Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எங்கேயோ பார்த்த மயக்கம் -09

Advertisement

lakshu

Well-known member
Member
எங்கேயோ பார்த்த மயக்கம் -09

ஹோட்டல் ரூமை விட்டு வெளியே வந்தனர் ஜீஜேவும், ராக்கியும்... கையிலிருந்த கோர்ட்டை எடுத்து மாட்டிக்கொண்டான்... இரண்டாவது தளத்தில் இவனுக்காக நின்றிருந்தார் ராம்பிரகாஷ்...

வாங்க ஜீஜே... ராம்பிரகாஷ் ஸார் எல்லாம் ரெடி பண்ணிட்டீங்களா...

பெர்பெக்ட்டா இருக்கு ஸார்... நாம்ம மீட்டிங் ஹாலுக்கு போகலாம்.. மூவரும் உள்ளே நுழைந்தனர்...

இருபதுபேர் இருந்த குழுமத்தில் நாயகனாக இருக்கையில் உட்கார்ந்தான் ஜீஜே....

.......

மணி இரண்டானது மலர் ரூமிற்கு வந்தான் ஜீஜே... தன்னை மறந்து அந்த பெட்டில் வரைந்த ஒவியமாக படுத்திருந்தாள்...

அயர்ந்து தூங்கும் அவளையே பார்த்தான்... அவளின் காலருகே உட்கார்ந்தான்..

ஸாரி மலர்... வெரி ஸாரி அவளின் கால்விரல்களை பிடித்து அழுத்தினான்... காலையிலிருந்து ரொம்ப கிச்சன்ல வேலைசெய்த, உனக்கு கால் பெயின்னா இல்லையா மலர்.. மெதுவாக அழுத்தி விட்டான்...

சிறிதுநேரம் பிறகு, அவள் கண்திறந்து பார்க்கும்போது லேப்டாப்பை இயக்கிக்கொண்டிருந்தான்.. ஜீஜே எப்ப வந்தே, எழுப்பிருக்கலாமே...

நீ பிரஷ் பண்ணிட்டு வா மலர் , கிளம்பலாம்..

மலர் செல் ஒலிக்க, எடுத்து பேசினாள்...

ஹரி... அக்கா எங்கேயிருக்க...

நான் ஜீஜேவோட வெளியே வந்துருக்கேன் ஹரி... சரிக்கா நான் போனை வைக்கிறேன்..

என்னாச்சு இவனுக்கு, அடக்கடி போனைபோட்டு கேட்கிறான் அக்கா சீக்கிரம் வீட்டுக்கு போங்க சொல்லுறான் ஜீஜே..

ராக்கி காரை ஓட்ட, ஊட்டி ரோஸ் கார்டன் வழியாக கார் சென்றது... ஜீஜே சின்ன வயசுல பார்த்தது இந்த ரோஸ் கார்டன்.. நிறுத்துங்களேன் போய் பார்த்துட்டு வரலாம்..

ராக்கி காரை பார்க் செய்... நான் கிளம்பறேன் பாஸ் என் பிரண்ட் வரேன் சொல்லிருக்கான்...

சரி ராக்கி...

பார்த்து இறங்கு ப்ளவர்..

ஜீஜே எவ்வளவு வெரிட்டியான ரோஸ் பாருங்க... அழகா இருக்கு ஜீஜே... தனது போனில் செல்பி எடுத்துக்கொண்டாள்..

நீ நில்லு நான் எடுக்கிறேன் ப்ளவர்...

அவளை அழகாக போட்டோ எடுத்துக்கொண்டான் தனது செல்லில்... சினிமாவில் சொன்ன டயலாக் தான் அவன் ஞாபகம் வந்தது, மலரே மலரை ரசிக்குதே...!.. கருமேகங்கள் சூழ்ந்துக்கொள்ள, அந்த இடமே இருண்டுக்கொண்டது... சடசடன்னு மழைபெய்ய ஆரம்பித்தது..

ஜீஜேவால் விரைவாக நடக்கமுடியவில்லை... கார்டனிலிருந்து வெளியே வர கொஞ்சம் தொலைவாகவே இருந்தது.

