கன்யா என்ன பதில் சொன்னா? முகுந்தன் அவளோட பாயின்டை ஏத்துக்கிட்டானா?
tamilnovelwriters.com

காதல் முன்னேற்றக் கழகம் 21 - Tamil Novels at TamilNovelWriters
காதல் 21 “என் அத்தை ஒருத்தரை காதலிச்சாங்க.” என்று ஆரம்பித்து ஞானவேல் கூறிய அனைத்தையும் கூறினாள் கன்யா. “என் அத்தைன்னு சொல்றத விட அவங்க என் வசு. எனக்கு அப்ப விவரம் எல்லாம் தெரியாது. ஆனா இன்னும் நிழல் மாதிரி என்னைத் தொடர்ற நினைவு அது ஒன்னு தான். வசு ஜன்னல் வழியா யார் கூடவோ பேசினாங்க. வர மாட்டேன்...