Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எங்கேயோ பார்த்த மயக்கம் -07

Advertisement

lakshu

Well-known member
Member
எங்கேயோ பார்த்த மயக்கம் -07

எனக்காக வெயிடிங்கா, ஜீஜேவின் பக்கத்திலிருக்கும் சோபாவில் உட்கார்ந்தான் ராக்கி..

என்னடா பாஸ் அமைதியா உட்கார்ந்திருக்காரு, நம்ம மேடம்தான் முறைக்கிறாங்க..

நீதான் ஜீஜேவுக்கு டிரிங்க்ஸ் வாங்கி கொடுத்தீயா...

நானா நோ, இல்ல... ராக்கி மறுக்க...

நீதான்னு சொல்லிட்டேன்டா...

பாஸ்ஸ்ஸ்..

பொய் சொல்லுற... ஏற்கனவே பிஸியோதரபி போயிட்டு இருக்கு... இப்ப இப்படி கொடுக்கலாமா ராக்கி...

அவன்கிட்ட நீங்கதானே கேட்டீங்க ஜீஜே...

யாருக்கு தான் பிரச்சனையில்ல ஜீஜே... பிரச்சனையை மறக்கனும் குடிக்கனும் நினைச்சா வீட்டுயை கவனிக்கிற பெண்கள் நாங்கதான் ஆயிரம் கணக்காக குடிக்கனும்.. அதிலிருந்து எப்படி வெளிய வரனும் யோசி.. ஜீஜே..

அமைதியாக உட்கார்ந்திருந்தான், மலர் திட்டுவதை கேட்டு.. ஒருபக்கம் ராக்கிக்கு சிரிப்பு தாங்கவில்லை தன் வாயை இறுக்க மூடியபடியே சிரித்தான்...

எனக்கு வாழ விருப்பமில்ல, இன்ட்ரஸ்டும் இல்ல, நான் என்ன செய்யறது...

காதல் கடிதம் எழுதினேன் மேகமெல்லாம் காகிதம்.... டிவியில் பாட்டு ஓட,

அதுக்குதான் பாஸ் என்னை மாதிரி லவ் செய்யனும்.. லைப் சுவாரிஸமா போகும்..

லவ்வா...

ம்ம் என்று இருவரும் தலையை ஆட்ட..

அதெல்லாம் பத்து பதினைந்து போச்சு...

என்னது.. கேட்ட இருவரும் முழிக்க...

எஸ்... முதல் நாள் கர்சீப் கொடுப்பேன், இரண்டாவது நாள் காபி ஷாப் மூனாவது நாள் கெஸ்ட் ஹவூஸ்.. ஒன்லி த்ரி டேஸ் அதுக்குமேல போர் அடிச்சிடும்...

ச்சீ...

என்னடி ச்சீ, என் அகராதியில லவ்ன்னா இப்படிதான்.. உனக்குகூடதான் கர்சீப் கொடுத்தேன்.. ஆனா நீ அந்த அளவுக்கு வேல்யூ இல்ல.. சின்ன பொண்ணா இருந்த மெச்சூரிட்டி இல்ல..

கையிலிருந்த குஷனை எடுத்து ஜீஜேவை மொத்தினாள்... கர்சீப் கொடுத்தீயா எனக்கு என்று...

இருவரையும் பார்த்திருந்த ராக்கிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது...

முதல்ல அவனுக்கு காபி கொடு...

இன்னைக்கு காபி கட், கிடையாது போடா..

போங்க நானே போட்டுக்கிறேன்.. எனக்குன்னா கிச்சன் தெரியாதா...

ஜீஜே எங்க நரசிம்மன் ஐயாகிட்ட, உனக்கு வேலை கேட்கவா... முதல்ல சம்பளம் கம்மியாதான் இருக்கும்... அவருக்கு உன்னை ரொம்ப பிடிச்சிதுன்னா.. உன்னை மேனேஜரா ஆகிடுவாரு...

கிச்சனிலிருந்து ராக்கி ஆ..ஆ..ன்னு வாய்விட்டு சிரித்தான்..

இவனன... எதுக்கு சிரிக்கிற...

அவருக்கு நிறைய பிஸினஸ் இருக்கு, அந்த கம்பெனியை கவனிக்க சொல்லுங்க மேடம்...

இரண்டு பேரும் வாயை மூடுறீங்களா, நான் ரிலாக்ஸ் ஆயிட்டேன் போதுமா.. நீ ஆபிஸூக்கு கிளம்பு, அப்பறம் தாத்தா தாத்தான்னு ஒவரா அவர்கிட்ட பழகாதே.. வயசானது தான் பயங்கரமா இருக்கும்..

