Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 5 2

Advertisement

அனுபவம் புதுமை....கொஞ்ச நேரமே....
மீதி நேரமெல்லாம் பயம்...கை கட்டி,வாய் திறவா
நிலையில் ......ராஜன்

உரிமையான அறிமுகம் ...என் கணவன், பெரிய மாமா...
அதை விட அங்கையற்கண்ணி ராஜராஜன்...
நடந்த திருமணத்தை தான் ஏற்றுக் கொண்ட மனநிலையை
வெளிப்படுத்துகிறாள் .....
ராஜனை முன் நிறுத்தி....பின் இருந்து பேசுகிறாள்...

ஆத்மனுக்கு அங்கையை பார்த்ததும் தோன்றும்...மென்மையான உணர்வு
அவரின் பழிவாங்கும் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்துமா...?

போனி டெயில் அசைய பேசும் அங்கை...
எல்லார் மனதையும் அசைத்து....
தன் அம்மா இழந்த மரியாதையை
திரும்ப பெற்று தருவாளா...?

wonderful episode Malli....:)
 
Angai kalakara.... Malli mam Hero's powerful... Inga heroine sema powerful..... Geethu maintain pannu...
 
அடேங்கப்பா ரொம்ப சந்தோஷமாக இருக்கு . Dsp மேஜரை பற்றி சொல்லும்போது ஆத்மனுக்கு எப்படி இருந்திருக்கும். Lovely ud Malli dear.
 
Thanks dear MMmam...
courageous ... bold and beautiful அங்கயற்கண்ணி.....என்
கணவன்...என் பெரிய மாமா ...தமிழ் நாட்டு மருமகள் தான்.... ...ராஜாவின் ராணியும் ஆகிறாள்...
பேச்சு ஆளுமை....
Her ability to handle situation
Everything......
The way you narrated is awesome and excellent mam....
ஆவலுடன் அடுத்த பதிவுக்கு...
வாழ்க வளமுடன்...
 
Top