Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு சிண்ட்ரெல்லா கதை - 2 By Aruna Kathir

Advertisement

பொண்ணு பார்க்க வந்த இடத்துலயே பொண்ண தப்பா பார்த்தது மட்டும் இல்லாம பொண்ணு தோழிய வேர மட்டமா பொரிக்கித்தனமா விமர்சிக்குரானே.... இந்த பொருக்கி தான் anti heroவா. பாவம் சௌமி.
கதைய realisticஆ வழக்கமான fantasy இல்லாம கொண்டு போக போரதா சொல்லி இருக்கிங்க. அது சூப்பர். அதே போல முடிவும் இருந்தால் சூப்பர். Happily ever after முடிவு இல்லாட்டியும் பரவாயில்லை, ஆனால் cinderellaவுக்கு நியாயமான ஒரு முடிவாக இருந்தால் நலம் . ஆறடி கிரேக்க சிலை பணக்கார heroவும் வேணாம் அதே போல் எவ்வளவு அடி வாங்கினாலும் தாங்குர ரொ....ம்ப நல்ல (பேக்கு) heroinம் வேண்டாம். இந்த வேண்டுகோளை மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள் அருணா.
 
Last edited:
பாவம் சௌமியும் தோழிகளும் அப்பவே மாப்பிள்ளையை பத்தி பேசியிருந்தா அவ தப்பியிருக்கலாம். பாவம்
 
அட பரதேசி பயலே.
பொண்ணு பாக்க வந்துட்டு
என்ன பேச்சு பார்வை
சௌமி வேண்டாம்னு சொல்லனுமே
 
ரவி நீ இடுப்பை ஜும் பண்ணி பாத்ததிலே ஒரு டௌட் இருந்துச்சு ஆனா சரி நீ கல்யாணம் செய்துக்க போற பொண்ணுனு ஆசையில் பாக்குரதா நினைச்சா மகனே நீ அவ ஃப்ரெண்ட் கிட்டேயே இப்படி பேசி இருக்க
 

Advertisement

Top