Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதிர் நிலவு 17

Advertisement

அச்சச்சோ அஜய் என்னடா இது
இப்படி புரியாம பண்ணிட்டு
கடவுளே
 
005

விருப்பம் மற்றும் கருத்திட்ட அனைவருக்கும் நன்றி

Super
 
நிலா, குமரா இரண்டு பேரும் லவ் பண்ணிகிட்டு அந்த காதலைப் போட்டு படாதபாடு படுத்திறீங்க.வாய் மட்டும் அதுக்கு இருந்தா கதறிக்கதறி அழுவும். சின்ன வயசுல ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்ள முடியாம இருந்து கோவத்துல நிலாவ புடிச்சி கிணத்துல தள்ளிட்டியே அருளு.அச்சோ பாவம் நிலா.:eek::eek::eek::eek:
 
இந்த வயதில் பெற்றவர்கள் தான் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும்.. 13 to 19 வயது விவேகத்தை விட வேகம்..தான் இருக்கும்.
 
நிலவு ஒரு புறம் கருமேகங்கள் சூழ்ந்து கண்ணீர் வடிப்பதும், கதிர் ஒரு புறம் கிரகணம் சூழ்ந்து மனதை மறைப்பதும் கண்டு வாசகர் உள்ளங்களிலும் பாரம் சூழ்கின்றது ????.
விரைவில் மேகமும், கிரகணமும் விலகிட வேண்டும் ?????.
 
Last edited:
Top