Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -16

Advertisement

தேவி கண்மணி

Well-known member
Member
ஹாய் டியர்ஸ் ரொம்ப ரொம்ப சாரிப்பா லேட் யூடி. எனக்கு நெட்வொர்க் இஷ்யூ டியர்ஸ் அதனால தான் லேட் ஆகிடுச்சு. மெசேஜ் போட்டவங்களுக்கு கூட பதில் போட முடியல. தேங்க் யூ மா என்னை தேடி இருக்கீங்க 🥰🥰🥰🥰

இனியன் இப்படி நோகாமல் நொங்கு சாப்பிடுறியேடா 🤗🤗🤗🤗🤗

மார்த்தாண்டம் ஒரு அப்பனா இன்னைக்கு தான் உருப்படியா ஒரு வேலை செஞ்சிருக்க 🥰🥰🥰🥰

தன் நண்பனோட மனைவிக்கு ஒரு அவமரியாதை என்றதும் தன் மகனோட வாழ்க்கை பத்தி யோசிக்காமல் பூரணிக்காக முடிவு எடுத்து நீங்கள் நல்ல நண்பன் என்று நிரூபிச்சுட்டிங்க 🥰🥰🥰🥰🥰 இதே மாதிரி குடியையும் விட்டுடுங்க 🤬🤬🤬🤬🤬

சரண்யா யாரோ ஒரு நிரூபன் பூரணிக்காக பேசுற அளவு கூட நீங்கள் பேசலயே 😌😌😌😌😌

நிரூபன் பூரணி குடும்பத்துக்கு உன் மேல நல்ல அபிப்பிராயம் வந்துடுச்சு 😝😝😝😝😝😝 எதிர் காலத்தில் பயன் படும் 😉😉😝😝😝

மதுராவுக்கு கவின் குடும்பத்தை பிடிக்கல போல 🤔🧐🤔🧐

கவின் மது கிட்ட ரொம்ப கெத்து காட்டிட்டு சுத்துனியே இப்போ உன் அப்பா பாட்டி எல்லாம் பேசும் போது வேடிக்கை பார்த்து கிட்டு நிற்குறியே 🤷🤷🤷🤷🤷🤷

நிரூபனை பூரணிய கல்யாணம் செய்ய சொன்னானோ குமரன் 😄😄😄😄😄😄
 
உங்க firstline comment-க்கு ரெண்டு மூணு likes கூடுதலா.
 
திண்ணையில கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துதான் கல்யாண வேளை - என்னும் பழமொழி முழுக்க பொருந்தாது தான் இனியனுக்கு, ஆனாலும் அது தான் ஞாபகம் வருது.

பாவம், தொண்டை தண்ணி வத்த சண்டை போட்ட நிருபனுக்கு தான் சோடாவும் கிடைக்கலை, ஜோடியும் கிடைக்கலை.

மதுக்கு என்ன பிணக்கு இப்ப?

ராகுல் டான்னு தாலி கட்டிட்டானா? ரொம்ப நல்லா வருவடா நீ.
 
பாவம், தொண்டை தண்ணி வத்த சண்டை போட்ட நிருபனுக்கு தான் சோடாவும் கிடைக்கலை, ஜோடியும் கிடைக்கலை.
நிரூபன் : நானே அடிக்காமல் விட்டாங்களே என்று சந்தோஷ பட்டு கிட்டு இருக்கேன் 🤗🤗🤗 நீங்கள் ஏன்மா சோடா கிடைக்கல 🤬🤬🤬சோடி கிடைக்கல என்று கோர்த்து விடுறீங்க 🏃🏃🏃🏃🏃
 
Top