நீ போ மலர் என்னால பாஸ்ட்டா வரமுடியல... ஜீஜே நனைச்சிட போறீங்க... மழை அதிகமாகவே வருது... தனது துப்பாட்டாவை எடுத்து அவனை சேர்த்து போர்த்திக் கொண்டாள்..

அவளின் அருகாமை, மழையின் துளியும் சேர்ந்து எல்லா ஹார்மோன்களும் அவன் உடம்பில் அதிகரிக்க... அய்யோ மேட்டர் செய்ய தோணுதே ப்ளவர் அவன் உள்மனம் துடித்தது...

ச்சீ தப்பு ப்ளவரை தப்பா நினைக்க கூடாது... ஜீஜே ஒரு பேட் பாய்... அவனுக்குள் பேசிக்கொண்டான்... காரை திறந்து உள்ளே உட்கார்ந்தார்கள்...

இருவருமே முழுதாக நனைந்திருந்தார்கள்... ட்ரைவர் சீட்டில் ஜீஜே உட்கார அவன் பக்கத்தில் மென்மலர் அமர்ந்தாள்...

ரோஜாவில் மேலிருக்கும் பனித்துளிப்போல அவள் இதழ்மேல் ஒரு மழைத்துளி.. அவளை மிக அருகில் பார்த்தவுடனே

“தன்னிலை மறந்தான்...

தன்னை உணர்ந்தான்...

என் காதலை சொல்லுவதற்குள்,

காமம் ஜெயித்துவிடும் போலடி பெண்ணே..

என்னிடமிருந்து கொஞ்சம் தள்ளியே நில்

உன் மூச்சு காற்று என்னை சூடேற்றுகிறது பெண்ணே...”

அவள் உடம்பு குளிரால் நடுங்கியது... மலர் என்னாச்சு...

ஜீஜே கை, கால் விரைச்சிக்குது... ஈரமான உடைவேற ,குளிர் அதிகரிக்க... பின்சீட்டில் போட்டிருந்த கோர்ட்டை எடுத்து தந்தான்... மலர் இதை போட்டுக்கோ, டாப்ஸ் வேற ஈரமாயிருக்கு , நான் வெளியே இருக்கேன் மாத்திக்கோ.. என்று காரைவிட்டு வெளியே நின்றான்..

அவள் காரின் வின்டோவை தட்ட, காருக்குள் அமர்ந்தான்.. மறுபடியும் குளிர் எடுத்தது அவளுக்கு... அவள் கைகளை அனல்பறக்க தேய்த்துவிட்டான்...

காலை நீட்டு மலர் , அவள் பாதங்களிலும் தேய்த்துவிட்டான்.. கொஞ்சம் பொறுத்துக்கோ ஹாஸ்பிட்டலுக்கு போகலாம் மலர்...

பல் தந்தியடித்தது.. அவளால் பேசமுடியவில்லை.. அவளுக்கு சைனஸ் பிரச்சனை வேறு.

முச்சை சிரமம்பட்டு விட்டாள்... கொஞ்சம்நேரம் முன்னாடிதான் சந்தோஷமாயிருந்தா அதுக்குள்ள.. ச்சே..

ப்ளவர் என்னடி ஆச்சு... ஒரு கையால் காரை மெதுவாக ஒட்டியபடி மறுக்கையால் அவளை அனைத்துக்கொண்டான்...

மழை அதிகமாக பெய்யவே.. காரை ஒரமாக நிறுத்தனான்

தலைமுழுவதும் ஈரமாகயிருந்தது மலருக்கு... மயில்தோகைபோல் நீண்ட மூடி, டேஷ்போர்ட்டில் அவனுடைய சிறிய அளவு டவல் இருந்தது.. வண்டியை ஒரமாக நிறுத்திவிட்டு.. டவலை வைத்து அவள் முகம் கை கால் அனைத்தும் துடைத்துவிட்டான்...

ஜீஜே..என்ற குரல் மட்டும் வந்தது..

பயப்படாத ஒண்ணுமில்ல மலர்... அவளை இறுக்க அனைத்துக்கொண்டான்..

கொஞ்சம் கொஞ்சமாக அவள் உடம்பு சூடானது... எதிரே ஒரு காபிகடையிருந்தது... ஒடிச்சென்று அந்த கடையில் குடையோடு காபியும் வாங்கிக்கொண்டு வந்தான்..

