Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலா ?! அப்படின்னா?? - Intro

Advertisement

prahathi

Member
Member
ஹாய் பிரண்ட்ஸ்,

இது எனது முதல் கதை. முதல் கதை என்பதினால் இலக்கண பிழையோ அல்லது logic இஸ்யுஸோ இருந்தால் தயங்காமல் சொல்லுங்க :)

நாயகன் : வீரேஷ்
நாயகி : வென்முகில்

usual காதல் மற்றும் குடிம்ப கதை தான் எழுதும் விததில் என்னால் முடிந்த வரை சுவாரசியம் கூட்ட முயற்சிக்கிறேன்.
Hope you all would like and give your support :) Also, I would like to thank the admin (AshrafHammeeda) for her patience in answering my innumerous queries and messages.
 
உங்களுடைய "காதலா
அப்படின்னா"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பிரஹதி டியர்
 
Top