Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்னுயிரில் தணிவதுண்டோ காதல்? - 3

Advertisement

Rasu2023

New member
Member
வணக்கம் தோழமைகளே.

என்னுடைய கதையைப் படித்தவர்களுக்கும், படித்துவிட்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டவர்களுக்கும் என்னுடைய நன்றிகள்.

இதோ அடுத்த அத்தியாயத்தைப் பதிவிட்டுவிட்டேன்.

பிறகென்ன? படித்துவிட்டு தங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அத்தியாயம் - 3

என்றென்றும் அன்புடன்
ராசு
 
அடப்பாவி ஒரு பொது இடத்துல ஒரு பொண்ணு கிட்ட எப்படி பேசனும்ன்னு தெரியாதாடா.
மனோரஞ்சனை பாக்கப் போறா? என்ன நடந்திருக்கும்? ஏன் நர்ஸூ கத்தறாங்க? ஒரு வேளை மனோ கண்ணு முழிச்சிட்டானோ? இல்லை இன்னும் சீரியஸா போயிட்டானோ?🤔🤔🤔🤔🤔🤔🤔
 
அடுத்த பதிவில் காண்போம். நன்றி.
 
அடேய் ரஞ்சன் உன்னோட லவ் failure யாழ் உன் தம்பியோட life யையும் சிக்கல் பண்ணி வச்சி இருக்கீயா நீ....
சரண்யா க்கு வேண்டியவளா அபர்ணா.... இந்த உண்மை எல்லாம் தெரிந்த தான் கிருஷ்ணா அபர்ணாவை கூட்டிட்டு வந்துநிறுகாணா
 
மிகவும் நன்றி.
 
Advertisement

Latest Posts

Top