மலர் இந்த காபியை குடி, சூடாயிருக்கு கொஞ்சம் நார்மலா ஃபீல் பண்ணுவ... அவனாகவே குடிக்க வைத்தான்...

மழையும் குறைந்தது... கிளம்பலாமா மலர்...

தேங்க்ஸ் ஜீஜே... அவன் தோளிலே சாய்ந்துக்கொண்டு வந்தாள்... எவ்வளவு வீக்கா இருக்கா... முதல்ல இவள் உடம்பை தேற்றனும்...

வீடு வந்து சேர்ந்தார்கள்.. நீ போய் ரெஸ்ட் எடு மலர்.. அவளை ருமில் விட்டு தனது அறைக்கு வந்தான் ஜீஜே...

அடுத்தநாள் காலையில் குக்கர் வீசிலில் தூக்கம் கலைந்து எழுந்தான், காலையிலே டிஸ்டர்ப் செஞ்சிட்டா.. கண்ணுக்கு கேப் போட்டு தூங்கினான்...

மெல்ல அறைகதவை திறந்து உள்ளே நுழைந்தாள் அபி...

யாரு என்று ஜீஜே கனத்த குரலில் கேட்க... பயந்து போய் ஆஆ,,, என்று அலறினாள்..

அவள் கத்திய சத்தத்தில் உள்ளே ஒடி வந்தாள் மலர்.. என்னாச்சு அபி , அவளை பார்க்க..

ஜீஜே இப்படியா அவள்மேல காபியை கொட்டுவீங்க.. சின்னபுள்ள ஜீஜே, நீ திருந்தவே மாட்டியா... காலேஜிலிருந்து அந்த கோபம் மட்டும் மாறல.. ச்சீ அவனை பார்த்து முகத்தை சுளித்தாள்..

மலர் கடகடன்னு பொரிஞ்சு தள்ளினாள்..

ஏய் வாயை மூடிட்டு வெளியே போடி...

அக்கா... நான்தான் பயந்து என்மேலே கொட்டிட்டேன்.. மாமாவுக்கு நான் வந்தது கூட தெரியாது, அழுதுக்கொண்டே சொன்னாள் அபி..

அபிக்கு எப்பவும் ஜீஜேவை பார்த்தாலே பயம்..

அபி நீ போய் டிரஸை மாற்று அவளை அனுப்பிவிட்டு.. ஜீஜேவின் அருகே வந்தாள் மலர்..

ஸாரி என்று அவள் வாய்சொல்ல, அவள் கழுத்தை பிடித்தான் ஜீஜே...

உன் தங்கச்சி கையை பிடிச்சு இழுத்தேன்னு தானே நினைச்சே.... நான் மோசமானவன் தான் ஆனா பொம்பள பொறுக்கி கிடையாதுடி...

உங்கப்பா இல்லையின்னு நீ சொன்னவுடனே, வீட்டிற்குள் வரக்கூடாதுன்னு நினைச்சேன்.. ஆனா அபியும் ஹரியும் மாமான்னு கூப்பிட்டு என் பக்கத்தில வந்து நின்னாங்க பாரு... இந்த பிள்ளைகளை பார்த்துதான் உன் வீட்டுல தங்கனும் நினைச்சேன்...

என் கூட பிறந்தவங்க யாருமேயில்ல... தம்பி, தங்கச்சியோட பாசத்தை அனுபவிச்சது இல்ல...

அபி என் பொண்ணு மாதிரி போதுமா என்று தள்ளிவிட்டான்...

ஜீஜே நான் தப்பா நினைக்கல, நீ காபியை அவள்மேல ஊத்திட்டியோ நினைச்சேன்... அவள்பேசும் போதே ஆஆ... என்று அபி அலற..

என்னடி வளர்த்து வச்சிருக்கே, எப்ப பார்த்தாலும் ஆஆ...ன்னு கத்திட்டு போய் பாரு..

பாத்ரூமிருக்குள் இருந்த அபியை பார்த்துவிட்டு கண்கலங்கி நின்றாள் மலர்.. வைதேகி அவர்கள் வீட்டிற்கு கேசரி கொடுத்துவிட்டு போகலாம் என்று வந்தார்கள்..

என்னாச்சு மலர், ஏன் அழற.. ஒன்னுமில்ல அத்தே அபி வயசுக்கு வந்துட்டா..

