Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்றென்றும் நீயே நானாக வேண்டும்-அத்தியாயம் 4

Advertisement

Chitradevi viswa

Well-known member
Member
Hi friends thanks for your Lovely support & comments.
அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன் . படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே

அத்தியாயம்-4

கவின் அங்கு நிலவிய அமைதியை களைத்தான். சரி பார்ட்டிக்கு டைம் ஆச்சு ரூமிற்கு போகலாம் எனக் கூறி எல்லோரையும் அழைத்து வந்தான்.

தீப்ஸ் நீ சுபியோட ரூம்ல ஃப்ரெஷ்ஷப் ஆகிட்டு வா , சுபி நீயும் ரெடியாகு எனக் கூற…

சுபியோ கவினின் காதருகே சென்று இவளோடெல்லாம் நான் ரூம் ஷேர் செய்ய மாட்டேன் எனக் கூறினாள்….

அப்ப நாம ரெண்டு பேரும் ஷேர் செய்துக்கொள்வோமா பேபி என கவின் கூற…. சுபி முறைக்க…

தீப்தி அதைப் பார்த்து அடக்க முடியாமல் நகைத்தாள். அத்தான் சுபிக்கு விருப்பமில்லை என்றால் விடுங்க, நான் வரேன் என்று தனது கைப்பையை எடுக்க, இருவரையும் முறைத்து விட்டு, தீப்தியிடம் வாங்க எனக்கூறி விட்டு தனது அறைக்குள் நுழைந்தாள்.

இவர்கள் இருவரையும் நன்கு அறிந்த நவீன், நீரஜா தம்பதி சைலன்டாக தங்கள் அறைக்குள் நுழைந்துக் கொண்டனர்.

சிறு வயதில் இருந்தே தீப்திக்கும், சுபிக்கும் ஆகாது. இருவருக்கும் இடையே சண்டை வரும்.

இருவருக்கும் ஒரே வயது. ஒரே ஸ்கூலில் படித்தனர். உறவினர் வேறு, இருவருடைய அம்மாக்களுக்கும் இருவரையும் கம்பேர் செய்து பேசுவதே வேலை. அதனால் இருவருக்கும் எப்போதுமே ஆகாது.

ஊப் என பெருமூச்சு விட்டுக்கொண்டான் கவின்…. இரண்டு பேரையும் கோர்த்து விடுவதற்குள் முடியலைடா சாமி ….. அய்யோடா எப்படித்தான் இந்த சுபியை அத்தை சமாளிக்கிறாங்களோ…. பேசாமல் அவங்க கிட்டயே கிளாஸ் போய்விட வேண்டியது தான்.

இன்னும் புடவை மேட்டர் தெரியாது. தெரிந்தால் நான் அவ்வளவு தான் என மனதிற்குள் புலம்பிக் கொண்டே அவனும் தயாராகச் சென்றான்.

***********************

தீப்தி ரெப்ரஷ் பண்ணிவிட்டு முகத்திற்கு மட்டும் மேக்கப் போட்டுக் கொண்டு , சுபியை தொந்தரவு செய்யாமல் வெளியே வந்து விட்டாள்.

சற்று நேரத்தில் நவீனும், நீரஜாவும் தயாராகி வந்துவிட்டனர்.

கவினும், சுபியும் இன்னும் தயாராகவில்லை. அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தனர்.

தீப்தி கலகலவென இருவருடனும் பேசிக்கொண்டிருந்தாள். அவள் வெகுளி, எல்லோரிடமும் எளிதாக பழகிடுவாள்‌, ஆனால் சுபி மட்டும் விதிவிலக்கு. அவளை இந்த கெட் டூ கெதர்க்கு அழைப்பு விடுத்தவன் கவின் …. சுபியின் மனநிலையை மாற்றுவதற்காக மறைமுகமாக அழைப்பு விடுத்தான்.

சுபியைப் பார்த்து யாராவது பரிதாபப் பார்வை வீசினால் அவளால் தாங்க முடியாது. அதற்காகத் தான் கவின் திருமணத்திற்கு முன்பு வீட்டில் ஃபிரண்ட்ஸ்க்கு பார்ட்டி வைப்போம் என்று பார்த்தான். அவள் தான் ஒத்துக் கொள்ளவில்லை.

தீப்தி இருந்தால் அவளை வம்பிழுத்துக்கொண்டே அவளை சரி செய்துவிடுவாள். அதனால் தான் அவளை அழைத்திருந்தான்.

வெளியே வந்த கவின் , மனதிற்குள் இன்றைய பார்ட்டி நல்ல படியாக நடக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு இருந்தான்.

