Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதிர் நிலவு 24 (இறுதி அத்தியாயம்)

Advertisement

TNWContestWriter005

Well-known member
Member
கதிர் நிலவு

005

கதையை விரைந்து முடிக்க காரணம் வாசகர்களின் ஊக்கம் தான். தொடர்ந்து விருப்பமும் கருத்துக்களும் அளித்த வாசகர்களுக்கு அன்பு கலந்த நன்றி.

போட்டியில் பங்குபெற வாய்ப்பளித்த மல்லி மேமிற்கு மனமார்ந்த நன்றி.

கதை முடிந்துவிட்டதென்று மறந்து விடாதீர்கள் வாசக நெஞ்சங்களே! போட்டியின் இறுதியில், கதிரும் நிலவும் உங்களை கவர்ந்தவர்களாக இருப்பின் வாக்களித்து வெற்றி பெற உதவுங்கள். நன்றி நன்றி நன்றி ❤️.

pre final:

final:
 
? (y)
அருமையான கதை???
அடுத்த பகுதியை தினமும் எதிர்பார்க்க வைத்தது உங்க எழுத்து திறமை.?
கூட்டுக் குடும்பத்தை இன்றைய காலகட்டத்தில் காண்பதென்பது மிக அரிது. ?
அப்படியும் கதிர் தன் முயற்சியால் ஆளுக்கு தக்க நடந்து குடும்பத்தை அரவணைத்து கடைசியில் எல்லோரையும் இணைத்துக் கொண்டது மிக அருமை.
போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ?
 
Last edited:
நிறைவான நிறைவு பகுதி. போட்டியில் வெற்றி பெற மன்மார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த பதிவில் போட்ட pic ரொம்ப அழகா இருக்கு. அதை fb யில் share பண்ண முடியுமா.
 
முதலில் கதையை முடித்தற்கு மகிழ்ச்சியும் ?????
சுபமாய் முடித்ததற்கு நன்றிகளும்???? அருமையான கதையை கொடுத்ததற்கு வாழ்த்துக்களும்?????.....
 
கதிர் நிலவு

005

கதையை விரைந்து முடிக்க காரணம் வாசகர்களின் ஊக்கம் தான். தொடர்ந்து விருப்பமும் கருத்துக்களும் அளித்த வாசகர்களுக்கு அன்பு கலந்த நன்றி.

போட்டியில் பங்குபெற வாய்ப்பளித்த மல்லி மேமிற்கு மனமார்ந்த நன்றி.

கதை முடிந்துவிட்டதென்று மறந்து விடாதீர்கள் வாசக நெஞ்சங்களே! போட்டியின் இறுதியில், கதிரும் நிலவும் உங்களை கவர்ந்தவர்களாக இருப்பின் வாக்களித்து வெற்றி பெற உதவுங்கள். நன்றி நன்றி நன்றி ❤.

pre final:

final:
A beautiful love story with respect to the elderly relatives, uniting all those who had ego of their own, that shows love conquers all. Best wishes for the competition, Writer 005. ?. ?
 

Advertisement

Top