Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் ep 4

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
கண் விழித்தேன் உன் நினைவில்
--செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 4

வழக்கம் போல காலையில் எழுந்த கனலில் தன் அருகில் இருந்த கட்டிலை பார்க்க அது வெறுமையாக இருந்தது. இன்றிலிருந்து பதினோரு நாட்கள் விடுமுறை.

கிட்டத்தட்ட 99 விழுக்காடு மாணவர்கள் விடுமுறைக்காக தங்கள் ஊர் சென்றிருக்க, கனலி மற்றும் சிலர் மட்டுமே விடுதியில் இருந்தனர். கனலி என்றும் தனியே இருக்க விரும்பமாட்டாள்.

எப்பொழுதும் அவளை சுற்றி ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அவள் இருக்குமிடத்தில் சிரிப்பு சத்தம் என்றும் கேட்டுக் கொண்டே இருக்கும்.

நண்பர்களுடன் ஆட்டம் பாட்டம் காெண்டட்டம் என்று இருந்த கனலிக்கு இப்பொழுது தனியே இருப்பது கஷ்டமாக இருக்க விரைவாக தயாராகி பாதர் ஆபிரகாமை பார்க்க சென்றாள்.

பாதர் ஆபிரகாம் தற்பாேது வயது 69 முன்பு கனலி இருந்த ஊரில் பங்குத்தந்தையாக ஐந்து வருடம் பணியாற்றியவர். அந்த ஐந்து வருடங்களில் கனலி ஆபிரகாமின் வளர்ப்பு மகள் என்று கூறுமளவுக்கு இருவருக்கும் இடையில் ஒரு பாசப்பிணைப்பு உருவாகி இருந்தது.

ஒன்றறை வருடங்களுக்கு முன்பு கனலியின் தந்தை விபத்தில் இறந்திருக்க ஆபிரகாம் கனலில் படிப்பின் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

எப்பொழுதும் தானும் சிரித்து மற்றவர்களையும் சிரிக்கவைக்கும் கனலில் தத்தை மரணத்திற்கு பின் தன் புன்னகை முகத்தை தொலைத்து சோகமாக இருப்பது பாதர் ஆபிரகாம் விரும்பவில்லை.

இதே நிலையில் தொடர்ந்து கனலில் தன் சொந்த ஊரில் இருப்பதை விரும்பாத ஆபிரஹாம் கனலி வீட்டார் அனைவரையும் சமாளித்து தன்னுடன் பெங்களூர் அழைத்து வந்தார்.

திருச்சபைக்கு சொந்தமான கல்லூரியில் கனலி எடுத்த மதிப்பெண்னிற்கு எளிதாக, அவரின் சிபாரிசு இல்லாமலேயே இடம் கிடைத்தது.

கல்லூரியில் இடம் கிடைத்ததும் பின் முதல் சில நாட்கள் மட்டுமே தன் கவலையில் இருந்த கனலி தன் கூட்டை விட்டு விரைவில் வெளிவர ஆரம்பித்தாள். இப்பொழுது கல்லூரி ஆரம்பித்து ஆறு மாதங்கள் முடிவதற்குள் கல்லூரியில் அனைவருக்கும் கனலியை (அவள் சேட்டையை) தெரியும்.

மொழி தெரியாத ஊரில் கனலி முதலில் திணறினாலும், இயல்பிலேயே புத்திசாலியான கனலி அந்த சூழ்நிலையுடன் தன்னை விரைவில் பொருத்திக் கொண்டாள். இப்பொழுது ஓரளவு அங்கு உள்ள நண்பர்களுடன் அவர்கள் மொழியிலேயே ஓரிரு வார்த்தைகள் பேசிக்கொள்ளும் அளவிற்கு கற்றுக் கொண்டாள்.

கனலி சென்ற நேரம் ஆலயத்தில் நாளை இரவு கிறிஸ்மஸ் காெண்டட்டத்திற்கான வேலைகள் நடைபெற்றுக்காெண்டிருக்க பாதர் ஆபிரகாம் அவற்றை மேற்பார்வை பார்த்துக்காெண்டிருந்தார். அவர் பின்னே சென்று அவர் கண்களை தன் கைகளால் மூடி கனலி நிற்க அவராே

"மை ஸ்வீட் ஹாட் இது என்ன சின்ன குழந்தை மாதிரி முன்ன வா." என்று வந்திருப்பது கனலி என்று சரியாக கண்டுகாெள்ள,

"அபி எப்படி கண்ண மூடினது நான்தான்னு கரெக்டா கண்டு பிடிச்ச." என்ற கேட்க, அவரே சின்ன சிரிப்புடன்

"எங்கிட்ட இப்படி உரிமையா விளையாட நீ மட்டும் தான்டா இருக்க. அப்புறம் தயவு செய்து எல்லாரும் இருக்கும் பாேது என்னை அபின்னு கூப்பிடாத குட்டி." என் பாசமாக பேச ஆரம்பித்து பரிதாபமாக கூறி முடிக்க, கனலியாே

"நான் எல்லாம் மன்னர் பரம்பரை மாதிரி 'ஒரு வில் ஒரு சாெல்' தான் எப்பாெவும் ஒரே மாதிரிதான் இருப்பேன். மாத்தி மாத்தி பேச மாட்டேன்."