சுபி தனது புடவையை சரி செய்து கொண்டு வெளியே வந்தாள். அந்த நீல நிற டிசைனர் சேரியில் தேவதையென வந்தவளைப் பார்த்து, கவின் அப்படியே வாவ் எனக் கூறி மெய்மறந்து நின்றான்.

கவினின் திகைத்த தோற்றத்தை பார்த்து, அவனின் பார்வை போன திக்கைப் பார்த்து அனைவருமே திகைத்து போய் நின்றனர்". எந்த வித அலங்காரமும் இல்லாமல் புடவையில் இவ்வளவு அழகா சுபி" என எண்ணினர் .‌…

முதலில் சுதாரித்தவள் நீரஜா தான். தன் தங்கையின் அருகில் சென்று நெட்டி முறித்தாள். ரொம்ப அழகா இருக்க சுபி இந்த புடவையில் என்றவள்…. ஆனா நான் எடுத்த ட்ரஸத்தான் போடுவ என்று கவின் அத்தான் கிட்ட பெட் கட்டினேன். என் தங்கச்சிக்கு புடவையெல்லாம், பிடிக்காது, நான் எடுத்த ட்ரஸத்தான் போடுவா என்று சொன்னேன். சரி, சரி ஆனால் அத்தான் சொன்னது தான் கடைசியில் நடந்தது… நடக்கட்டும் நடக்கட்டும் என்று கேலி செய்தாள்.

சுபி எல்லோரின் பார்வையில் வெட்கப்பட்டு தவிக்க, அப்பொழுது தான் நீரஜா புடவையைப் பற்றி பேச…

வெட்கத்தால் சிவந்த அவளின் முகம், கோபத்தால் சிவக்க ஆரம்பித்தது.

எப்ப பார்த்தாலும் என்ன முட்டாளாக்குவதே வேலையா இருக்கு இந்த அத்தானுக்கு என மனதிற்குள் அவனை திட்டிக்கொண்டே நிமிர்ந்து கவினை கோபத்துடன் பார்க்க‍, அவனோ அவளைப் பார்த்து கண்ணடித்தாள்.

எனக்கு உன்னைப் புடவையில் பார்க்க ஆசை சுபி…. அண்ணிய ஹெல்ப்க்கு கூட்டிட்டு போனேன்… அவங்க உனக்கு புடவை பிடிக்காது, கட்ட மாட்ட என்று சொன்னாங்க... அதான் சேலஞ்ச் பண்ணேன், வேற ஒன்னும் இல்லை சுபி . உன்னை வருத்தப்பட வைக்கனும் நினைக்கலை சாரி பேபி என….

பரவாயில்லை என்று தலையசைத்தாள்.பிறகு அனைவரும் பார்ட்டி நடக்கும் இடத்திற்கு சென்றனர்.

ஃப்ரண்ட்ஸ் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.

சுபியை வருங்கால மனைவியாக அறிமுகம் செய்தார். அவனோட மாமன் மகளாக எல்லோருக்கும் அவளை, முன்னரே தெரியும்.

இப்பொழுது திருமணம் விஷயம் தெரிந்து வாழ்த்து தெரிவித்தனர்.

எல்லோரும் அவர்களின் பொருத்தத்தையும், அவர்களின் ஆடைப் பொருத்தத்தையும் சேர்ந்தே பாராட்டி விட்டே சென்றனர்.

ஆம் கவின், சுபியின் புடவை நிறமான நீல நிறத்தில் சட்டையும், வெள்ளை வேட்டியுமாக கலக்கிக் கொண்டிருந்தான்.

அவனை அப்பொழுதுதான் சுபியும் கவனித்தாள். கவின் சுபியைப் பார்த்து புருவத்தை உயர்த்தி என்ன என வினவ…. சுபியோ ஒன்றுமில்லை என தலையசைத்தாள்.

எல்லோரும் சேர்ந்து கவினை கலாட்டா செய்து ஒரு வழியாக்கினர். சுபியோடவும் பேச முயன்றனர். அவளால் தான் இவர்களோடு சேர்ந்து கொள்ள முடியவில்லை

நீரஜா, நவீன், கவின் எல்லோரும் ஒரே செட். மூவருக்கும் பொதுவான நண்பர்கள். அதனால் பார்ட்டி களை கட்டியது. தீப்தியும் இவர்களோடு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தாள். ஃபபே சிஸ்டம், எல்லோரும் அவர்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு குழுவாக நின்று உணவு அருந்தினர்.