சந்தோஷமான விஷியம் இதுக்குபோய் கண்கலங்கலாமா மலர்.. இரு நான் எல்லார்கிட்டியும் சொல்லிட்டு வரேன்... வைதேகி வெளியே சென்றார்..

ஜீஜே , இதைகேட்டு ஹாலுக்கு வர, அபி ஒடிவந்து அவன் இடுப்பை கட்டிக்கொண்டு அழுதாள்..

அபிக்குட்டிமா எதுக்குடா அழற, இது எல்லா பெண்களுக்கு நடக்கிற விஷியம்.. பயப்படாதே அபி, இது மாதம் மாதம் வரும்டா...

இங்கபாரு மலர் , அபி என்கிட்ட அவ அப்பாவை தேடுறா.. புரியுதா..

நீ உட்காருடா கையெல்லாம் நடுங்குது பாரு... ஹாப்பியா இருக்கனும்டா, நீ ஏஜ் அட்டன் பண்ணிட்டே, குட்டிப் பாப்பாவாயிருந்து இப்போ பெரிய பொண்ணாயிட்ட.. இந்த சந்தோஷத்தை கொண்டாட

மாமா ,உனக்கு பிடிச்ச சிக்கன் பிட்சா ஆர்டர் செய்யவா...

ம்ம் என்று அபி தலையை ஆட்டினாள்... அதற்குள் பெண்கள் அனைவரும் கூடினார்கள்.. இன்னைக்கு சாய்ங்காலம் தண்ணி ஊற்றிடலாம் ஜீஜே..

பாரு மாமா வந்த நேரம் அபி வயசுக்கு வந்துட்டா... அபியை தனியே உட்கார வைத்தார்கள்... அவளை சுற்றி பொடிசுகள் விளையாடிக் கொண்டிருந்தன..

நடராஜன் பேசினார், மாமாவா நீங்கதான் முடிவு செய்யனும்.. மஞ்சள் நீராட்டு விழா வச்சிடலாமா ஜீஜே..

நாள்தள்ளி போடக்கூடாது உடனே முடிச்சிடுங்க, ஸ்கூலுக்கு போற பொண்ணு லீவும் அதிகமாக தர மாட்டாங்க ஜெஸி சொல்ல..

மாமாதான் சீர் செய்யனும்... பணம் அதிகமாக செலவாகும் ஜீஜே..

அதைபற்றி கவலையில்லை நல்லா கிராண்டா செய்யுங்க ஸார்... மலர் ஒரு நிமிடம் உள்ளே வா அவன் அழைக்க..

அவன் பின்னாடியே உள்ளே சென்றாள்...

வெளியிருந்து பார்ப்பவர்களுக்கு இருவரும் அன்னோன்யமாக இருக்கிறார்கள் என்று தோன்றியது

உனக்கும் சேர்த்து பங்ஷன் வச்சிக்கலாம் மலர்...

எனக்கா எதுக்கு..

நீ வயசுக்கு வந்தபோது மஞ்சதண்ணி வச்சாங்களா, நான் சீரும் வைக்கல அதான்..

கருமம் என்று தன் தலையில் அடித்துக்கொண்டாள்... எனக்கு எல்லாம் சுத்தியாச்சு...

ஒரு ஜென்ரல் நான்லேஜ்ஜீக்கு கேட்டேன் அதுக்கு ஏன் தலையில் அடிச்சிக்கிற..

ரொம்ப செலவாகும் ஜீஜே, என்னால பணத்தை திருப்பி தர முடியாது... இந்த பங்ஷன் வேணாம்...

பணம் திருப்பி தரமுடியலைண்ணா ,இந்த வீட்டை எனக்கு எழுதிக்கொடுத்துடு மலர்...

அதுக்கு நரசிம்மன் தாத்தாவைதான் கேட்கனும்... இது அவரோட வீடு ஜீஜே...

பெரியவர்கள் காலாண்டரை பார்த்து நாள் குறித்தனர்... வர ஞாயிற்றுக்கிழமை நல்லநாள் அன்னைக்கே சடங்கு வச்சிக்கலாம் ஜீஜே...

ஓகே அங்கிள்...

காலனி பக்கத்தில் இருக்க பெரிய கிரவுண்ட்ல பந்தல் போட்டுக்கலாம்...

