Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எழுத்தாளர்கள் கவனத்திற்கு....

Advertisement

Joher

Well-known member
Member
ஹாய் பிரண்ட்ஸ்
இந்த போஸ்ட் writers-க்கு தான்........

இந்த சைட் ல வர்ற கதை பான்ட் (font) குட்டியா இருக்குனு facebook தொடர்ச்சியா சொல்லிட்டு இருக்காங்க......... மொபைல் ல ரீட் பண்ணுறவங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.......

கொஞ்சம் பான்ட் சைஸ் பெருசா வைங்க...... போல்டு (bold) பண்ணினாலும் மொபைல் ல படிக்க கஷ்டமா இருக்கும்....... அதனால் பான்ட் சைஸ் கொஞ்சம் பெருசாவே வைங்க....... படிக்கிறவங்க கண்ணை கொஞ்சம் காப்பாத்துங்க ;););)
 
Obviously I agree with you friends. Most of the time that reduces the interest in reading. Now a days many writers are not considering this issue. Please consider us in this matter.
 
ஹாய் பிரண்ட்ஸ்
இந்த போஸ்ட் writers-க்கு தான்........

இந்த சைட் ல வர்ற கதை பான்ட் (font) குட்டியா இருக்குனு facebook தொடர்ச்சியா சொல்லிட்டு இருக்காங்க......... மொபைல் ல ரீட் பண்ணுறவங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.......

கொஞ்சம் பான்ட் சைஸ் பெருசா வைங்க...... போல்டு (bold) பண்ணினாலும் மொபைல் ல படிக்க கஷ்டமா இருக்கும்....... அதனால் பான்ட் சைஸ் கொஞ்சம் பெருசாவே வைங்க....... படிக்கிறவங்க கண்ணை கொஞ்சம் காப்பாத்துங்க ;););)
இது ரொம்ப நாளாகவே இருக்கு. Sometimes mobile tap பண்ணிக்கிட்டே இருந்தா font பெருசு ஆகிடுது
 
Top