என்னவோ எல்லோரும் தன்னையே பார்ப்பதாக நினைத்துக் கொண்டு ஓரமாக கையில் ஜூஸுடன் அமர்ந்திருந்தாள்.

கவினோட நெருங்கி நண்பன் விஷால், தீப்தியுடன் வந்து அவளோட ஜாயின் செய்துக் கொண்டான்.

ஹாய் சிஸ்டர் என்ற விஷால், ஏன் நீங்க சாப்பிடலையா என வினவ….

அவனைப் பார்த்து புன்னகைக்க முயன்று

பசியில்லை…. யூ கேரி யான் என்று கூறி விட்டு அவள் நகர்ந்து விட்டாள்.

என்னவோ எல்லோரும் பரிதாபமாக பார்ப்பது போல் தோன்றுகிறது. கண்கள் கலங்க அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் திணற…

நவீனோட இருந்தாலும் நீருவின் பார்வை, சுபியையே சுற்றி வர…

இப்பொழுது அவளின் மனவோட்டத்தை புரிந்து அவளருகே செல்ல முயல நவீன் நீருவை தடுத்து விட்டான்.

இங்கப் பாரு நீரு "சுபியை பற்றி கவலைப் படாதே கவின் பார்த்துக் கொள்ளவான்" என..

இல்லை, கவின் பிசியாக இருக்காங்க… அதான் நான் போய் சுபி அருகில் இருக்கலாம் என்று நினைத்தேன் என நீரஜா கூற…

நீரு சுபி கவினோட பொறுப்பு…. அவன் எங்கே இருந்தாலும் அவளைப் பார்த்துப்பான். இப்ப சுபிக்கு தேவை நம்ம ஆறுதல் கிடையாது, புரியுதா… அது இன்னும் அவளை கூட்டுக்குள் போக வைக்கும்….

அங்க பாரு என நவீன் கூற… நிமிர்ந்து பார்த்தவள் திகைத்தாள். தீப்தியும், சுபியும் சின்சியராக பேசிக்கொண்டிருந்தனர்.

மற்றவர்கள் பார்வைக்கு தான் அவர்கள் பேசிக் கொண்டிருப்பதாக தெரியும். உண்மையிலே அவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர் ‌.

தீப்தி தான் சுபியை வம்பிழுத்துக் கொண்டிருந்தாள். ஏய் அத்தானோட ப்ரண்ட இப்படி இன்சல்ட் பண்ணிட்ட….. சும்மா தான பேச வந்தார், பேசினா என்ன குறைஞ்சிட போது…

பாவம் விஷால் முகமே வாடி போய்டுச்சு என….

ம் வாடி போய்டுச்சுன்னா நீ போய் தண்ணி தொளி…. ஃபிரஷ்ஷாகிடுவார் என சுபி கூற….

வாட் என்றாள் தீப்தி…. அப்படி என்றால் உன் வேலையை போய் பாரு, அதாவது விஷாலை சைட் அடிக்கிறத சொன்னேன் என்றாள் சுபி…

தீப்தியோ, சுபியை முறைத்துக்கொண்டே எழுந்துச் சென்றாள்.

ஊஃப் என்றபடியே இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலை…..

நாளை காலை வரை எப்படி சமாளிப்பது என எண்ணினாள்…

நைட் இங்க ஸ்டே பண்ணிட்டு காலையில் போறதா பிளான்.

பேசாமல் நவீன் அத்தான் மேல் உள்ள கோபத்தை தீர்த்துக்கொண்டாள் என்ன , நீருவையும் தங்களோடு தங்க வைத்துக் கொண்டால் என்ன பண்ணுவார் அத்தான், என நினைத்தவள்…. முகத்தில் புன்னகையுடன் வேண்டாம் அக்கா பாவம்…..

எவ்வளவோ சமாளிச்சாச்சு இந்த தீப்தியை சமாளிக்க முடியாதா, அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என எண்ணிக் கொண்டே கவினைத் தேடிச் சென்றாள்.

கவின் எங்கு யாரோடு பேசிக்கொண்டு இருந்தாலும், சுபியை அவன் பார்வை வட்டத்திலே வைத்திருந்தான்.

சுபி சற்று கண் கலங்கவும், விஷாலையும், தீப்தியையும் அனுப்பி வைத்தான்.

அதற்கு பின் அவள் முகத்தில் வந்த வர்ணஜாலங்களை ரசித்துக் கொண்டிருந்தான்.

கவின் கூட பேசிக்கொண்டிருந்த விஷால், அவன் முதுகிலே ஒன்று போட்டான். டேய் நான் இங்கு கரடி மாதிரி கத்திக் கொண்டிருக்கிறேன். உன் கவனம் சிஸ்டர் மேலே இருக்கு என….

