ஆமா ஆமா ஏத்துகிட்டாங்க அதுதான் பெரிய சங்கடமேஜேக்கப் அப்பா பார்த்து ராஜ் மிரண்டுட்டான்ஜேக் முதலில் தன் காதலை பத்தி அப்பா கிட்ட சொல்லி இருக்கலாம்
இவ்வளவு பிரச்சினை வராமல் பார்த்திருப்பார்
மீனா அப்பா அவளுக்கு ஆதரவா இருக்காருஆனால் இரண்டு அப்பாக்களும் சேர்ந்து கல்யாணத்தை ஏத்துக்கிட்டாங்க போல
![]()
Yes kids aa புரிஞ்சிக்க மாட்டெங்குறாங்கசேவியர் முடிவு பண்ணா போதுமா ஜேக்கப் மீனா ஒத்துக்க வேண்டாமா... ரோகிணி நிலைமை என்னன்னு தெரியலையே....
நன்றிஅழகு
Thank uNice