அலர் அவனை படிக்க வைத்தும், அவன் தாய்க்கு முதியோர் இல்லத்தில் வேலை கொடுத்தும் நல்ல காரியம் செய்தார். நம்மால் ஆன உதவியை ஆதரவற்றவர்களுக்கு செய்வது கடவுளின் சேவைக்கு சமானம்.
இளம்பருவத்தில் காதல் வருவது இயற்கையே. அதன் சாதக பாதகங்களை தோழமையாய் அவர்கட்கு உணர்த்தினாலே புரிந்து கொள்வர். நண்பனாய் வழிநடத்தினால் இக்கால தலைமுறை தட்டி கழிக்காது. பாட்டியாய் மங்கை என்ன செய்ய போகிறார்?