Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கவிப்ரீத்தாவின் உன் சரிபாதி -10

Advertisement

Very interesting update
மனைவியிடம் தாலியை பார்த்ததும் உனக்கு நிம்மதி தானே சதா.
அவ பேசியது உரிமையால்ன்னு தோனாமல் கை நீட்டுற.
நீ கூப்டா மேல வறணுமா போடா மனைவி மனசு புரியல நீயெல்லாம் இதய டாக்டரா
 
???

இவரு அடிப்பாரு, அப்புறம் மேல கூப்பிடுவாரு.. உடனே மேல போகணுமா?? போடா டேய்...??
 
அய்யோ இதுக ரெண்டு பேரும் இப்போதைக்கு சேராதுக போல.
 
Top