Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலே தனிப் பெரும் துணையே - 10

Advertisement

இடியாப்ப சிக்கலை விட மோசமான சிக்கலா இருக்கே ஜேக் வாழ்க்கை 🤣🤣🤣🤣🤣

விஜி நீ ஜேக்கப் கிட்ட கோவ படுறதில் நியாயமே இல்லை 🤨🤨🤨🤨 அந்த ரோகிணி செஞ்ச குளறுபடி தான் எல்லாம் 🤬🤬🤬🤬🤬🤬

ரோகிணி மீனா பேரை சொல்லாமல் இருந்திருந்தா ராஜ் இப்படி ஒரு திட்டம் போட்டு இருக்க மாட்டான் 😔😔😔😔

ரோகிணி குழந்தை பிறக்கிற வரை இங்கே ப்ரண்ட் கூட தான் இருப்பாளோ 🤔🤔🤔

ஜேக் பிரச்சினையே இப்போ தான் ஆரம்பம் ஆகுது 😜😜😜 அதுக்குள்ள டயர்டு ஆனா எப்படி 🥺🥺🥺🥺
 
அதானே ஜேக் to மீனா - நான் இருக்கேன் நீ ஒன்னும் பயப்படாத என்னைய எப்படியாவது காப்பாத்து டா 🤣🤣🤣😁😁😁
 
இதை நான் எதிர்பாத்தேன்..... இப்போ ஜேக்கப் தாலி கட்டியதால் மீனா கூட வாழுவானா இல்ல பிள்ளையை கொடுத்ததால் ரோகிணி கூட வாழ போரானா....
 
அவன் இனி life long single thaan 😁🤣
 
Advertisement

Latest Posts

Top