Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதிர் நிலவு 18

Advertisement

அச்சச்சோ... அடுத்து ஹாப்பி பீல் கொடுத்திடலாம் சிஸ்.
நிசமா குடுப்பீங்களா?!. ??. அருளு நிலாவுக்கும் குமரனுக்கும் சப்போட்டு பண்ணுவானா?????. இல்லை பழைய மாதிரி நடக்க டிரை பண்ணுவானா?. அப்புடி மட்டும் பண்ணுனா.angry-serious.gifகிடைக்கும் அருளுக்கு.
 
தங்களின் சிறுவயது நாட்களில்
தன் அதிக கோபத்தால்
தங்கையை கிணற்றில் தள்ளி
தாங்காத துயரம் கொண்டு
தள்ளி நின்று
தனக்குள்ளே உறவுகளை
தள்ளி வைத்து
தண்டனை கொடுத்து கொள்ள.....
தங்கையுடன் பேசாத அண்ணனுக்கு
தங்கையின் அழைப்பு
அதிர்ச்சியும் ஆனந்தமும் கொள்ளும்
அருள்/ அஜய்.....
அண்ணன் என்று சொல்லி
ஆச்சர்யத்தில் மூழ்க....
அண்ணன் கிட்ட உதவி கேட்க...
அவளுக்கு அவன் மாமா வேண்டும்
அவள் மாமனுக்கு அவன் அண்ணண்
அவர்கள் உறவு அனைத்தும் வேண்டும்....
அருமை அற்புதம் ??????????
 
குமரன் அப்படியே மலை மாதிரி
உயரத்தில் இருக்கான்
அருள் கேட்ட மன்னிப்பு
நிலா ஏற்றுக்கொள்வாளா
அருமை
 
Top