ஜீஜே, ஐயாவை பற்றி இப்படி பேசாதே... நான் வாழறதே அவர் கொடுக்கிற சம்பளத்தில...

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது வெளியே பயக்கிற சத்தம் கேட்டது...

என்னாச்சு ஏதோ சண்டை போல, வெளியே சென்று பார்த்தாள் மலர்..

ஜீஜே தாமஸ் அங்கிளும், நடேசன் மாமாவும் சண்டை போடுறாங்க..

என்ன ப்ராப்பளம்..

அது தாமஸ் பையன் ஸ்டீபன், நடேசன் மாமா பொண்ணு ஷோபனாவும் லவ் செய்யறது தெரிஞ்சிடுச்சு போல.. அதான்... எங்களுக்கு ஏற்கனவே தெரியும் ஜீஜே, அந்த பசங்க கேட்கவேயில்ல..

வெளியே இருகுடும்பத்தையும் மற்றவர்கள் தடுத்துக்கொண்டிருந்தார்கள்...

ஜீஜே சண்டை அடிதடியில போகும் போல..

ராக்கி என்னை கூட்டிட்டு போ.. அவன் சொல்ல

ஓகே பாஸ்.. ஓரளவு ஸ்டிக்கோட உதவியுடன் நடக்க ஆரம்பித்திருத்தான் ஜீஜே... ராக்கி அவனை கைதாங்களாக வெளியே கூட்டிச்சென்றான்...

இவனை கண்டவுடன் அனைவரும் அமைதியானார்கள்..

.எந்த பக்கம் பேசுவது என்று புரியாத மற்ற குடும்பங்கள் கலங்கி நின்றனர்.. இரு சிறியவர்களால் இவ்வளவு வருட பழக்கம் விரிசல் விட்டதே என்று..

வெளியே பெரியவர்கள் உட்கார சேர்கள் போடப்பட்டது... பெண்மனிகள் சுற்றி நின்றிருந்தன..

நடேசனும், தாமஸும் ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டிருந்தன.. காதல் ஜோடி மலர் வீட்டில் தஞ்சமானர்கள்...

நடேசன் ஸார், எத்தனை வருஷ பழக்கம் அந்த ஸ்டீபனை எடுத்து வளர்த்தீங்க தானே..

ஆமாம் ஜீஜே, நன்றி கெட்டவன்..

டேய் யாரு என் பையனா.. தாமஸ் ஏகிற.

அமைதியா இருக்க ஸார், ஒற்றுமையா பழகிட்டீங்க.. உறவு முறை வச்சி குழந்தைகளை கூப்பிட சொல்லுவதும் நீங்கதான்... மாமா என்ற முறையில புடிச்சி போயிடுச்சு அவளுக்கு...

நீங்க உங்களுக்காக வாழ்றீங்களா இல்ல மதத்துக்காகவா சொல்லுங்க.. நீங்க இரண்டுபேரும் மதத்தை பார்க்க மாட்டிங்க தெரியும்... உங்க பொண்ணை எங்கோ முன்பின் தெரியாதவனுக்கு கட்டிகொடுப்பதற்கு... உங்க முன்னாடியே வளர்ந்த பிள்ளை ஸ்டீபன் அவனுக்கு கொடுங்க..

உங்க பக்கத்து வீட்டிலே இருக்கபோறா.. பொண்ணு வாழறதை பக்கத்திலிருந்து பார்ப்பதற்கு பெற்றவங்க கொடுத்து வச்சிருக்கனும்..

இந்த காலனியில இருக்கிற உறவு அடுத்த தலைமுறைக்கும் எடுத்து செல்லனும் ஸார்... உங்கள வற்புறுத்தல, எவ்வளவு ஒற்றுமையா இருக்கீங்க... தாமஸ் ஸார் நடேசன் ஸாருக்கு மாப்பிள்ளையா உங்க பையனை அனுப்புங்க...

உங்களை கேட்கிறதை விட உங்க ஓய்பைதான் கேட்கனும்... ஆன்ட்டி என்று ஜீஜே அழைக்க வைதேகி மற்றும் ஜெஸி வந்தார்கள்... எங்களுக்கு சம்மதம் தான் தம்பி எனவும்... அங்கே ஒரே கைதட்டல் தான்..

மலரை மட்டுமே பார்த்தான் ஜீஜே... ஓகேவா கண்களின் பாஷையில் கேட்க.. அவளும் தலையை ஆட்டினாள்..

உள்ளிருந்த ஸ்டீபன் மற்றும் ஷோபனாவும் ஒடிவந்து தனது தாயை அனைத்துக்கொண்டார்கள்...

ஸார் நீங்க இரண்டுபேரும் எதுவும் சொல்லல....

