Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதிர் நிலவு 24 (இறுதி அத்தியாயம்)

Advertisement

Miga ....miga....arumaiyana kadhal kathai....kathir...I love that name...romba azhagave mudichirukkenga...kathir porumaiyum,vennilavin alavtra kathalum azhagagave velipaduthuneenga unga ezhuthukkal moolam....nichayam vetri perum unga intha padaippu....vazhthukkal????
 
சூப்பர் கதை ?
அழகான எழுத்து நடையில் நம்மை கட்டி போட்ட கதை
கதிரின் தன்னலமில்லா செயல் தான் குடும்பமே அவனை கொண்டாடுகிறார்கள்....குடும்ப ஒற்றுமையை ரொம்ப விரும்பினான் ....
அதேபோல் ராஜேந்திரன் ,பழனியை தனது செயலால் ,பாசத்தால்
நல்லவங்களா மாற்றிக் காட்டியவன்
வெண்ணிலாவின் காத்திருந்த காதல் கைகூடியது ?
வெற்றிபெற வாழ்த்துக்கள் சிஸ்?
சூப்பர் ❤️
 
கதிரவனாய்
குடும்பத்தை இயக்குபவனை
காரிகையின் நாயகி அவளால்
மட்டுமே ஒளிர்விக்கப்படுகிறான்
 
இன றுதான் இந்த கதையை படித்தேன். தெளிந்த நீரோடை போன்ற நடையில் ஒரு கூட்டுக்குடும்ப கதையை மிக அழகாக எழுதியிருக்கிங்க..அன்பு, விட்டுக்கொடுத்தல், பெரியவர்களிடம் மரியாதை, விவசாயத்தில் மனமார்ந்து ஈடுபட்டு தனக்கு அடுத்த இளையதலைமுறையை அவர்களாகவே வந்து குடும்பத்தொழிலில் ஈடுபடுத்துவது என்று கதிர் என்ற ஒரு இளைஞனின் வாழ்க்கைப்பயணத்தை மிக அழகாக எழுதியிருக்கீங்க. போட்டியில் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.
 
Top