டீஸர் 1
பரப்பாக இயங்கி கொண்டிருக்கும் அந்த மருத்துவமனையில் தனது பணி முடிந்து வீட்டிற்கு கிளம்ப தயாராகி கொண்டிருந்த விவேக்கின் போன் இசைத்தது..
"ஹலோ! சொல்லுடா மச்சி " - விவேக்
"எங்க இருக்க"
"Duty முடிஞ்சிடுச்சுடா வீட்டுக்கு கிளம்பிட்டிருக்கேன் "- விவேக்
"சரி, அப்படியே அவ வீட்டுக்கு வா "
"சரிடா "- விவேக்
அவன் அவள் வீட்டை அடைந்து காரை பார்க் செய்துவிட்டு வந்தான்...
அங்கு வாசலில் நின்று கொண்டிருந்தான் ராம்... அவன் கையில் ஒரு பார்சல் உணவு ...
"ஏன்டா "- விவேக்
"இதுல டிபன் இருக்கு... அழுதுட்டு இருப்பா.. எப்படியாச்சு சாப்பிட வை.. "
"இன்னுமாடா நீ அவகிட்ட பேசல. "- விவேக்
.............
என்னடா ராம் என்று நண்பனை பார்த்தான்.. அவன் கண்கள் லேசாக கலங்கி இருந்தது... 14 வருடமாக அவளைத் தெரியும்.. 7 வருட காதல்.. முதல் முறையாக அவளிடம் பேசாமல் இருக்கிறான்.. அவனுக்கும் கஷ்டமாக தான் இருக்கிறது.. ஆனால் அதற்கு மேல் கோவமும் உள்ளது..
விவேக்கிடம் எதுவும் சொல்லாமல் "சாப்பிட மட்டும் வச்சிடுடா ப்ளீஸ்.. அவ சாப்பிட்டப்புறம் போன் பண்ணு " என்று கூறி தன் காரை எடுத்து சென்றுவிட்டான்......