மச்சான் என்று தாமஸ் நடேசனை அனைத்துக்கொண்டார்...ஸாரிடா..

நானும்.. என்றார் நடேசன்..

ஸ்டீபன் இங்கவா, ஜீஜே அழைக்க...

அண்ணா... ஷோபனா காலேஜ் முடிக்கும்வரை தொந்தரவு செய்யக்கூடாது.. இன்னும் ஆறுமாசம்தான் இருக்கு...

சரி அண்ணா... அவனின் கையை பிடித்து கண்ணில் ஒட்டிக்கொண்டான் ரொம்ப தேங்க்ஸ்..

அங்கே ஒரே சிரிப்பு சத்தமாக இருந்தது.. சிறிதுநேரத்திற்கு முன் நடந்த சண்டை மனஸ்தாபங்கள் காணாமல் போயிற்று... மேற்கொண்டு எப்போ நிச்சியம் வைக்கலாம் என்று பெண்கள் பேசினர்... சில பெண்கள் ஷோபனாவை ஒட்டினர்... வருங்கால மாமியாருக்கு இப்போதிலிருந்து ஐஸ் வச்சிக்கோ என்று

அனைவரும் சலசலன்னு பேசிவிட்டு கலைந்து சென்றனர், அப்போ ஜானகி பாட்டி அவனிடம் வந்தார்..

நீங்க எப்போ உங்க மாமன்மகள் மலரை கட்டிக்க போறீங்க தம்பி, ஊருக்கு மட்டும் உபதேசமா...

அவர்கள் சொல்ல சொல்ல மலரை மட்டுமே பார்த்தான்... காதில் சிகப்பு கல் வைத்த தோடு ஆட வைதேகியிடம் பேசிக்கொண்டிருந்தாள்...

மிர்ச்சி... அழாக்கு சைஸ்தான் இருக்கு.. என்னையே தீட்டுறா... இவளைபோய் கட்டிக்கனும்மா போடிடி... என்று அவன் வாய் அசைக்க அதை பார்த்த மலர்... ஏதோ என்னை பார்த்து தீட்டுறான் என்று தன் மனதில் நினைத்து அவனருகில் வந்தாள்..

எப்படி கட்டிப்பாங்க பாட்டி, மரியாதையில்லாம பேருவிட்டு கூப்பிடுறா, மாமான்னு சொல்லவே மாட்டுறா...

அவன் ஜானகியிடம் சொல்லுவதை கேட்டு, அவனை முறைத்துக்கொண்டு நின்றாள்...

இப்பவே பாருங்க, எப்படி முறைக்கிறா..

ஆமாம்... ஏய் மலர் பொண்ணே, மாமன்கிட்ட மரியாதை கொடுத்து பேசனும்... இப்போ இருக்கிற பசங்க இப்படிதான் தம்பி...

வாங்க மாமா உள்ளே போகலாம், மலர் சொல்ல...

சிரித்துவிட்டான் ராக்கி...

என்னடா சிரிப்பு...

பாஸ் மேடம் இவ்வளவு பவ்வியமா கூப்பிடறதை பார்த்ததேயில்ல..

........

காலை ஏழு மணிக்கு, அந்த காலனியில் வாக்கிங் முடித்து உலக நிலவரத்தை பேசும் ஆண்களின் சத்தம்... மலர் வீட்டு குக்கர் வீசில் அடிக்க.. அடித்துபிடித்து எழுந்துக்கொண்டான் ஜீஜே...

செல்லில் டைமை பார்த்தான் சீக்கிரமே எழுப்பிட்டாளே... நைட்டெல்லாம் ஒரே தலைவலி அய்யோ என்று பெட்சீட்டை தலைவரை இழுத்து போர்த்திக்கொண்டு படுத்தான்

டேய் ஒரு வாய் இந்த இட்லியை சாப்பிட்டு போடா என்று ஹரி பின்னாடியே சுற்றினாள் மலர்..

அக்கா எனக்கு ஸ்பெஷல் கிளாஸ் டைமாயிடுச்சு..

ஒரு நிமிஷம் ஆகாதுடா என்று அவனுக்கு இட்லியை பியத்து ஊட்டினாள்... ஹரி தனது ஷூவை போட்டுக்கொண்டிருந்தான்... போதும் கா..

இன்னும் ஒரு வாய் வாங்கிக்கோடா ஹரி, சாப்பிடாமிருந்தா உடம்பு என்னாகும்.

அவன் கிளம்ப, அடுத்து அபிக்கு லன்ச் பாக்ஸை ரெடி செய்து அவளிடம் கொடுத்தாள்... அபி போக சொல்ல நம்ம ஜானகி பாட்டிக்கிட்ட இந்த கேரியரை கொடுத்துட்டு போ..

