Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் - 2

Advertisement

TNWContestWriter033

Member
Member
இதோ ஜாக் வந்தாச்சு ? இன்னிக்கே அடுத்த எபி போட்டாச்சு. இனி அடுத்த செவ்வாய் தான். எழுதிட்டேன்னா இடையில் போடுறேன் சரி தானே...

வாங்க காதல் பேசுவோம்!! காதல் செய்வோம்!!



ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் கண்மணீஸ் ?
 
Ud pottutingala sis?rathu paavam than...avanga v2la innaiku illanalum intha matter therinja kastam than pola? but ippothaikku studies la concentrate panrathu nallathu....ipdi disturb ana rendu peroda future kum bathippu varum?? konjam paththu pannunga?
 
தான் உண்டு தன் வேலையுண்டுன்னு அமைதியா படிச்சிட்டு இருந்த பொண்ணு கிட்டே தேவை இல்லாம காதல்ன்னு பேசிய சுபியை ஓங்கி ஒன்னு அப்பு விடனும்னு தோணுது.அதும் அவள் வீட்டு சூழ்நிலையை தெரிஞ்சுகிட்டே இந்த வேலை பண்ணி இருக்கு பாரேன்.அதும் ஸ்கூல் படிக்கிறப்பவே காதலாம்?
அவனுக்கும் 18 வயசுதான்.?இதனால் அந்த பெண் எவ்வளவு கஷ்டப்படுவளோ.
 
தான் உண்டு தன்னுடைய படிப்பு உண்டு என்று இருந்தவளின் மனசை கலைத்து விட்டாளே சுபி..?
 
அவன் கேட்டதும் இவ சொன்னதும்
சரியா போச்சு
இந்த சஞ்சலம் இனி
எங்க போய் விடும்
 
Top