Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எழவு வீடு - on hold

Advertisement

கதையின் போக்கு அருமையாக இருக்கிறது வாரத்திற்கு ஒரு எபி கூட போதும் தொடருங்கள் பிரியா ? ? ?
 
உங்க கதை படித்தால் மட்டும் தான் நான் சிரிச்சிட்டே படிப்பேன். மனசு ரொம்ப லேசா ஆகிடும். நீங்க திண்டுக்கல் டைட்டானிக் இதுல போடும் முன்னமே கிண்டிலில் படித்துவிட்டேன். அந்த போலிஸ் thriller story கூட கண்டுபிடிச்சிட்டேன். எப்பவும் சீரியஸ் ஆ இருக்குற life ல நாம மனசுவிட்டு எத்தனை முறை சிரிக்கிறோம் பா. நான் லாம் ரொம்ப கம்மி. நிறைய வேலை நிறைய அழுத்தம். Even அது கூட சேர்ந்து எபி எப்ப போடுவாங்கனு யோசிக்கக் கூடாதுனு தான் final வரைக்கும் தொடாமல் இருப்பது. U deserved a lot baby. Don't give up. Just do ur work with la la la.
 
Hi akka, na ungaloda new reader, nethu tha intha kathaiya padikka start pannen,puthu genre and nalla comedy ah vum irunthuchu...especially I love Samsu and prashu.....sari padichitu comment poduvomnu idukagave oru account la create pannitu vanthu patha ipdi oru atom bomb ah poduringa...ennamma ippidi pannuringale ma...sattu puttunu vanga unga new reader waiting
 
Madam. Most of your stories.are really a stress buster for me. Dindukallil oru Titanic then andha dum dum kalyanam lam rombha jolly a irundhadhu padika. Take ur own time. Stay cool and relaxed and give us lots and lots of feel good stories. Best wishes.
 
Top