அதான் நீயே கரெக்டா சொல்லிட்டியே கரடி என்று…. போடா அந்தப் பக்கம் என்று விஷாலை நகர்த்தி விட்டு…. தன் தலையை கோதியவாறே தன்னை நோக்கி வந்த சுபியை தன் கை வளைவில் கொண்டு வந்து நிறுத்திக் கொண்டான்.

அவளுக்குமே அப்போது அந்த சிறு அணைப்பு தேவைப்பட்டது.

பிறகு பார்ட்டி முடியும் வரை சுபியை விடவே இல்லை. தன் கைப்பிடியிலே வைத்திருந்தான். பார்ட்டி இனிதாக முடிந்தது.

ஒவ்வொருவராக வந்து விடைப்பெற்று சென்றனர்.

எல்லோரையும் வழியனுப்பும் போது சுபியையும் தன் கூட்டிலிருந்து வெளியே வர வைத்து பேச வைத்தான்.

அனைவரும் மீண்டும் திருமணத்திற்கு வாழ்த்தி விட்டு, பிறந்த வருடம் அவர்களுக்கு எல்லா விதமான சந்தோஷங்களை வழங்குமாறு வாழ்த்தி விடைபெற்றனர்.

எல்லோரும் கிளம்பியவுடன், தீப்தியுமே விஷாலோடு கிளம்புவதாக கூற…

அப்பாடா தப்பிச்சேன் என மனதிற்குள் சந்தோஷப் பட்டுக்கொண்டாள் சுபி. வெளியே சாதரணமாகவே முகத்தை வைத்திருந்தாள்.

நவீனும், கவினும் இருவருமே விஷாலிடம் பத்திரமாக தீப்தியை விட்டுட்டு ஃபோன் பண்ணு என்றனர்.

நான் பார்த்துக்கொள்கிறேன் மச்சான், என்ற விஷால் தீப்தியை அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டான்.

இவர்களும் தங்கள் அறைக்கு திரும்பினர். அவ்வளவு களைப்பாக இருந்தாலும் நால்வரின் முகமும் மலர்ந்திருந்து…

கவின் இருவரின் வீட்டிற்கும் வீடியோ கால் போட்டு பேசினான். இவர்களின் மலர்ந்த முகத்தைப் பார்த்து அவர்களும் மகிழ்ச்சியோடு பேசி விட்டு வைத்தனர்.

எல்லோருக்கும் குட்நைட் சொல்லி விட்டு முதல் ஆளாக சுபி ரூமிற்குள் நுழைந்துக் கொண்டாள்.

கவினின் ஆளை விழுங்கும் பார்வையை சந்திக்க முடியாமல் தான் எழுந்துச் சென்றாள்

நவீனும், நீரஜாவுமே கவினை கேலியாக பார்த்து விட்டு அவர்கள் அறைக்குச் சென்று விட்டனர்.

கவினும் உல்லாசமாக விசிலடித்துக் கொண்டே தனது அறைக்குச் சென்றான்.

சுபி புன்னகையுடன் உறங்கினாள். நேற்று இரவு தாமதமாக உறங்கியதாலும், இன்றைய அலைச்சலாலும் படுத்த உடனே உறங்கி விட்டிருந்தாள். ஆனால் அது கடவுளுக்கே பொறுக்கவில்லை போலும், சுமியின் செல்ஃபோன் இசைத்தது.

செல்ஃபோன் சத்தத்தில் விழித்த சுபி யார் இந்த நேரத்தில் அழைப்பது என எடுத்துப் பார்த்தவள் அதிர்ந்து விட்டாள்.

அகல்யா ஆன்ட்டி ஏன் இந்த நேரத்தில் ஃபோன் பண்ணியிருக்காங்க, என பயந்துக் கொண்டே ஃபோனை எடுத்து பேசியவள். மறுமுனையில் கூறிய பதிலில் அதிர்ந்து நின்றவள்.

அடுத்த நொடி அவள் சென்ற இடம் கவினின் அறை…. படபடவென கதவை தட்டியவள், வெளியே வந்த கவினிடம் பதற்றத்தோடு ஆ... ஆர்த்திகாவுக்கு முடியவில்லை... ஹாஸ்பிடலுக்கு போகனும், நாம இப்ப சென்னைக்கு கிளம்பனும் என திக்கி திணறிக் கூறினாள்.

சுதாரித்த கவின் சென்னைக்கு கிளம்ப ஏற்பாடு செய்தான்.

தொடரும்…...
 