அவளை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு சோபாவில் அமர்ந்தாள் மலர்விழியாள்..

ஹப்பா அதுக்குள்ள மணி ஒன்பதாயிடுச்சு... ஆபிஸ் போகனும்.. அடுக்குகளை சுத்தம் செய்துவிட்டு, டைனீங் டெபிளில் சமைத்த உணவுகளை எடுத்து வைத்தாள்...

குட்மார்னீங் ஜீஜே... ப்ரஷ் அப் பண்ணிட்டியா...

லேப்டாப்பில் முக்கியமான அக்கௌவுன்ட் களை பார்த்துக்கொண்டிருந்தான் மாதத்தின் வரவு செலவுகளை...

தனது வேலைகளை நிறுத்திவிட்டு அவளை நிமிர்ந்து பார்த்தான்... ம்ம் குளிச்சிட்டேன்..

டிபன் எடுத்துட்டு வரவா ஜீஜே..

வேணாம் மலர்.. அவன் சொன்னவுடன்...

சரி... கிளம்ப ஆரம்பித்தாள்...

ஏய் ப்ளவர் இங்க வா...

என்ன ஜீஜே..

இது உனக்கு ஒரவஞ்சனையா தெரியல... அவன் அப்படிகேட்டதும் புரியவில்லை பெண்ணவளுக்கு...

என்ன...

உன் தம்பிக்கு மட்டும் ஊட்டிவிடுற... அவன் வேணாம் வேணாம் சொல்லுறான்... வேலை வேலைக்கு சாப்பிடனும் ஹரி... இல்லண்ணா உடம்பு வீக்காயிடும்... இப்படி நிறைய டைலாக்கா பேசின... நான் வேணாம் சொன்னவுடனே சரிண்ணு போற..

இங்க பாரு ப்ளவர்... நான் இப்படிதான் பிகு பண்ணுவேன்... நீ ஊட்டிவிட்டு போ..

என்னது... ஊட்டிவிடனுமா, நீ என்ன சின்னபிள்ளையா.. விட்டா இடுப்புல தூக்கிவச்சி ஊட்ட சொல்லுவ போல.. அவன் என் தம்பிபி...

நீ என்னை தம்பியா நினைச்சிக்கோ இல்ல அண்ணனா, இல்ல லவ்ரா எப்படின்னா நினைச்சிக்கோ...

அவன் பக்கத்திலிருக்கும் தலையனை எடுத்து அவன் தோளில் அடித்தாள்... என்ன பேசற... நீ எப்பவும் எனக்கு நல்ல தோழன்தான் புரிஞ்சிக்கோ... பேசிக்கொண்டே தட்டில் பூரி உருளைகிழங்கு மசால் எடுத்து வந்தாள்..

இந்தாங்க ஜீஜே என்று அவனுக்கு ஊட்டியும் விட்டாள்.. அவள் கண்களை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தான்.. இமை அசையவில்லை அமைதியாக உன்றான்...

ஹாஸ்பிட்டல்ல ஊட்ட வரும்போது எனக்கு கையிருக்கு சொன்ன...

நீ ஸ்பூன்ல தான் கொடுத்த... போதும் என்றான்...

இன்னோரு பூரி வைக்கவா ஜீஜே...

வேணாம் போதும் நிறைய சாப்பிட்டேன் மலர்... தேங்க்ஸ் என்றான்..

வர வர ஜீஜே.. உன் அலப்பறை தாங்கமுடியல..

நீ பிரேக் பாஸ்ட் முடிச்சியா மலர்..

இல்ல ஆபிஸ் டைமாயிடுச்சு நான் அங்கபோய்... அவள் முடிப்பதற்குள் நீ இங்கவே உட்கார்ந்து சாப்பிடு,,,, லேட்டா போனாலும் பரவாயில்ல.. தினமும் பார்க்கிறேன் நீ காலையில சாப்பிட மாட்டுற..

ஜீஜே... மணியை காட்டினாள்..

ம்ம்.. உட்காரு என்று மிரட்டினான்... அவளுக்கு மூன்று பூரிகளை வைத்தான்...

......
 
Nirmala vandhachu ???
Surprise ???
 
அன்பாய் பேச
ஆதரவாய் அணைத்திட
இன்பம் துன்பம் பகிர்ந்திட
மனம் ஏங்குதடி
மலர் பொண்ணே..... ????
 
அன்பாய் பேச
ஆதரவாய் அணைத்திட
இன்பம் துன்பம் பகிர்ந்திட
மனம் ஏங்குதடி
மலர் பொண்ணே..... ????
செமையா இருக்கு சிஸ், எல்லாம் நம்ம ஹீரோ ஜீஜேக்கு
 
Superb ud ??
 
Top