Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடம்பன் குன்று-2

Advertisement

Arumai paa.gives the feel of great balakumaran n indra soundararajjan sir novels.
மாமலைகளோடு சின்ன மடுவை ஒப்புவைத்து நோக்குகின்ரீர் சகோ???.... மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது தங்கள் கருத்து????
 
விகர்ணனின் கேள்விகளும் புலியாரின் பதில்களும் அருமை.
தங்கள் கருத்திற்கு நன்றிகள் பல???
 
தங்கள் நாவல் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது,

சாதாரண கதை படைப்பது என்பது வேறு இதுபோல ஆன்மிக கதைகள் படைக்கும் பொது பல தகவல்களை சேகரிக்க வேண்டி உள்ளது ஏதாவது ஒன்றை கூறாமல் சரியாய் தகவல்களை தரவேண்டிய கட்டாயம் உள்ளது,

போகர் சீனர் என்று சொல்லி விட்டிர்கள் சரி, சீனத்தில் சிவன் வழிபடு கிடையாது அப்படி இருக்க அவர் எல்லாம் சிவன் செயல் என்பது எப்படி,

இமயம் வரை சிவன் இருக்கையில் சீனத்தில் சிவன் இருப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை தான் இருப்பினும் சிறு ஐய்யம்,

நிறைய பயன் உள்ள தகவல்கள் தரவல்ல நாவலாக இதனை எதிர்பார்க்கிறேன்...

அருமையான பதிவு...

ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்பார்க்கின்றேன்...:love::love::love::love::love:
வணக்கம்,
தங்களின் நீண்ட கருத்திற்கு மிக்க நன்றிகள்.

போகர் மற்றும் அவரது சீடரான புலிப்பாணி சித்தர், இருவருமே சீனர்கள் என்றும், போகர், தமிழில் எழுதிய நூல்களைக காட்டிலும் சீனமொழியில் பல நூற்கள் எழுதியுள்ளார் என்று தெரிகிறது.✒️✒️✒️✒️✒️

அவர் திருமூலரின் சமக்காலத்தில் வாழ்ந்தவர். மேரு மலையில் தவம் புரிந்த கையோடு பொதிகை வந்து பாஷாண சிலைகள் செய்தார். அவருடவும் குருவான காலாங்கி நாதரும் சிவ நடியார். அதன் அடிப்படையிலேயே இக்கதை எழுதுகிறேன்.✒️✒️
நிறைய விஷயங்களை தவறில்லாமல் கூற வேண்டுமென்ற எண்ணமும் உண்டு.
தங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்தக் கதை அமையும் என நம்புகிறேன்....???

நன்றிகள் பல???
 
Top