Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் - 1

Advertisement

Innaikey kudutha naangalum chamatha padipom??weekly 2 ippothaikku ok sis....poga poga raise panniralam ?☺entha days nu sollirunga nanga miss pannira kudathulla ongala athukku than?
ஆதரவுக்கு இந்த ஜாக் இடமிருந்து பல பல நன்றிகள் ரோஸ் ? இப்போதைக்கு பதிவு வாரத்தில் ரெண்டு நாள். புதன், வியாழன். இடையில் எழுதி முடிஞ்சா உடனே உடனே கொடுக்க ட்ரை பண்றேன் பா ?
 
தகப்பனைக்கண்டு பயப்படுறான்.... ஆனால் லவ் பண்ணினால் அய்யனார் (அப்பா)வெழுத்திடடாட்டாராமா?
அய்யோ ..!அக்கா பெத்த பூங்குயில் வச்சு செஞ்சாளே ?செம
தகப்பன்னாலே பயம் தானே ? வெளுத்து வாங்கத்தான் போறாரு பாப்போம் ரமணா என்ன செய்ய போறான்னு ? நன்றி கண்மணீ ?
 
ஆதரவுக்கு இந்த ஜாக் இடமிருந்து பல பல நன்றிகள் ரோஸ் ? இப்போதைக்கு பதிவு வாரத்தில் ரெண்டு நாள். புதன், வியாழன். இடையில் எழுதி முடிஞ்சா உடனே உடனே கொடுக்க ட்ரை பண்றேன் பா ?
Double done jack ?
 
வெற்றி பெற வாழ்த்துக்கள் மா.

ஆரம்பமே அருமை.
நன்றி கண்மணீ ? பிடிச்சதில் மகிழ்ச்சி ? அடுத்த பதிவும் போட்டாச்சு பா படிச்சிட்டு எப்பிடி இருக்குன்னு சொல்லுங்க நன்றி ☺️
 
Top