Pretty emotional update especially about Revathy, . In every situation the bad name and lifelong punishment goes to women, will there be ever a change in our society? . Realistic advice from Selvam, good episode, Araadhana ma.
எல்லாம் புரிது எப்போவுமே பொண்ணுங்க தா பாவம் ஆனா கதையிலையாவுது அவங்க நல்லா இருக்க மாறி காட்டலாம் ல.. அப்போ சாலா இப்போ ரேவதி இவங்களுக்கு எல்லாம் நியாமே கிடைக்காதா ஒரு கற்பனையா கூட...
செல்வாவுக்கு இப்படி ஒரு ஃபிளாஷ் பேக் ஆ? காதலிச்சது ஆண், பெண் ரெண்டு பேரும்... ஆனா அந்த காதல் தோல்வியில முடிஞ்சா பெரும்பாலும் கஷ்டப்படுறது என்னவோ பெண்கள் தான்... பாவம் ரேவதி...