Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடம்பன் குன்று 4

Advertisement

AuthorX

Member
Member
சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம்,

இரண்டு மாதங்கள் கதையினைக் கொடுக்காமல் இருந்தது குறித்து வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி, முடிந்த வரையிலும் வேகமாக அத்தியாயங்கள் அளிக்கப்படும்.
தங்களின் மேலான கருத்துகளை நம்பியே இக்கதையானது பயணிக்கிறது. அதனால், தங்களின் விருப்பு வெறுப்புகளை மறவாமல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதுவரை: போகர் மூன்று நவபாஷாண சிலைகள் செய்ய ஆசை கொள்கிறார்.2 சிலைகள் செய்யப்பட்ட நிலையில், போகர் தன் நாடான சீனாவிற்குச் செல்கிறார். அது வரையிலும், சிலைகளையும், மூலிகைகளையும், பாலகனான "விகர்ணனின்" பொறுப்பில் விட்டுச் செல்கிறார்.

Nirmala vandhachu ???
Welcome back Author X
 
நல்லா இருக்கு பதிவு
அடேங்கப்பா விகர்ணவிற்க்கு
ஸ்ரீ சண்முகர் மேல் எத்தனை
அபிமானம்
புலியாரையே எதிர்க்கிறார்
 
romba kaalam kakka vaithu vitteerkal, ini viraivaga pathivugal kidaikum enru ethirparkiren, arumaiyana pathivu
 
Top