Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எல்லாரும் ஓடி வாங்க மக்களே 🏃🏃

Advertisement

Janu Murugan 😎

Well-known member
Member
Guest appearance - ல தான் மக்களே எழுதுனேன். முன்னாடியே இதை சொல்லிட்டேன். இருந்தாலும் இவ்வளோ பேர் வோட் போட்டு இருக்கீங்க. என்ன சொல்லன்னு தெரியலை. என்னைக்கு வோட்டிங் ஆரம்பிச்சு என்னைக்கு முடிஞ்சதுன்னு கூடத் தெரியாது. ஒருத்தர் கிட்ட கூட வோட் போடுங்கன்னு சும்மா கூட கேட்கலை. ஏன் அடுத்தவங்க வாய்ப்பை நம்ம தட்டிப் பறிக்கணும்னு வோட் வேணாம்னு முன்னாடியே சொல்லி இருந்தேன். ஆனாலும் இவ்வளோ வோட் எதிர்பார்க்கவில்லை. ஒரு வோட் வித்யாசத்துல ரெண்டாவது ப்ளேஸ் அண்ட், ரீடிங்ல முதலிடம். பார்த்ததும் ரொம்ப சந்தோஷம். இருந்தும் என்ன பண்ண, கெஸ்ட் அப்பியரன்ஸ் தானே? 😝😝

நன்றி டூ ஆல் 💜 வேணாம்னு சொல்லியும் உங்களோட அன்பை கொட்டிட்டீங்க. அள்ளி பத்திரப்படுத்தி வச்சுக்கிறேன். இதை தொடர்ந்து தரவும் 💜💜💜

அடுத்த முறை கண்டிப்பா contestant - ஆ இருக்கணும்னு நினைக்க வச்சுட்டீங்க. லவ் யூ ஆல் 💕

ரெண்டு வருஷம் கழிச்சு ஒரு போட்டில கலந்துக்குறோம். எப்படி இருக்கப் போகுதோன்னு நினைச்சு கொஞ்சம் நெவர்ஸா இருந்தேன். பட், அதெல்லாம் சிதற வச்சுட்டீங்க 🏃

வாழ்க்கையில ஒவ்வொரு படியாக முன்னேறுற எண்ணம். கதையை முடிச்சப்ப ஒரு ஆத்ம திருப்தி, உங்க கமெண்ட்ஸ், ரிவ்யூஸ் பார்த்து பரம திருப்தி.இப்போ உங்களோட அன்பை வோட்‌ அண்ட் ரீடிங்ல பார்த்ததும் இன்னும் நிறைஞ்சு போச்சு. நன்றியைத் தவிர வேற இல்லை. மனோ, குமரன், சிந்துமா, ஷெண்பா, திவா ம்ஹக்கும்.. மிஸ்டர் சொக்கன் எல்லாரையும் உங்களுக்குப் பிடிச்சதுல ரொம்ப சந்தோஷம். வருஷத்துக்கு ஒரு ஃபேமிலி சப்ஜட் கைல சிக்கிடுது 🏃🤭 நெக்ஸ்ட் இயர் இதை விட இன்னும் சிறந்த கதையை எதிர்பார்க்கலாம்னு நம்புவோமாக 🏃🏃🏃

Phase II voting ல இருந்து விலகிட்டேன் மக்களே. எனக்கு அகைன் வோட் போட்டீங்கன்னா யாரோ ஒரு எழுத்தாளர் மிஸ் ஆகிடுவாங்க. அதான் ❤️

கதை திரி தரேன். படிக்காதவங்க படிச்சு முடிச்சுடுங்க. ஏன்னா, சீக்கிரம் லிங்க் எடுத்துடுவேன்.

P. S - இந்தக் கதையை நான் ப்ரமோட் பண்ணலை. லிங்க் கூட ஷேர் பண்ணலை. மார்க் சதி அது. அப்புறம் விட்டுட்டேன் நம்ம கதையை விரும்புற மக்கள் தேடிப் படிப்பாங்கன்னு விட்டுட்டேன். ஆனால், ரீடிங்ல ஃபர்ஸ்ட் ❤️

Screenshot_2024-03-11-00-22-18-47.png

 
வாழ்த்துக்கள் மா ❤️❤️🥰🥰

வோட் & ரீடிங் மனோவுக்காக தான் 💕💕💕 💓💓💖💖
கதை முழுக்க சும்மாவே சுத்திக்கிட்டு இருந்த ஹீரோக்காக என்று ஹீரோ ஹார்மி பேனர் தூக்கிட்டு வந்தாலும் நிஜம் என்ன என்பது படிச்சவங்களுக்கும் வோட் போட்டவங்களுக்கும் தெரியும் 🤪🤪😜😜😝😝
emoji-smile.gif
 
வாழ்த்துக்கள் மா ❤️❤️🥰🥰

வோட் & ரீடிங் மனோவுக்காக தான் 💕💕💕 💓💓💖💖
கதை முழுக்க சும்மாவே சுத்திக்கிட்டு இருந்த ஹீரோக்காக என்று ஹீரோ ஹார்மி பேனர் தூக்கிட்டு வந்தாலும் நிஜம் என்ன என்பது படிச்சவங்களுக்கும் வோட் போட்டவங்களுக்கும் தெரியும் 🤪🤪😜😜😝😝
View attachment 7441
கதை முழுக்க அப்பா கிட்ட அடி வாங்கி 🤕🤕🤕
அம்மா கிட்ட அடி வாங்கி 🤕🤕🤕
அண்ணன் கிட்ட அடி வாங்கி 🤕🤕🤕
குமரன் கிட்ட அடி வாங்கி 🤕🤕🤕🤕

இப்படி பல அடிகள் வாங்கி 🤣🤣🤣🤣 நாத்தனார் கிட்ட பல்ப் வாங்கி 🤣🤣🤣🤣🤣 இவங்க ஹீரோயின் செய்த சாதனைக்கு ஓட்டு வேற போடணுமா 😎😎😎😎😎😎😎😎😎😎🤦‍♀️😎
 
கதை முழுக்க அப்பா கிட்ட அடி வாங்கி 🤕🤕🤕
அம்மா கிட்ட அடி வாங்கி 🤕🤕🤕
அண்ணன் கிட்ட அடி வாங்கி 🤕🤕🤕
குமரன் கிட்ட அடி வாங்கி 🤕🤕🤕🤕

இப்படி பல அடிகள் வாங்கி 🤣🤣🤣🤣 நாத்தனார் கிட்ட பல்ப் வாங்கி 🤣🤣🤣🤣🤣 இவங்க ஹீரோயின் செய்த சாதனைக்கு ஓட்டு வேற போடணுமா 😎😎😎😎😎😎😎😎😎😎🤦‍♀️😎
நீங்க சொன்ன ஆறு வரியில் எங்க ஹீரோயின் பங்களிப்பு இருக்கு ❤️❤️❤️ ஆனால் உங்க ஹீரோ என்ன செய்தார் அதை சொல்லுங்க ஜி 😐😐😐😐
 
Top