Last edited:
Hi friends thanks for your Lovely support & comments.
அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன் . படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே

அத்தியாயம்-4

கவின் அங்கு நிலவிய அமைதியை களைத்தான். சரி பார்ட்டிக்கு டைம் ஆச்சு ரூமிற்கு போகலாம் எனக் கூறி எல்லோரையும் அழைத்து வந்தான்.

தீப்ஸ் நீ சுபியோட ரூம்ல ஃப்ரெஷ்ஷப் ஆகிட்டு வா , சுபி நீயும் ரெடியாகு எனக் கூற…

சுபியோ கவினின் காதருகே சென்று இவளோடெல்லாம் நான் ரூம் ஷேர் செய்ய மாட்டேன் எனக் கூறினாள்….

அப்ப நாம ரெண்டு பேரும் ஷேர் செய்துக்கொள்வோமா பேபி என கவின் கூற…. சுபி முறைக்க…

தீப்தி அதைப் பார்த்து அடக்க முடியாமல் நகைத்தாள். அத்தான் சுபிக்கு விருப்பமில்லை என்றால் விடுங்க, நான் வரேன் என்று தனது கைப்பையை எடுக்க, இருவரையும் முறைத்து விட்டு, தீப்தியிடம் வாங்க எனக்கூறி விட்டு தனது அறைக்குள் நுழைந்தாள்.

இவர்கள் இருவரையும் நன்கு அறிந்த நவீன், நீரஜா தம்பதி சைலன்டாக தங்கள் அறைக்குள் நுழைந்துக் கொண்டனர்.

சிறு வயதில் இருந்தே தீப்திக்கும், சுபிக்கும் ஆகாது. இருவருக்கும் இடையே சண்டை வரும்.

இருவருக்கும் ஒரே வயது. ஒரே ஸ்கூலில் படித்தனர். உறவினர் வேறு, இருவருடைய அம்மாக்களுக்கும் இருவரையும் கம்பேர் செய்து பேசுவதே வேலை. அதனால் இருவருக்கும் எப்போதுமே ஆகாது.

ஊப் என பெருமூச்சு விட்டுக்கொண்டான் கவின்…. இரண்டு பேரையும் கோர்த்து விடுவதற்குள் முடியலைடா சாமி ….. அய்யோடா எப்படித்தான் இந்த சுபியை அத்தை சமாளிக்கிறாங்களோ…. பேசாமல் அவங்க கிட்டயே கிளாஸ் போய்விட வேண்டியது தான்.

இன்னும் புடவை மேட்டர் தெரியாது. தெரிந்தால் நான் அவ்வளவு தான் என மனதிற்குள் புலம்பிக் கொண்டே அவனும் தயாராகச் சென்றான்.

***********************

தீப்தி ரெப்ரஷ் பண்ணிவிட்டு முகத்திற்கு மட்டும் மேக்கப் போட்டுக் கொண்டு , சுபியை தொந்தரவு செய்யாமல் வெளியே வந்து விட்டாள்.

சற்று நேரத்தில் நவீனும், நீரஜாவும் தயாராகி வந்துவிட்டனர்.

கவினும், சுபியும் இன்னும் தயாராகவில்லை. அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தனர்.

தீப்தி கலகலவென இருவருடனும் பேசிக்கொண்டிருந்தாள். அவள் வெகுளி, எல்லோரிடமும் எளிதாக பழகிடுவாள்‌, ஆனால் சுபி மட்டும் விதிவிலக்கு. அவளை இந்த கெட் டு கெதர்க்கு அழைப்பு விடுத்தவன் கவின் …. சுபியின் மனநிலையை மாற்றுவதறகாக மறைமுகமாக அழைப்பு விடுத்தான்.

சுபியைப் பார்த்து யாராவது பரிதாபப் பார்வை வீசினால் அவளால் தாங்க முடியாது. அதற்காகத் தான் கவின் திருமணத்திற்கு முன்பு வீட்டில் ஃபிரண்ட்ஸ்க்கு பார்ட்டி வைப்போம் என்று பார்த்தான். அவள் தான் ஒத்துக் கொள்ளவில்லை.

தீப்தி இருந்தால் அவளை வம்பிழுத்துக்கொண்டே அவளை சரி செய்துவிடுவாள். அதனால் தான் அவளை அழைத்திருந்தான்.

வெளியே வந்த கவின் , மனதிற்குள் இன்றைய பார்ட்டி நல்ல படியாக நடக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு இருந்தான்.

