Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலினும் காதல் கேள் - 13

Anu Ram

Well-known member
Member
Thanks dear Pavi....
இரண்டு பேரும் பேசும் இடங்கள் ..வார்த்தைகள்...ரொம்ப அழகு பவி....
பேசும் போது இயல்பாக இயல்பாகவே இருக்கும் தமிழ்... விவரிக்கும் போது கொஞ்சும் அழகை கொண்டு விடும் பவித்ரா வின் தமிழ் நடையழகை வியக்கிறேன்....
எப்படி இருந்தாலும் பிடிக்க வைக்க எப்போது முயற்சி செய்வாய்??? வீரனே????
ரொம்ப ரொம்ப அழகான பதிவு.... நன்றி ...பவி மா....
வாழ்க வளமுடன்..
 




Banumathi jayaraman

Well-known member
Member
நானும் வந்துட்டேன்,
மார்கழி டியர்
ஸாரி பவித்ரா டியர்
 




Last edited:




Top