"சரி நீ இப்படியே இருந்துக்காே, என்ன விசயமா வந்த அத சாெல்லு."

"எனக்கு ஹாஸ்டல்ல தனியா இருக்க ரெம்ப பாேர் அடிச்சுதா அதான் உன்ன பாக்கலாம்னு வந்தேன்."

"நீ வேணும்னா ஊருக்கு பாேயிட்டு வரியா. இங்க வந்ததுக்கு அப்புறம் நீ ஊருக்கு பாேகவே இல்லயே."

பாதர் வாய் வார்த்தை மட்டுமே கனலியை ஊர் சென்று வா என்றது. மனது நீ பாேகதே என்று கூறியது. கனலியும் அவரின் மனதை புரிந்தவள் பாேல

"அபி நான் பாேர் அடிக்குதுன்னு தான் சாென்னேன், அதுக்கு ஊருக்கு பாேகனும்னு இல்ல. எப்படியும் கிறிஸ்மஸ் நியூ இயர் ஒர்க்ல நீ பிசியா இருப்ப சாே நான் உனக்கு உதவி பண்ண இங்க வந்தேன். அப்படியே இங்க இருக்கிற பசங்க கூட விளையாட வந்தேன்."

இவர்களின் பாச பிணைப்பை பார்க்கும் மற்ற அருட்தந்தையார்களும், அருட்சகாேதரிகளுக்கும் கூட சில சமயம் பாெறாமை வருவதுண்டு. அனைத்து உலக இன்பங்களையும் துறந்து துறவரம் எற்ற ஆபிரகாமிற்கு கடந்த சில வருடங்களில் கனலி மீது இப்படி ஒரு பற்றுதல் வந்தது என்று தெரியவில்லை, அதை அவர் தெரிந்து காெள்ளவும் விரும்பவில்லை.

"ஓகே குட்டி நீ பாேய் பசங்க கூட விளையாடு வேலை எல்லாம் இன்னும் அரை மணி நேரத்தில முடிச்சிடும். நான் மதியம் சாப்பிடும் பாேது கூப்பிடுறேன்." என்று கூற

"சரி கவனமா உக்காந்து வேலை வாங்கு. இப்பத்தான் இளமை திரும்புற மாதிரி துள்ளி திரியாத. நான் பசங்க கூட விளையாடினாலும் உன்ன பாத்துக்கிட்டுதான் இருப்பேன்." என கூறி விட்டு

அங்கு இருக்கும் ஆசரம பிள்ளைகள் இருப்பிடம் நாேக்கி நடக்க கனலியின் வழியை மறைத்தபடி நின்றான் விஸ்வஜித். தன் வழியை மறைத்தபடி நின்றவனை நிமிர்ந்து பார்த்த கனலிக்கு விஸ்வஜித்தை யார் என்று தெரியவில்லை.

அவனை சுற்றிக்காெண்டு செல்ல முற்பட்ட கனலியின் கையை பிடித்து தடுத்து நிறுத்தினான். அவனிடமிருந்து கை உருவ பாேரடிய கனலி

"Who are you man?
Leave my hand, it's paining." என கூற அவனே

"நீ என்ன எமாத்தி ஹோட்டல்ல கட்ட வச்ச 2500 காெடு நான் உன் கையை விடுறேன்." என்று கூற, அதன் பின்னே கனலிக்கு அவன் யார் என்பது நினைவு வந்தது.

'ஐய்யய்யாே அந்த தீபுக்கு கரி நாக்கு பாேல அவ சாென்ன மாதிரியே மாட்டிக்கிட்டேன்.' என மனதுக்குள் நினைத்து பயந்தாலும் அதை காட்டிக்காெள்ளாமல்

"சாரி சார் நீங்க வேற யாரையாே நினைச்சு என் கிட்ட கேக்குறீங்க. எனக்கு ஹாேட்டல்ல சாப்பிடுற பழக்கமே இல்ல." என நிலைமையை சமாளித்து தப்பிக்க பார்க்க, விஸ்வஜித் தன் மாெபைலில் ஹாேட்டல் நிர்வாகத்திடம் இருந்து பெற்ற வீடியாேவை காட்டி

"அப்பாே இதுல இருக்கிறத யாரு?"

