வாழ்த்துகள்
கரெக்ட் சிஸ்டர். நீங்க வச்சு செய்யுங்க.யார்கிட்ட சிக்கினாலும் சரி நம்மகிட்ட சிக்கிட்டான்ல அது போதும்![]()
நன்றி சிஸ்டர். அராத்து என்ன பண்ணும்? நம்மளை அறுத்து தள்ள போறாங்க. வாங்க பார்ப்போம்.புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மா.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ரெண்டும் அராத்துங்க, என்ன செய்ய காத்திருக்குதுகளோ ??
நன்றிங்க சிஸ்டர்.அருமையான பதிவு
Criminal lawyer தான் சிஸ்டர். ஜூனியரா இருப்பாங்க. நன்றி சிஸ்டர்.Interesting
What is heroines profession?
Forensic science/criminology or lawyer?
அப்படியெல்லாம் ஒரு முடிவுக்கு வராதீங்க சிஸ்டர் அவன் வாங்கப்போற பல்ப் கொஞ்ச நஞ்சம் இல்ல.Semma mass namba thala![]()
நன்றி சிஸ்டர்.நல்ல பதிவு