Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

-காதலென்பது கனவு அல்லவா.-8

Advertisement

tnwcontestwriter048

Member
Member
episode -8
 
அட கேப்மாரி கோபி கல்யாண ஆன பிறகு பொண்டாட்டி கூட honeymoon வந்து அந்த ரித்திகா கூட affair ஆனால் லதா கூட கல்யாணம் ஆகி ஒரு மாசம் இன்னும் ஆகலை... ஆனா ரித்திகா கூட பழகி ஒரு மேடம் ஆகி நாளும் தள்ளி போய் இருக்கு.... என்ன கணக்கு இது
 
அறிவு கெட்டவன் பொண்டாட்டி கூட ஹனிமூன்
கண்டவ கிட்டயும் பழகி
எங்க போய் விடுது
 
எனக்கென்னவோ அந்த ப்ரண்ட் தான் இதெல்லாம் பண்ணுறான் என தோணுது ....
இவனை என்ன பண்ண மனைவி இருக்க இன்னொரு பெண்ணை தேடி ஏன் போனான் ..?
சூப்பர் 😀
 
Top