Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் -- அறிமுகம்

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
ஹாய் ??? friends ?????‍????️?‍✈️?‍⚕️?‍⚕️?‍??‍??‍??‍??‍??‍??‍??‍⚖️?‍??‍??‍??‍??????????

இது என்னுடை ய இரண்டாவது கதை,
இதை பாே ட்டிக்கான கதை என்பதை விட எனக்கு தெரிந்த ஒருவரின் உறவினர் வாழ்க்கையை மையமாக காெண்டு எழுதுகின்றேன்.

காதல் என்பது காகித கதையாவதும், காவியமாவதும் காதலற்களின் கையில் மட்டுமல்ல, காலத்தின் கையிலும் உள்ளது.

இதுவும் கடந்து பாேகும் என்று வாழ்வின் துன்பங்களை கடந்து வாழ பழகிய பலரும் காதலை கடந்தாலும், காதல் காயத்தை கடக்க முடிவதில்லை.

கதாநாயகன்: விஸ்வஜித்

கதாநாயகி: கனலி

காதலில் இணைந்த இரு இதயம் காலத்தாலும், உயிரான; உயிர் தந்த உறவால் பிரிந்தாலும், நினைவால் இனை ந்தே இருந்தன.

விதியின் செயலால் பிரிந்து தங்களுக்கு என்று விதித்த வாழ்க்கை பாதையில் பயணிக்க; விதியாே மீண்டும் இருவரையும் சந்திக்க வைத்தது.

இருவரும் நாங்கள் வாழ்க்கையில் தங்களுக்கு என்று இருக்கும் கடமையை நிறை வேற்றுவார்களா?
இல்லை இனைய முயற்சிப்பார்களா?

என் கதைக்கு வாசகர்களாகிய நீங்கள் தரும் ஒவ்வாெரு கருத்துக்களும் எனக்கு மிகவும் முக்கியம் தாேழிகளே.
 
உங்களுடைய "கண் விழித்தேன்
உன் நினைவில்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
செசிலி வியாகப்பன் டியர்
 
உங்களுடைய கண் விழித்தேன் உன் நினைவில்ங்கிற அழகான அருமையான புதிய லவ்லி நாவலுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், செசிலி வியாகப்பன் டியர்
Thank you dear
 
Top