Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் அழகானது 39

saroja

Well-known member
Member


அரவிந்தன் அனுபவித்த வேதனையை
நினைத்தால் காதல் அழகானதுனு சொல்ல
முடியல
ஆனா இரண்டு பேரும் இத்தனை
சந்தோஷமாக இருப்பது பார்க்க
அழகானது காதல் தான் என நினைக்கிறேன்
 






வர்ஷா sis... இந்த ஸ்டோரி ஸ்டார்ட் பண்ணின நாளில் இருந்து எல்லா ud க்கும் காதல் அழகானது ன்னு கண்டிப்பாக கமெண்ட் போட வச்ச பெருமை உங்க writting கே சேரும்.. செம்ம செம்ம
 








Advertisement

Advertisement

Contest Episodes

Top