Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடம்பன் குன்று - 1

Advertisement

AuthorX

Member
Member
வணக்கம்.

நான் உங்கள் பெயர் சொல்லா AuthorX. உங்களை “கடம்பன் குன்று” என்னும் கதையின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி.

கடம்பன் குன்று சற்றே ஆன்மீகம் மற்றும் வரலாற்றுச் சம்பவங்கள் அங்கங்கே சேர்ந்த ஒரு கதை. முழுக்க ஆன்மீக நாவல் அன்று. கதை பெரும்பாலம் இன்றைய 2021ல் நடை பெறும். அவ்வப்போது உங்களை கிமு 5ஆம் நூற்றாண்டிற்கும், 12ஆண் நூற்றாண்டிற்கும் கட்டணங்கள் ஏதுமின்றி கடத்திச் செல்வேன்.

வித்தியாசமான இந்தக் கதை களத்திற்கு உங்கள் ஆதரவு நல்குவீர்கள் என நம்புகிறேன்.

கடம்பன் குன்று - 1
 
Last edited:
Welcome and best wishes .... ? ? ? ?
நன்றி சகோதரி. தாங்கள் என் கதையின் முதல் கருத்தாளர். ??
பகுதியினைப் படித்து கருத்து கூறினால் இன்னமும் மகிழ்வேன்..??
 
வணக்கம்.

நான் உங்கள் பெயர் சொல்லா AuthorX. உங்களை “கடம்பன் குன்று” என்னும் கதையின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி.

கடம்பன் குன்று சற்றே ஆன்மீகம் மற்றும் வரலாற்றுச் சம்பவங்கள் அங்கங்கே சேர்ந்த ஒரு கதை. முழுக்க ஆன்மீக நாவல் அன்று. கதை பெரும்பாலம் இன்றைய 2021ல் நடை பெறும். அவ்வப்போது உங்களை கிமு 5ஆம் நூற்றாண்டிற்கும், 12ஆண் நூற்றாண்டிற்கும் கட்டணங்கள் ஏதுமின்றி கடத்திச் செல்வேன்.

வித்தியாசமான இந்தக் கதை களத்திற்கு உங்கள் ஆதரவு நல்வுவீர்கள் என நம்புகிறேன்.

கடம்பன் குன்று - 1
Nirmala vandhachu ???
Best wishes for your story
 
நன்றி சகோ... ?
தங்களின் கருத்து என்னை மகிழ்விக்கிறது. தொடர்ந்து ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
Neraya news feed pannirukku
Sema start
KADHAMBHAN ARUL UNGHALUKKU KIDAIKKATUM
ungha first story ahh ithu
 

Advertisement

Top