சுபி தனது புடவையை சரி செய்து கொண்டு வெளியே வந்தாள். அந்த நீல நிற டிசைனர் சேரியில் தேவதையென வந்தவளைப் பார்த்து, கவின் அப்படியே வாவ் எனக் கூறி மெய்மறந்து நின்றான்.

கவினின் திகைத்த தோற்றத்தை பார்த்து, அவனின் பார்வை போன திக்கைப் பார்த்து அனைவருமே திகைத்து போய் நின்றனர்". எந்த வித அலங்காரமும் இல்லாமல் புடவையில் இவ்வளவு அழகா சுபி" என எண்ணினர் .‌…

முதலில் சுதாரித்தவள் நீரஜா தான். தன் தங்கையின் அருகில் சென்று நெட்டி முறித்தாள். ரொம்ப அழகா இருக்க சுபி இந்த புடவையில் என்றவள்…. ஆனா நான் எடுத்த ட்ரஸத்தான் போடுவ என்று கவின் அத்தான் கிட்ட பெட் கட்டினேன். என் தங்கச்சிக்கு புடவையெல்லாம், பிடிக்காது, நான் எடுத்த ட்ரஸத்தான் போடுவா என்று சொன்னேன். சரி, சரி ஆனால் அத்தான் சொன்னது தான் கடைசியில் நடந்தது… நடக்கட்டும் நடக்கட்டும் என்று கேலி செய்தாள்.

சுபி எல்லோரின் பார்வையில் வெட்கப்பட்டு தவிக்க, அப்பொழுது தான் நீரஜா புடவையை பற்றி பேச…

வெட்கத்தால் சிவந்த அவளின் முகம், கோபத்தால் சிவக்க ஆரம்பித்தது.

எப்ப பார்த்தாலும் என்ன முட்டாளாக்குவதே வேலையா இருக்கு இந்த அத்தானுக்கு என மனதிற்குள் அவனை திட்டிக்கொண்டே நிமிர்ந்து கவினை கோபத்துடன் பார்க்க‍, அவனோ அவளைப் பார்த்து கண்ணடித்தாள்.

எனக்கு உன்னைப் புடவையில் பார்க்க ஆசை சுபி…. அண்ணிய ஹெல்ப்க்கு கூட்டிட்டு போனேன்… அவங்க உனக்கு புடவை பிடிக்காது, கட்ட மாட்ட என்று சொன்னாங்க... அதான் சேலஞ்ச் பண்ணேன், வேற ஒன்னும் இல்லை சுபி . உன்னை வருத்தப்பட வைக்கனும் நினைக்கலை சாரி பேபி என….

பரவாயில்லை என்று தலையசைத்தாள்.பிறகு அனைவரும் பார்ட்டி நடக்கும் இடத்திற்கு சென்றனர்.

ப்ரண்ட்ஸ் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.

சுபியை வருங்கால மனைவியாக அறிமுகம் செய்தார். அவனோட மாமன் மகளாக எல்லோருக்கும் அவளை, முன்னரே தெரியும்.

இப்பொழுது திருமணம் விஷயம் தெரிந்து வாழ்த்து தெரிவித்தனர்.

எல்லோரும் அவர்களின் பொருத்தத்தையும், அவர்களின் ஆடைப் பொருத்தத்தையும் சேர்ந்தே பாராட்டி விட்டே சென்றனர்.

ஆம் கவின், சுபியின் புடவை நிறமான நீல நிறத்தில் சட்டையும், வெள்ளை வேட்டியுமாக கலக்கிக் கொண்டிருந்தான்.

அவனை அப்பொழுதுதான் சுபியும் கவனித்தாள். கவின் சுபியைப் பார்த்து புருவத்தை உயர்த்தி என்ன என வினவ…. சுபியோ ஒன்றுமில்லை என தலையசைத்தாள்.

எல்லோரும் சேர்ந்து கவினை கலாட்டா செய்து ஒரு வழியாக்கினர். சுபியோடவும் பேச முயன்றனர். அவளால் தான் இவர்களோடு சேர்ந்து கொள்ள முடியவில்லை

நீரஜா, நவீன், கவின் எல்லோரும் ஒரே செட். மூவருக்கும் பொதுவான நண்பர்கள். அதனால் பார்ட்டி களை கட்டியது. தீப்தியும் இவர்களோடு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தாள். ஃபபே சிஸ்டம், எல்லோரும் அவர்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு குழுவாக நின்று உணவு அருந்தினர்.

என்னவோ எல்லோரும் தன்னையே பார்ப்பதாக நினைத்துக் கொண்டு ஓரமாக கையில் ஜூஸுடன் அமர்ந்திருந்தாள்.

