Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கனவு பட்டறை கதை தொழிற்சாலை 2020 Contest Voting - Level 4

Advertisement

Admin

Admin
Member
இதோ நாம் நான்காம் கட்ட வாக்கு பதிவிற்குள் நுழைந்து விட்டோம் , இதில் நாம் செய்ய வேண்டியது பதினெட்டு கதைகளில் இருந்து பத்து கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.


முதலிலேயே வாக்காளித்தவர்கள் லாகின் செய்து வாக்களித்து கொள்ளலாம், புதிதாக செய்பவர்கள் register செய்து வாக்களிக்க வேண்டும்.

இதுவரை நாங்கள் யாரிடமும் PDF கேட்கவில்லை. ஆனால் இறுதியாக தெரிந்தெடுக்கப் படும் பத்து கதைகளின் PDF வேண்டும், ஜட்ஜிடம் கொடுப்பதற்காக. ஸ்பெல் செக் செய்ய வேண்டும் , கம்பைல் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

நாங்கள் கேட்கும் நேரம் உடனே கொடுக்க வேண்டும்.

போட்டியில் தற்பொழுது இல்லாத கதைகளை பதிப்பகத்திற்கு கொடுப்பதோ அல்லது கிண்டிலில் போடுவதோ போட்டுக் கொள்ளலாம்.

வாக்களிக்க இங்கே சொடுக்கவும் - CLICK HERE TO VOTE

ஞாயிறு இரவு பத்து மணி வரை வாக்குப் பதிவு இருக்கும்

பெஸ்ட் wishes டு the writers.
 
Top