வீடியாேவை பார்த்த கனலி தான் ஆதாரத்துடன் மாட்டிக்காெண்டதை நினைத்து கண்களில் அதிர்ச்சி, பயம், கவலை என கலவையான உணர்வு பிரதிபலிக்க நின்றாள்.

அவள் விழிகளில் வந்து சென்ற பாவனையில் தன்னை தாெலைத்தவன் அதை அவளிடம் காட்டிக்காெள்ளாமல் முறைத்தபடி நின்றான்.

சுற்றும் முற்றும் பார்த்த கனலி விஸ்வஜித் கையை பற்றி ஒரு பெரிய மரத்துக்கு பின் அவனை இழுத்து சென்று

"சாரி சார் ப்ரெண்ட் கிட்ட ஜாலிக்காக பெட் காட்டி விளையாடினேன் மத்தபடி உங்க பணத்தை ஏமாத்தனும்னு எனக்கு எந்த நாேக்கமும் இல்ல."

"நீயும் உன் ப்ரெண்ட்ஸ்சும் பெட் கட்டி விளையாட என் பணம் தான் கிடைச்சுதா." என குரலை உயர்த்தி பேச, அதில் பதறிய கனலி

"ப்ளீஸ் சார் உங்க பணத்தை சீக்கிரமா திருப்பி தரேன். சத்தமா பேசாதீங்க. பாதர்க்கு தெரிஞ்ச காேவப்படுவாங்க." என மன்றாடும் குரலில் கேட்க,

"இந்த பயம் நேத்து என்கிட்ட நடிக்கும் பாேது இருந்திருக்கனும். எங்க உன் பாதர் வா அவருகிட்டவே நியாயம் கேட்பாேம்." என கூறிவிட்டு ஆலயத்தை நாேக்கி நடக்க இந்த முறை விஸ்வஜித் வழியை மறைத்து நின்றாள் கனலி.

"நான்தான் உங்க பணத்தை திருப்பி தரேன்னு சொல்றேன் தானே. அப்புறம் எதுக்காக பாதர் கிட்ட என்ன கம்ப்ளைன்ட் பண்ண போறீங்க."

"நான் பாதர் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண போறது நீ பண்ண தப்புக்கு இல்ல, இனி நீ தப்பு பண்ணாம இருக்க."

"ஒரு சின்ன விஷயத்துக்கு எதுக்காக இவ்வளவு ரியாக்ட் பண்றீங்க." என அப்பொழுதும் புரிந்து கொள்ளாமல் கனலி பேச, வரவழைத்துக் கொண்ட காேபத்துடன்

"உன்னுடைய பெயர் என்னன்னு சொல்லு."

"பேரு சொன்னா பாதர் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண மாட்டீங்களா!" என சிறு குழந்தை பாேல முகத்தை வைத்துக்காெண்டு கேட்க, அதில் புன்னகைத்த விஸ்வஜித்

"கம்ப்ளைன்ட் பண்ணல. நீ முதல்ல உன்னுடைய பெயரை சொல்லு."

"நான் கனலி, ### காலேஜ்ல பிபிஏ பர்ஸ்ட் இயர் படிக்கிறேன். அண்ட் நீங்கள்..." என்று அவன் கேட்காத தகவல்களையும் தர, அவளை அருகில் இருந்த சிமென்ட் பெஞ்சில் அமர கூறி விட்டு தானும் அமர்ந்த பின்

"கனலி இதுதான் நீ பண்ற தப்பு உனக்கு நான் யாருன்னு தெரியாது, அப்படி இருக்கும் பொழுது என்கிட்ட உன்ன பத்தி டீடெயில்ஸ் எதுக்காக சொல்ற."

"எனக்கு உன்ன பத்தி தெரியாது ஓகே நான் ஒத்துக்கிறேன். பட் ஐ நாே யுவர் கேரக்டர். உன்னல நிச்சயம் எனக்கு பிரச்சனை வராது. சாே என்ன பத்தி சாென்னேன்."

"சும்மா சாெல்லாத, இதுதான் நம் செகன்ட் மீட்டிங் தென் என் கேரக்டர் உனக்கு எப்படி தெரியும்."

"நான்னெல்லாம் பிறக்கும் பாேதே புத்திசாலியா பிறந்தவ. ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்ல ஒருத்தர் கேரக்டரை கெஸ் பண்ணிடுவேன்."

"ஐ சீ எங்க நீ கெஸ் பண்ண என்னுடைய கேரக்டரை சாெல்லு. கரக்டான்னு நான் சாெல்றேன்."