கவினோட நெருங்கி நண்பன் விஷால், தீப்தியுடன் வந்து அவளோட ஜாயின் செய்துக் கொண்டான்.

ஹாய் சிஸ்டர் என்ற விஷால், ஏன் நீங்க சாப்பிடலையா என வினவ….

அவனைப் பார்த்து புன்னகைக்க முயன்று

பசியில்லை…. யூ கேரி யான் என்று கூறி விட்டு அவள் நகர்ந்து விட்டாள்.

என்னவோ எல்லோரும் பரிதாபமாக பார்ப்பது போல் தோன்றுகிறது. கண்கள் கலங்க அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் திணற…

நவீனோட இருந்தாலும் நீருவின் பார்வை, சுபியையே சுற்றி வர…

இப்பொழுது அவளின் மனவோட்டத்தை புரிந்து அவளருகே செல்ல முயல நவீன் நீருவை தடுத்து விட்டான்.

இங்கப் பாரு நீரு "சுபியை பற்றி கவலைப் படாதே கவின் பார்த்துக் கொள்ளவான்" என..

இல்லை, கவின் பிசியாக இருக்காங்க… அதான் நான் போய் சுபி அருகில் இருக்கலாம் என்று நினைத்தேன் என நீரஜா கூற…

நீரு சுபி கவினோட பொறுப்பு…. அவன் எங்கே இருந்தாலும் அவளைப் பார்த்துப்பான். இப்ப சுபிக்கு தேவை நம்ம ஆறுதல் கிடையாது, புரியுதா… அது இன்னும் அவளை கூட்டுக்குள் போக வைக்கும்….

அங்க பாரு என நவீன் கூற… நிமிர்ந்து பார்த்தவள் திகைத்தாள். தீப்தியும், சுபியும் சின்சியராக பேசிக்கொண்டிருந்தனர்.

மற்றவர்கள் பார்வைக்கு தான் அவர்கள் பேசிக் கொண்டிருப்பதாக தெரியும். உண்மையிலே அவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர் ‌.

தீப்தி தான் சுபியை வம்பிழுத்துக் கொண்டிருந்தாள். ஏய் அத்தானோட ப்ரண்ட இப்படி இன்சல்ட் பண்ணிட்ட….. சும்மா தான பேச வந்தார், பேசினா என்ன குறைஞ்சிட போது…

பாவம் விஷால் முகமே வாடி போய்டுச்சு என….

ம் வாடி போய்டுச்சுன்னா நீ போய் தண்ணி தொளி…. ஃபிரஷ்ஷாகிடுவார் என சுபி கூற….

வாட் என்றாள் தீப்தி…. அப்படி என்றால் உன் வேலையை போய் பாரு, அதாவது விஷாலை சைட் அடிக்கிறத சொன்னேன் என்றாள் சுபி…

தீப்தியோ, சுபியை முறைத்துக்கொண்டே எழுந்துச் சென்றாள்.

ஊஃப் என்றபடியே இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலை…..

நாளை காலை வரை எப்படி சமாளிப்பது என எண்ணினாள்…

நைட் இங்க ஸ்டே பண்ணிட்டு காலையில் போறதா பிளான்.

பேசாமல் நவீன் அத்தான் மேல் உள்ள கோபத்தை தீர்த்துக்கொண்டாள் என்ன , நீருவையும் தங்களோடு தங்க வைத்துக் கொண்டால் என்ன பண்ணுவார் அத்தான், என நினைத்தவள்…. முகத்தில் புன்னகையுடன் வேண்டாம் அக்கா பாவம்…..

எவ்வளவோ சமாளிச்சாச்சு இந்த தீப்தியை சமாளிக்க முடியாதா, அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என எண்ணிக் கொண்டே கவினைத் தேடிச் சென்றாள்.

கவின் எங்கு யாரோடு பேசிக்கொண்டு இருந்தாலும், சுபியை அவன் பார்வை வட்டத்திலே வைத்திருந்தான்.

சுபி சற்று கண் கலங்கவும், விஷாலையும், தீப்தியையும் அனுப்பி வைத்தான்.

அதற்கு பின் அவள் முகத்தில் வந்த வர்ணஜாலங்களை ரசித்துக் கொண்டிருந்தான்.

கவின் கூட பேசிக்கொண்டிருந்த விஷால், அவன் முதுகிலே ஒன்று போட்டான். டேய் நான் இங்கு கரடி மாதிரி கத்திக் கொண்டிருக்கிறேன். உன் கவனம் சிஸ்டர் மேலே இருக்கு என….

