Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 5 2

Advertisement

angaiiiiiiiiiiii...vennilavin thangaiiiiiiiiiiiii ? ? ? ?

ரொம்ப நாள் அப்புறம் the real malliii heroineeee

அட்ரா அட்ரா???


'யோவ் ஆத்மன்..உனக்கு உன் புள்ள இருக்கான்யா...ஓவரா பண்ற....உன் வீட்டம்மா உன்னை சாத்தினா சரியா போகும்

அட லூசு திலகா....அந்தம்மாவைப் பேசுற அறிவிருக்கா உனக்கு..இன்னமும் அந்தம்மாவை நினைச்சு உங்கப்பா பழி வாங்குனா அது நியாயம்மா...டா...உங்கம்மா ஃபீல் பண்ண மாட்டாங்களா?

ப்ளடி பெக்கர்

யோவ் சுவாமி நாதா......லூசாய்யா நீ.....வேண்டாம் வேண்டாம் சொல்ல அந்த பொண்ணை கட்டி வைக்க பார்த்திட்டு அவங்க மேல கோவப்படுற....

அங்கை ஐ லவ் யூ..நல்லா லெஃப்ட் ரைட் வாங்கும்மா நீ...


எஸ்...salute to all our soldierssssssssssss???

இதுல என்னை ரொம்ப டென்ஷன் பண்றது அந்த மேஜர் ஜெனரல் அன்பழகன் தான்..

யோவ்...உனக்காக அந்தம்மா ஓடி வந்து இரண்டு தடவ சூசைட் அட்டெம்ட் பண்ணினா நீ இரண்டு வருஷம் பேசாம ஒதுக்கி வைப்பியா...லூசாய்யா நீ...?

உனக்கு உன் பொண்ணு மாதிரி தானே அவங்கப்பாவுக்கு இருந்திருக்கும்....

but the most favorite male character is மனோ கணபதி..என்ன பொறுமையய....உனக்கு..ஸ்வீட் பாய்....
எல்லாம் இருந்தும் அடக்கம்..பொறுமை...பாசம்...னு பிண்ற நீ....

??????
 
Top