேட்டுச்சு...

ஜீஜே ரூமிற்குதான் போயிருக்காரு... என்ன பிரச்சனை வருமுனு தெரியல அதற்குள் பக்கத்தில் இருப்பவர்கள் வந்துவிட்டனர்...

உள்ளிருந்து வெளியே வந்த தனஞ்செழியன்.. அம்மா மலர் நம்ம தம்பிக்கு ஆட்டுக்கால் சூப் வச்சி தரது.. அப்பதான் எலும்பு உடனே கூடும்... நான்போய் கொடுத்தனுப்புறேன்... எல்லாரும் நல்லயிருக்கீங்களா... வந்த ஜீப்பை எடுத்துக்கொண்டு கிளம்பினான்...

என்ன நடந்துச்சு அபி...

அக்கா உள்ள ஜீஜே மாமா சொல்லிருப்பாரு நான் யாரும் தெரியுமா எனக்கு இன்னொரு பெயர் இருக்கு மானிக் பாட்ஷான்னு..

போடி கமென்ட்ஸ் பண்ணாதே ஜீஜே காதுல விழப்போகுது..

அவனின் ரூமை எட்டி பார்த்தாள் எதுவும் நடக்காதுபோல் தனது லேப்டாப்பில் வேலை செய்துக்கொண்டிருந்தான்,

பணம் கொடுத்து சரி செஞ்சிருப்பான்... இந்த தனஞ்செழியன் மாமா பணத்தை பார்த்தவுடனே ஆன்னு வாயை பிளந்திருப்பாரு..

-----மயக்கம்
 
Nirmala vandhachu ???
 
கல்லூரியில் படிக்கும் போது
காட்டிய அன்பும் உதவியும்
கண் முன்னே தோன்ற
ஆர்ப்பாட்டமாக வந்த மாமாவை
அடக்கி அனுப்பி விட்டான் ????
 
Very nice ?
 
நாய் ‌‌மாமன் வால் ஆட்டிட்டு
போறான்
 
Top