அதான் நீயே கரெக்டா சொல்லட்டியே கரடி என்று…. போடா அந்தப் பக்கம் என்று விஷாலை நகர்த்தி விட்டு…. தன் தலையை கோதியவாறே தன்னை நோக்கி வந்த சுபியை தன் கை வளைவில் கொண்டு வந்து நிறுத்திக் கொண்டான்.

அவளுக்குமே அப்போது அந்த சிறு அணைப்பு தேவைப்பட்டது.

பிறகு பார்ட்டி முடியும் வரை சுபியை விடவே இல்லை. தன் கைப்பிடியிலே வைத்திருந்தான். பார்ட்டி இனிதாக முடிந்தது.

ஒவ்வொருவராக வந்து விடைப்பெற்று சென்றனர்.

எல்லோரையும் வழியனுப்பும் போது சுபியையும் தன் கூட்டிலிருந்து வெளியே வர வைத்து பேச வைத்தான்.

அனைவரும் மீண்டும் திருமணத்திற்கு வாழ்த்தி விட்டு, பிறந்த வருடம் அவர்களுக்கு எல்லா விதமான சந்தோஷங்களை வழங்குமாறு வாழ்த்தி விடைபெற்றனர்.

எல்லோரும் கிளம்பியவுடன், தீப்தியுமே விஷாலோடு கிளம்புவதாக கூற…

அப்பாடா தப்பிச்சேன் என மனதிற்குள் சந்தோஷப் பட்டுக்கொண்டாள் சுபி. வெளியே சாதரணமாகவே முகத்தை வைத்திருந்தாள்.

நவீனும், கவினும் இருவருமே விஷாலிடம் பத்திரமாக தீப்தியை விட்டுட்டு ஃபோன் பண்ணு என்றனர்.

நான் பார்த்துக்கொள்கிறேன் மச்சான், என்ற விஷால் தீப்தியை அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டான்.

இவர்களும் தங்கள் அறைக்கு திரும்பினர். அவ்வளவு களைப்பாக இருந்தாலும் நால்வரின் முகமும் மலர்ந்திருந்து…

கவின் இருவரின் வீட்டிற்கும் வீடியோ கால் போட்டு பேசினான். இவர்களின் மலர்ந்த முகத்தைப் பார்த்து அவர்களும் மகிழ்ச்சியோடு பேசி விட்டு வைத்தனர்.

எல்லோருக்கும் குட்நைட் சொல்லி விட்டு முதல் ஆளாக சுபி ரூமிற்குள் நுழைந்துக் கொண்டாள்.

கவினின் ஆளை விழுங்கும் பார்வையை சந்திக்க முடியாமல் தான் எழுந்துச் சென்றாள்

நவீனும், நீரஜாவுமே கவினை கேலியாக பார்த்து விட்டு அவர்கள் அறைக்குச் சென்று விட்டனர்.

கவினும் உல்லாசமாக விசிலடித்துக் கொண்டே தனது அறைக்குச் சென்றான்.

சுபி புன்னகையுடன் உறங்கினாள். நேற்று இரவு தாமதமாக உறங்கியதாலும், இன்றைய அலைச்சலாலும் படுத்த உடனே உறங்கி விட்டிருந்தாள். ஆனால் அது கடவுளுக்கே பொறுக்கவில்லை போலும், சுமியின் செல்ஃபோன் இசைத்தது.

செல்ஃபோன் சத்தத்தில் விழித்த சுபி யார் இந்த நேரத்தில் அழைப்பது என எடுத்துப் பார்த்தவள் அதிர்ந்து விட்டாள்.

அகல்யா ஆன்ட்டி ஏன் இந்த நேரத்தில் ஃபோன் பண்ணியிருக்காங்க, என பயந்துக் கொண்டே ஃபோனை எடுத்து பேசியவள். மறுமுனையில் கூறிய பதிலில் அதிர்ந்து நின்றவள்.

அடுத்த நொடி அவள் சென்ற இடம் கவினின் அறை…. படபடவென கதவை தட்டியவள், வெளியே வந்த கவினிடம் பதற்றத்தோடு ஆ ஆர்த்திகாவுக்கு முடியவில்லை. ஹாஸ்பிடலுக்கு போகனும், நாம இப்ப சென்னைக்கு கிளம்பனும் என திக்கி திணறி கூறினாள்.

சுதாரித்த கவின் சென்னைக்கு கிளம்ப ஏற்பாடு செய்தான்.

தொடரும்…...
மிகவும் அருமையாக உள்ளது. வார்த்தைகள் எல்லாம் ரியலா இருக்கிறது. மேடம்
 
Top