Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதிர் நிலவு 24 (இறுதி அத்தியாயம்)

Advertisement

#TNWContestwriter_005
#கதிர்நிலவு_005
போட்டி கதைகள் பெயர் சொல்லாமல் எழுதும் கதை... 005 அவர்கள் எழுதிய
"கதிர் நிலவு" கதிர் நிலவு பெயர் காரணம் மிக மிக அருமை ???
ஒரு குடும்பம்...அதன் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை அன்பாலும் பாசத்தாலும் கட்டி போடும் ஒரே ஒருவன்... அவன் கதிர் குமரன்... கதிரான இவனை குளிர வைக்க வருகிறாள் அவனின் நிலவு? வெண்ணிலா.. ஆனால் அவனின் நிலவை அவன் அவளின் குளிர்ச்சியோடு ஏற்றுக் கொண்டானா என்பது கதையில்... வெண்ணிலா தன் மாமனின் மீது சிறு வயதில் இருந்தே அவளுக்கு அன்பும் பாசமும் அது நாளடைவில் காதலாக மாறுகிறது.. உணர்ந்த காதலை உடனே தெரியப்படுத்தி விடுகிறாள் தன்னவனிடம்... அவனுக்கும் அவளின் மீது விருப்பம் இருந்தாலும் குடும்ப சூழ்நிலை கருதி அவள் காதலை நிராகரித்து அவளை சஞ்சலத்திற்கும் கண்ணீருக்கும் ஆளாக்கி அதில் அவனும் காயப்பட்டு நிற்கிறான் ? இப்படி குடும்பமும் அதன் சந்தோஷமும் மட்டுமே முன்னிலை என நினைக்கும் இவனுக்கு குடும்பம் என்ன செய்தது என்பது கதையில்... ஒரு குடும்பத்தில் இருக்கும் அநேக விஷயங்கள் இந்த கதையில் இருந்தது ஆனாலும் கோபம் அதை தன்னோடு பிடித்துக் கொண்டே இருந்தால் வாழ்க்கை சிறக்காது என்பதற்கு ஒரு அருமையான எடுத்துக்காட்டாக... கோபம் கொண்டவர்களும் குற்றம் செய்தவர்களும் தங்கள் தவறை உணர்ந்து தங்களை மாற்றிக் கொள்ளும் இடங்கள் அனைத்தும் வெகு வெகு அருமை ?? இப்படி ஒரு குடும்பத்தை தந்ததற்கும் அதனோடு எங்களை பயணிக்க வைத்ததற்கும் வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி ??? கதை மாந்தர்களின் பெயர்கள் அனைத்தும் சூப்பர் ? அருள் வெண்ணிலாவை சேர்த்து வைப்பதற்காக கதிர் உபயோகிக்கும் உக்தி அருமை ? குமரன் குணா அருள் வருண் மதி தீக்ஷி நிலா இவர்களின் பாண்டிங் அவ்வளவு அழகு ??❤️
அழகான கூட்டு குடும்பத்தை பார்த்த நிறைவு ?❤️ நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் ??
Good luck dear
 
#TNWContestwriter_005
#கதிர்நிலவு_005
போட்டி கதைகள் பெயர் சொல்லாமல் எழுதும் கதை... 005 அவர்கள் எழுதிய
"கதிர் நிலவு" கதிர் நிலவு பெயர் காரணம் மிக மிக அருமை ???
ஒரு குடும்பம்...அதன் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை அன்பாலும் பாசத்தாலும் கட்டி போடும் ஒரே ஒருவன்... அவன் கதிர் குமரன்... கதிரான இவனை குளிர வைக்க வருகிறாள் அவனின் நிலவு? வெண்ணிலா.. ஆனால் அவனின் நிலவை அவன் அவளின் குளிர்ச்சியோடு ஏற்றுக் கொண்டானா என்பது கதையில்... வெண்ணிலா தன் மாமனின் மீது சிறு வயதில் இருந்தே அவளுக்கு அன்பும் பாசமும் அது நாளடைவில் காதலாக மாறுகிறது.. உணர்ந்த காதலை உடனே தெரியப்படுத்தி விடுகிறாள் தன்னவனிடம்... அவனுக்கும் அவளின் மீது விருப்பம் இருந்தாலும் குடும்ப சூழ்நிலை கருதி அவள் காதலை நிராகரித்து அவளை சஞ்சலத்திற்கும் கண்ணீருக்கும் ஆளாக்கி அதில் அவனும் காயப்பட்டு நிற்கிறான் ? இப்படி குடும்பமும் அதன் சந்தோஷமும் மட்டுமே முன்னிலை என நினைக்கும் இவனுக்கு குடும்பம் என்ன செய்தது என்பது கதையில்... ஒரு குடும்பத்தில் இருக்கும் அநேக விஷயங்கள் இந்த கதையில் இருந்தது ஆனாலும் கோபம் அதை தன்னோடு பிடித்துக் கொண்டே இருந்தால் வாழ்க்கை சிறக்காது என்பதற்கு ஒரு அருமையான எடுத்துக்காட்டாக... கோபம் கொண்டவர்களும் குற்றம் செய்தவர்களும் தங்கள் தவறை உணர்ந்து தங்களை மாற்றிக் கொள்ளும் இடங்கள் அனைத்தும் வெகு வெகு அருமை ?? இப்படி ஒரு குடும்பத்தை தந்ததற்கும் அதனோடு எங்களை பயணிக்க வைத்ததற்கும் வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி ??? கதை மாந்தர்களின் பெயர்கள் அனைத்தும் சூப்பர் ? அருள் வெண்ணிலாவை சேர்த்து வைப்பதற்காக கதிர் உபயோகிக்கும் உக்தி அருமை ? குமரன் குணா அருள் வருண் மதி தீக்ஷி நிலா இவர்களின் பாண்டிங் அவ்வளவு அழகு ??❤
அழகான கூட்டு குடும்பத்தை பார்த்த நிறைவு ?❤ நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் ??
Good luck dear
Thank you sis
 
Top