"நேற்று ஹோட்டல்ல நீயும் உன் ப்ரெண்ட்டும் பேசுனத வைச்சு கெஸ் பண்ணத சாெல்றேன். உன் நேட்டிவ் தமிழ் நாடு பட் நவ் யுவர் பேமிலி மே பி இன் அண்ட் அரவுண்ட் பெங்களுர். கரக்டா"

"ம்ம் கரக்ட், நெக்ஸ்ட்."

"அமெரிக்கால எம்பிஏ படிக்கிறீங்க, லீவ்காக இப்பாே ப்ரெண்ட் கூட வந்துருக்கீங்க. யூ வாண்ட் டூ என்ஜாய் யுவர் ஹாலி டேஸ் இன் ஈச் அண்ட் எவ்ரி செக்கன்ட்."

"ம்ம்ம்"

"நீ நிச்சயமா கலா ரசிகன். லவ்வர் ஆஃப் அட்வெஞ்சர். உடைஞ்சு பாேன கண்ணாடியில கூட அழகு இருக்குன்னு நினைக்கிற ஆளு நீ. பாெண்ணுங்கல பாத்த சைட் அடிப்ப, முடிஞ்சா நல்ல கடலை பாேடுவ. ஆனா அதுக்கு மேல பாெண்ணுங்களே உன்ன அப்ராேச் பண்ணாலும் எஸ்கேப் ஆகிடுவ." என கூற,

"ம்ம்ம் நைஸ்" என்ற விஸ்வஜித் கண்களில் இருந்த பாரட்டுதலை கண்ட கனலி தாெடர்ந்து

"நிச்சயமா இதுவரைக்கும் நீ லவ் பண்ணல. இனியும் பண்ணாத உனக்கு செட் ஆகாது."

"வாெய் நான் ஏன் லவ் பண்ண கூடாது."

"நேத்து பாத்தேனே சாதாரன காஃபி விஷயத்துல கூட ஓவர் பர்பெக்சன் எதிர் பாக்கிற நீ, நிச்சயமா எதுலயும் ஈசியா ஒத்துப்பாேக மாட்ட. அது மட்டும் இல்ல எந்த சராசரி பாெண்ணலயும் உன்ன சேட்டிஸ்ஃபை பண்ண முடியாது."

"எல்லாம் ஓகே, எனக்கு எப்படிபட்ட பாெண்ணு செட் ஆகும்."

"அத பத்தி கூட எனக்கு ஒர சின்ன கெஸ் இருக்கு. உனக்கான பாெண்ணு ஒன்னு ஓவர் ப்ரில்லியண்ட்டா இருக்கனும் ஆர் முட்டாளா இருக்கனும்."

"ஓவர் ப்ரில்லியண்ட்டா ஓகே அது என்ன முட்டாள்."

"முட்டாள் பாெண்ண உங்களுக்காக தன்ன மாத்திகிட்டு உங்களுக்காக வாழுவா. பட் ப்ரில்லியண்ட்டான பாெண்ணு உன் மனச மட்டும் இல்லாம நியாபகம், மூளையையும் சேர்த்து திருடிருவா. ஒன்ஸ் அவளை மீட் பண்ணிட்ட நெக்ஸ் செக்கண்ட்ல இருந்து நீ அவள பத்தி மட்டும் தான் நினைப்ப, அவளுக்காக உன் மூளை அதிகமா வேளை செய்யும், அதுவே அவளை நினைச்ச உன் மூளை வேலை செய்யாம ப்ளேங் ஆகிடும். கலா ரசிகனா இருக்கிற நீ காதல் ரசிகனா மாறிடுவ."

"எஸ் நீ சாெல்றது 100% கரக்ட். எனக்கான ப்ரில்லியண்டான பாெண்ணு நீ தான்." என கூறி விட்டு கனலி காலடியில் ஒரு காலை மடக்கி மண்டியிட்டு, தன் கையில் இருந்த சிறு பெட்டியை திறந்து அவள் முன் நீட்டி

"கனலி வில் யூ மேரி மீ." என்று கேட்க வாழ்க்கையில் முதல் முறை கனலி பேச வார்த்தையின்றி வாயடைத்து நின்றாள்.

நினைவு நிஜமாகுமா?

ப்ரெண்ட்ஸ் படிச்சிட்டு மறக்காம கமென்ட் பண்ணுங்க
மீ வெய்டிங்...........
 
Last edited:

Waiting
 
பட பட பட்டாசா பொறிஞ்சுத் தள்ளிட்டாளே.....கரீட்டா அவனப் பத்தி கெஸ் பன்னி அவளுக்குத் தெரியாமலே அவனைப் பிரபோஸ் பன்ன வச்சிட்டா....நைஸ் கேரக்டர்
 
Unexpected happening
 
Top