Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதிர் நிலவு 1

Advertisement

பாட்டி சாப்பாடு வைக்கிற scene ல கண்ணபிரான் வர வேண்டிய இடத்துல ராஜேந்திரன் என்று போட்டு இருக்கு. அதை correct பண்ணிக்கோங்க.
இவங்களோட family tree மனப்பாடம் பண்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிட்டு. ஏதோ exam படிக்கிற மாதிரி மண்டைல ஏத்திக்கிட்டேன். சொப்பா....:rolleyes::LOL:
 
எனக்கு தெரிந்து ஏற்காடு,மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பாட்டியை அப்பத்தா என்று அழைக்க மாட்டார்கள்.
அப்பாயி, (அப்பாவின் அம்மா) ஆயா,பாட்டி,ஆத்தா,அம்மாயி(அம்மாவின் அம்மா) இப்படித்தான் கொங்கு நாட்டு வழக்கப்படி அழைப்பார்கள்.
ஓகேப்பா. மாத்திக்கிறேன். அப்பாவுடைய அம்மா அப்பத்தா கூப்பிட்டால் தப்பில்லை நினைச்சேன். அதோட அங்கு எப்படி கூப்பிடுவாங்க தெரியாது. தவறுக்கு மன்னிக்கவும்.
 
பாட்டி சாப்பாடு வைக்கிற scene ல கண்ணபிரான் வர வேண்டிய இடத்துல ராஜேந்திரன் என்று போட்டு இருக்கு. அதை correct பண்ணிக்கோங்க.
இவங்களோட family tree மனப்பாடம் பண்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிட்டு. ஏதோ exam படிக்கிற மாதிரி மண்டைல ஏத்திக்கிட்டேன். சொப்பா....:rolleyes::LOL:
மாத்திடுறேன் சிஸ். Thank you.?
 
Top