சமையல்ல வெஜ் மற்றும் நான்-வெஜ் இரண்டுமே செய்யலாம் என்றான் ஜீஜே...

நிறைய வேலையிருக்கு முதல் இன்னைக்கு தண்ணீ ஊற்றி வீட்டுக்கு அழைச்சிகலாம்...

.....

அடுத்த நாள் அபி ஸ்கூலுக்கு போகவில்லை வீட்டிலே இருந்தாள்.. சன்னல் ஒரம் சோபாபோட்டு அமர்ந்துக்கொண்டாள்... ஜீஜேவிடம் பேச வசதியாக... அவளை தன் ரூமில் சேர்க்க மாட்டான், மலர்க்கு மட்டுமே அனுமதி மற்ற அனைவருக்குமே தடைதான்...

தனது டாப்பையே அவளுக்கு கொடுத்துவிட்டான்... கேம்ஸ் விளையாடுவதுதான் அபிக்கு பொழுதுபோக்கு, காலையில் மலர் ஆபிஸுக்கு கிளம்புவதும் மதியம் இரண்டுமணிக்கே வந்துவிடுவாள்..

உள்ளே வரும்போதே ,என்ன அபி சாப்பிட்டியா...

அக்கா சத்தமா பேசாதே மாமா தூங்குறாரு... அவர் உனக்காகதான் சாப்பிடாம வையிட்டிங்...

ஸ்வீக்கியில் இருந்து மட்டன் பிரியாணி வந்தது... மலர் அது அபிக்காக ஆர்டர் செஞ்சேன்... வீக்காயிருக்கா தெரியுமா நீ எப்ப பார்த்தாலும் சாம்பாரையே போடுறேன் சொன்னா..

அபியை முறைத்தாள் மலர்... அதை எதையும் கண்டுக்கொள்ளவில்லை அபி, மட்டன் பிரியானியை ரூசிப்பதிலே இருந்தாள்... செமையா இருக்குதுக்கா நீ டேஸ்ட் பாரேன்..

ஜீஜே அவளுக்கு செல்லம் கொடுக்காதே..

----- மயக்கம்

Nirmala vandhachu ???
 
மலர்களுடன் இருக்கும்
மலரே _ மென் மலரே.....
மனதை மயக்கி
மனசுக்குள் வந்தாய்.....
மனம் திறந்து சொல்லடும் முன்
மோகத்தில் தள்ளி விடாதே.....
தாபத்தில் தவிக்கும் என் நிலை
சோகத்தை சொல்லி சிரிக்கிறது.... ????
 
பாசத்தை அறியாதவன்
பழகும் பிள்ளைகளிடம்
பக்குவமாய் செயல்படும் மாமன்.....
தாய் மாமனாய் முன் நின்று
தந்தை இடத்தில்
தன்னை நிறுத்தி பார்க்க.....
தவறாய் புரிந்து கொண்ட மலர்
தவிக்குதடி நெஞ்சம்
திருத்திக் கொள்ளடி பெண்ணே....
 
பாசத்தை அறியாதவன்
பழகும் பிள்ளைகளிடம்
பக்குவமாய் செயல்படும் மாமன்.....
தாய் மாமனாய் முன் நின்று
தந்தை இடத்தில்
தன்னை நிறுத்தி பார்க்க.....
தவறாய் புரிந்து கொண்ட மலர்
தவிக்குதடி நெஞ்சம்
திருத்திக் கொள்ளடி பெண்ணே....
சூப்பர் சிஸ்... கவிதை நான் எட்டு பக்கம் எழுதுனா.. நீங்க எட்டு வரியில கவிதையா சொல்லிறீங்க
டிபி நீங்களா சிஸ்.
 
மலர்களுடன் இருக்கும்
மலரே _ மென் மலரே.....
மனதை மயக்கி
மனசுக்குள் வந்தாய்.....
மனம் திறந்து சொல்லடும் முன்
மோகத்தில் தள்ளி விடாதே.....
தாபத்தில் தவிக்கும் என் நிலை
சோகத்தை சொல்லி சிரிக்கிறது.... ????
நன்றி சிஸ்... ஒரே ஆதரவு என் கதைக்கு உங்க கவிதை.... positive vibes..
 
Super ud ??
 
Top