Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒற்றை கால் மண்டபம்

niranjana subramani

Active member
Member
ஒற்றை கால் மண்டபம்
Hi friends,
“ஒற்றை கால் மண்டபம்”, இந்த கதையின் தலைப்பு ,கதையின் கரு, மற்றும் கதை மாந்தர்கள் அனைத்தும் எனது கற்பனையே.
இந்த கதை என்னுடைய முதல் முயற்சி ஆகும். என் சிந்தனையில் தோன்றிய சிறு விதையை இங்கு விருட்சமாக்க முயல்கிறேன். இந்த விருட்சத்திற்கு தேவையான நீர் மற்றும் காற்றாக என் எழுத்தும், என் உழைப்பும் இருக்கும்.
இதற்கு தேவையான சூரிய ஒளியாக “வாசகர்களாகிய உங்கள் கருத்துக்கள்” அமையும் என்ற நம்பிக்கையுடன் இன்று இந்த கதையை தொடங்குகிறேன்.
By,
NIRANJANADEVI SUBRAMANI
 




Banumathi jayaraman

Well-known member
Member
உங்களுடைய "ஒற்றைக் கால்
மண்டபம்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
நிரஞ்சனாதேவி சுப்ரமணி டியர்
 








Top