Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு சிண்ட்ரெல்லா கதை - 1 By Aruna Kathir

Advertisement

Aruna Kathir

Well-known member
Member
வணக்கம் நண்பர்களே!

மீண்டும் நானே! லிட்டில் ஹார்ட்ஸ் உங்களை மகிழ்வித்திருக்கும்னு நம்பறேன். அடுத்த கதையோட வந்திருக்கேன்.

“ஒரு சிண்ட்ரெல்லா கதை” – எப்படிப்பட்ட கதையா இருக்கும்னு முன்னாடியே சொல்லிடறேன். இது ஒரு ஆண்ட்டி ஹீரோ கதை. என்னடா இவளும் Anti Hero கதையோட வந்திருக்காளேன்னு நீங்க நினைக்கலாம். இது நீங்க நினைக்கற மாதிரி 6pack உடம்பு, ரோல்ஸ் ராய்ஸ் கார்னு வலம் வர்ற பணக்கார ஆடவனைப் பற்றிய கதையில்ல.

நாம அனுதினமும் சந்திக்கற, வேற வழியில்லாம குழந்தைக்காக சேர்ந்து வாழற சில தம்பதிகளின் கதை இது. இதில் கோபம், அவமானம், துக்கம், பழிவாங்கல், எதுவும் செய்ய முடியாத கையாலாகாதனம், சுய பட்சாதாபம்னு ஒரு சராசரி பெண் எதிர் கொள்ளற எல்லா உணர்வுகளும் கலந்திருக்கும்.

எனக்கான புது முயற்சி.

Martial Rape, Sexual Harrasment, Domestic Violence, Emotional Blackmailனு நிறைய சென்சிடிவ் டாபிக்ஸ் அங்கங்கே தொட்டுதான் எழுதறேன். கதை என் திருப்திக்காக எழுதப்படற காரணத்தால, அழகான காதல் காட்சிகள், அன்பு குவியல்கள், உணர்ச்சி முத்தங்கள்னு இதில எதுவும் இருக்காது. அப்படி எதிர்பார்த்து இந்தக் கதையைப் படித்து ஏமாந்தால் நான் பொறுப்பல்ல.

?அதே நேரம் இது கருத்து சொல்லற சமூக சீர்த்திருத்த கதையும் இல்லை.?

இந்த கதையின் நாயகி, நாம் தான். அதாவது, ஏதோ ஒரு இடத்தில் கதைக்கும் உங்களுக்கும் ஒரு கனெக்ட் உண்டாகும். கதை உங்களோட பேசும். அப்படி பேசும் பட்சத்தில் என் கதை வெற்றி பெற்றுவிட்டதாக நான் கருதுவேன்.

இந்த Genre எனக்கு பிடிக்கலை அருணா, நான் அடுத்த கதையை படிச்சுக்கறேன்னு நீங்க நினைச்சாலும் அதுவும் எனக்கு மகிழ்ச்சியே.

ஒரு சிண்ட்ரெல்லா கதை - 1

என் மன மகிழ்ச்சிக்காக இந்தக் கதையை எழுதுகிறேன். உங்களுக்கு மனமிருந்தால் படிங்க.

என்றும் உங்கள்,

அருணா கதிர்.
 
N

Nirmala vandhachu ???
Best wishes for your new story ma ???
 
Anbu muttham azhahana kadhal katchihal unarchiharamana love mattum life illaye ma
Neenga sonna anti hero namma life la namma Husband ahh kuda irrukkum oru ponnu thanakkaha vazhuva ana oru amma ????
Vaipillai la athuvum nijame
Eagerly waiting aruna ma
???
 
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சிஸ்?❤️
சுகந்தி குடும்பத்தில் மரகதம்மா ஏன் நாட்டாமை பண்ணுறாங்க அதனால தான் சுகந்திக்கு மரகதம்மா மேல செம கடுப்பு போல?
ரவிசாருக்கு சௌமிய ரொம்ப பிடித்து இருக்கு போல....??
அழகான ஆரம்பம் சிஸ்???❤️❤️❤️
 
Top