
காதல் முன்னேற்றக் கழகம் 22 - Tamil Novels at TamilNovelWriters
காதல் 22 திங்கள் காலை எப்பொழுதும் போல நாள் புலர்ந்து வேலைகள் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது. கண் விழித்தது முதல் கன்யா அழைப்பாள் என்ற எதிர்பார்ப்பில் முகுந்தன் கைபேசியை பார்த்தபடி அமர்ந்திருந்தான். இரவு நேர பணி முடித்து வந்த களைப்பு கண்ணில் நன்றாகத் தெரிந்தது. ஆனால் அவள் அழைக்கும்...